காரைக்கால் ஜிப்மர் இனி ஆண்டாண்டுக்கு மக்கள் மனதில் நிலைத்திருக்கும் - ஆளுநர் தமிழிசை பேச்சு -
Maalai Express|February 26, 2024
காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில், ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி, மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் விடுதிகள், மருத்துவ அதிகாரிகள் குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கட்டிடங்களை பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
காரைக்கால் ஜிப்மர் இனி ஆண்டாண்டுக்கு மக்கள் மனதில் நிலைத்திருக்கும் - ஆளுநர் தமிழிசை பேச்சு -

காரைக்காலில் நடைபெற்ற ஜிப்மர் திறப்பு விழா நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவ ணன் குமார், எம்பி செல்வ கணபதி, தலைமைச் செயலர் சரத் சவுகான், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமுரு

கன், சிவா, ஆறுமுகம், புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர் வால், காரைக்கால் மாவட்டம் துணை கலெக்டர் ஜான்சன் மற் றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் புதுச்சேரி கவர்னர் கவர் னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடியால் இன்று காரைக்கால் மக்களுக்கு மிக சிறப்பான மருத்து வக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் 500 படுக்கை வசதியுடன் இதே இடத்தில் மருத்துவமனை கொண்டு வரப்படும். நோயாளிக ளுக்கு ஊசி போடும்போது தான் அவர்களின் ஆசியை பெறமுடியும்.

அதனால் மருத்துவ மாணவர்கள் பயிலும்போது இதை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

この記事は Maalai Express の February 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Maalai Express の February 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

MAALAI EXPRESSのその他の記事すべて表示
கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி
Maalai Express

கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என, காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 20, 2024
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு
Maalai Express

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார்.

time-read
1 min  |
May 20, 2024
ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
Maalai Express

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

time-read
1 min  |
May 20, 2024
திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Maalai Express

திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

time-read
1 min  |
May 20, 2024
5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது
Maalai Express

5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
May 20, 2024
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Maalai Express

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
Maalai Express

கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
Maalai Express

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Maalai Express

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.

time-read
1 min  |
May 17, 2024
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
2 分  |
May 17, 2024