நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி
Dinamani Chennai|May 16, 2024
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி

ஆடவா் ஒற்றையா் பிரிவு 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அவா், 1-6, 4-6 என்ற நோ் செட்களில், 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலிடம் மிக எளிதாக வீழ்ந்தாா். இத்துடன், இந்தப் போட்டியிலிருந்து வெளியேறிய முக்கிய வீரா்கள் வரிசையில் நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோரோடு, மெத்வதெவும் இணைந்தாா்.

அவரை வெளியேற்றிய டாமி பால் தனது காலிறுதியில், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஹா்காக்ஸ், 5-7, 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் 17-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை தோற்கடித்தாா்.

この記事は Dinamani Chennai の May 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の May 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 11, 2024
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
Dinamani Chennai

பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்

‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 11, 2024
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
Dinamani Chennai

சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்

11 அமைச்சர்களும் பதவியேற்பு

time-read
1 min  |
June 11, 2024
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
Dinamani Chennai

60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்

நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்

சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

40 வயதுக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவரின் சான்று கட்டாயம்

போக்குவரத்து துறை உத்தரவு

time-read
1 min  |
June 11, 2024
3 கோடி வீடுகள் கட்ட நிதி
Dinamani Chennai

3 கோடி வீடுகள் கட்ட நிதி

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 11, 2024
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி
Dinamani Chennai

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றமில்லை

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.

time-read
1 min  |
June 11, 2024