Newspaper
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் விளம்பர பதாகைகள் அகற்றம்
வேளாங்கண்ணியில் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை
தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் தங்க விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்கம்: பாஜக எம்எல்ஏ மீது திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல்
மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏ மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் பருவமழை: 700 கைதிகள் இடமாற்றம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக, மண்டி புஹாதின் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து சுமார் 700 கைதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
சவுடு மண் ஏற்ற போலி ஆவணம்: குவாரி உரிமையாளர் மீது புகார்
சவுடு மண் ஏற்ற போலி ஆவணங்களை கொடுத்த குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
சட்டநாதர் கோயிலில் ருத்ராபிஷேகம்; தருமபுரம் ஆதீனம் தரிசனம்
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ருத்ராபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
வங்கப் பெருமையை பாதுகாப்பது பாஜக மட்டுமே
வங்கப் பெருமையை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
3-ஆவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
மன்னார்குடியில் வாடகை உயர்வு பேச்சுவார்த்தை நடத்தக் கோரி, லாரி உரிமையாளர்கள் சங்க வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை தொடர்ந்தது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதிய பணிகளை விரைவுபடுத்த கல்வித் துறை உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கும் பணிகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
நாகை பேருந்து நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் திறப்பு
நாகையில் குழந்தை உதவி மைய அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
மாநில ஜூனியர் நீச்சல் தொடக்கம்
சென்னையில் நடைபெற்றுவரும் மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் ஜிதேஷ், ஸ்ரீநிகேஷ் உள்பட 5 பேர் வெள்ளிக்கிழமை புதிய சாதனை படைத்தனர்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
இரு மருத்துவமனைகளில் 64 பணியிடங்களை உருவாக்க அனுமதி
தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள துணை மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் உள்பட 64 பணியிடங்களை உருவாக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
சொத்துக் குவிப்பு வழக்குகள் மறுவிசாரணை விவகாரம் தமிழக அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம்
கால நிர்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
'இண்டி' கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி
புது தில்லி, ஜூலை 18: 'இண்டி' கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அக்கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு நாள்: முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஊரணிப் பொங்கல் வழிபாடு
கூத்தாநல்லூர், ஜூலை 18: கூத்தாநல்லூர் அருகேயுள்ள வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி கோயிலில், ஊரணிப் பொங்கல் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்
நாகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
பூவுலகு எனும் நம் விமானம்
விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
3 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது
மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகள், மீனவர்களை பாதுகாக்க அதிமுக துணை நிற்கும்
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
ரூ.2,100 கோடி மதுபான ஊழல்
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காரைக்கால் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
புதுவை அமைச்சரவையில் தலித் விரோதப் போக்கு கையாளப்படுவதாகக் கூறி, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகள் இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
முகாம்வாழ் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1 min |