ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு மோதல்
Maalai Express|March 22, 2024
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு மோதல்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.

ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 2-வது பவுன்சர் வீசினால் நோ-பாலாக அறிவிக்கப்படும். இனி 3-வதாக வீசப்படும் பவுன்சரே நோ-பால் ஆகும். இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.

この記事は Maalai Express の March 22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Maalai Express の March 22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

MAALAI EXPRESSのその他の記事すべて表示
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Maalai Express

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 10, 2024
வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
Maalai Express

வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்

புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவையில் வரும் வெளி மாநில வாகனங்களை, பேருந்துகளை மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங் களை நிறுத்தாமல், எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது வரி போடாமலும், எந்த ஒரு இடையூறு கொடுக்காமலும் இருக்க வேண்டும்.

time-read
1 min  |
May 10, 2024
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகளை சிறப்பித்து அங்கீகரிக்கும் வகையிலும் அதற்கு சிறப்பாக பங்காற்றி வரும் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரை கெளரவிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 10, 2024
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
Maalai Express

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை

சென்னை, மே 10காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.

time-read
1 min  |
May 10, 2024
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .
Maalai Express

கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .

பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6ந்தேதி வெளி யானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். எல்.சி. மாணவ மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 10, 2024
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி
Maalai Express

போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி

பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 09, 2024
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி
Maalai Express

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயல் இழந்துவிட்டது

time-read
1 min  |
May 09, 2024
தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
Maalai Express

தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு

அரசு தேர்வுகள்‌ இயக்கம்‌ தகவல்‌

time-read
1 min  |
May 09, 2024
சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
Maalai Express

சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

time-read
2 分  |
May 09, 2024
வாரணாசியில் 14ந் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி
Maalai Express

வாரணாசியில் 14ந் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி

பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

time-read
1 min  |
May 09, 2024