சீதையின் பிடிவாதத்தால் அவளே ராவணனின் சிறையில் இருந்தாள், அதே போல் அவளது கணவர் ராமர் மற்றும் மைத்துனர் லட்சுமணனையும் ஆபத்தில் ஆழ்த்தியது. வனவாசத்தின் போது காட்டில் தங்க மான் ஒன்றைப் பார்த்த சீதை தனக்கு அது வேண்டும் என்று வற்புறுத்திய கதை மிகவும் பிரபலமானது. சீதையின் இந்த பிடிவாதத்தை கடவுளின் லீலை என்று சொல்லி விமர்சகர்கள் தொடர்ந்து பக்தர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம். திரேதா யுகத்தில் இருந்து இன்று வரை மனைவிகளின் பிடிவாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை, இன்றும் கூட அவர்களின் தேவையற்ற பிடிவாதம் கணவன் மற்றும் குடும்பத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
இன்றைய சீதை
この記事は Grihshobha - Tamil の May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Grihshobha - Tamil の May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"