Prøve GULL - Gratis
திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா – Alle problemer
புறநானூற்றில் புகழப்படும் வேளிர் வம்ச பேரரசர். சம்புவராயர்கள் தங்கள் மண்ணை மீட்க உதவியவர். அண்ணாமலையாருக்கு கோபுரம் எழுப்பியவர். அந்நியர்களை எதிர்த்ததில் சத்ரபதி சிவாஜிக்கு முன்னோடி. மதுரை சுல்தான்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டவர். சிவபெருமானால் திதி கொடுக்கப்பட்டு வரும் பேறு பெற்றவர். இம்மன்னனின் வரலாற்றை சுருக்கமாகக் கூறுகிறது இந்நூல்.