ஆசியாவை பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறோம்
Tamil Mirror|May 26, 2023
நீக்காய் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
ஆசியாவை பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறோம்

வல்லரசு நாடுகளுக்கு இடையிலான தெரிவுக்கான அழுத்தத்துக்கு ஆசியா உடன்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசியான் நாடுகளும் சீனாவும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டியதுடன், ஆசியாவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்த

ஜப்பான்பிரதமர்புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜனாதிபதி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்டோக்கியோவில் நடைபெற்ற 'ஆசியாவின் எதிர்காலம் குறித்த நிக்கேய் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக சனத்தொகையில் 60% சதவீதமானவர்களின் இல்லமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் ஆசியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

この記事は Tamil Mirror の May 26, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の May 26, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
பாதணிகளில் கார்த்திகைப் பூ
Tamil Mirror

பாதணிகளில் கார்த்திகைப் பூ

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனமொன்று தமிழர்களின் பாரம்பரியமானதும் தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசனின், அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
"இலங்கையராக ஒன்றிணைவோம்"
Tamil Mirror

"இலங்கையராக ஒன்றிணைவோம்"

சஜித் பிரேமதாச கோரிக்கை

time-read
1 min  |
May 29, 2024
பசில்,நாமல் பெயர்களில் சிதறுதேங்காய் உடைப்பு
Tamil Mirror

பசில்,நாமல் பெயர்களில் சிதறுதேங்காய் உடைப்பு

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் செவ்வாய்க்கிழமை (28) காலை வருகை தந்த போது அங்குப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
May 29, 2024
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ வைத்த ஆசிரியர் கைது
Tamil Mirror

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ வைத்த ஆசிரியர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டிலிருந்த சொத்துக்களைச் சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
Tamil Mirror

அம்பியூலன்ஸிலேயே வரும் கிழக்கு எம்.பி.

வாகனம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வாகனம் இல்லாத கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் அடிக்கடி கொழும்பு வருவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 29, 2024
Tamil Mirror

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் ஒத்தி வைப்பு

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் மறு அறிவித்தல்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்
Tamil Mirror

‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸ் சம்பியனானது.

time-read
1 min  |
May 28, 2024
ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு
Tamil Mirror

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை - வெலிகம், படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
May 28, 2024
“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்
Tamil Mirror

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தேசிய மக்கள் சக்தி (என்பிபி) உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
May 28, 2024
முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்
Tamil Mirror

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை திங்கட்கிழமை(27) இடம்பெற்றது.

time-read
1 min  |
May 28, 2024