Facebook Pixel திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை | Dinamani Nagapattinam - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

Dinamani Nagapattinam

|

December 18, 2025

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, கோயில் நிர்வாகம், வக்ஃப் வாரியம், மதுரை மாநகரக் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் 4-ஆவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, ராம. ரவிக்குமார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு

இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Nagapattinam

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

May 26, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு

மேக்கேதாட்டு அணை விவகாரம்

time to read

1 min

May 26, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size