Prøve GULL - Gratis
Vadhini – Alle problemer
வாதினி என்றால் சரஸ்வதி. எழுத்துக்கும் படிப்பிற்கும் அறிவிற்கும் அருள் பாலிப்பவ சரஸ்வதி. அந்த பெயரில் சிறந்த பொழுது போக்கு மற்றும் அறிவுச் சார்ந்த விஷயங்களை உங்களுக்கு அள்ளித் தர வருகிறார்கள் பல எழுத்தாளர்கள். தமிழ் எழுத்துலகில் 40 வருடங்கள் அனுபவம் மிக்க எழுத்தாளரால் வெளியிடப் படும் மாத நாவல். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே வெளியாகும். குடும்பக் கதை,கிரைம்,மர்ம நாவல்,சைக்கோ திரில்லர்,பேய் கதைகள்,சரித்திர நாவல்கள்,நகைச்சுவை கதைகள் என அனைத்து தரப்பு வாசகர்களையும் கவரும் வண்ணம் நாவல் வாரா வாரம் வெளியிடப் படும். ஒவ்வொரு இதழிலிலும் பிரபலமான நாவலாசிரியர்களின் படைப்புகளையும் தொடர்ந்து அளிக்கவுள்ளோம். எங்களது எழுத்தாளர்கள் பட்டியலில் நீங்கள் விரும்பும் எழுத்தாளர்களின் படைப்புகள் நிச்சயம் இருக்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வாசிப்போம்,நேசிப்போம்,தமிழ் ஆர்வத்தை வளர்ப்போம்.