Facebook Pixel Internet போதையில் தள்ளாடும் கோலிவுட்! | Kungumam - entertainment - Magzter.comでこの記事を読む

試す - 無料

Internet போதையில் தள்ளாடும் கோலிவுட்!

Kungumam

|

02-02-2024

கையில் பணமிருக்கிறது. கொஞ்சமாகவோ கூடுதலாகவோ. அட...ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றே ஒன்று இருக்கிறது என வைத் துக் கொள்ளுங்கள்.

Internet போதையில் தள்ளாடும் கோலிவுட்!

பொழுது விடிந்ததும் அப்பணத்தில் அன்றைக்கான காய்கறிகள் / கறிகள் வாங்கச் செல்கிறீர்கள். குடும்பமே இதற் காகக் காத்திருக்கிறது.

கடைக்குச் செல்லும்போதுதான் தெரிகிறது... இரவோடு இரவாக ஐநூறு ரூபாய் நோட்டு செல்லாது என அரசாங் கம் அறிவித்திருக்கிறது என்ற விஷயம்.

இப்பொழுது உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

அப்படியான கையறு நிலையில்தான் இன்று சோஷியல் மீடியாடிரெண் டிங்கில் பட்டையைக் கிளப் பும் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்குள் நுழையும் மக்களும் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

காரணம் ரொம்ப சிம் பிள்.தமிழ்சினிமாவில் இன் றைக்கு அருமையான கதைக் கும், பெயர்சூட்ட அழகான பெயர்களுக்கும் உருப்படியாக யோசிக்கிறார்களோ இல்லையோ ஆனால், தங்களது படங்களை, டுவிட்டர், ஃபேஸ்புக். யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியா வில் டிரெண்டிங்கில் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஒரே முனைப்பில் இருக்கின்றனர் இன்றைய 5G தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களும், இயக்குநர் களும், தயாரிப்பாளர்களும்.

'டிஜிட்டல் இந்தியா... டிஜிட் டல் இந்தியா' என பிரதமர் அறைகூவல் விடுக்கும்போது, அதென்ன பாஸ் சோஷியல் மீடியா... டிரெண்டிங்... இத்யா திகள் எல்லாம் என கேட்கிற அப்பாவி சிட்டிசனா நீங்கள்? அப்படியானால் இதோ உங் களுக்காக ஒரு சோஷியல் மீடியா டீசர். ஃபேஸ்புக் உங்களுக்கு ஏற் கனவே அறிமுகமாகியிருக்கும்.

ஆனால், டுவிட்டர் டிரெண்டிங், யூடியூப் வியூ... பற்றிய விவரங்க ளைப் பார்க்கலாம். டுவிட்டர், அதாவது இன்றைய X என்பது 140 வார்த்தைகளில் தகவல்களையும், 4 புகைப் படங்களுடன் செய்திகளையும், சொந்த கருத்துகளையும், பணத் திற்காக விளம்பர வார்த்தை களையும் பதிஉதவும் ஒரு சமூக வலைதளம்.

இங்கு அக்கௌண்ட் வைத் திருக்கும் திரைப்பட நட்சத்தி ரங்கள் உள்ளிட்ட இதர விஐபிக் களை நீங்கள் ஃபாலோ என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பின் தொடரலாம்.

அதாவது அவர்கள் பதிவிடும் தகவல்கள், புகைப்படங்களை நீங்கள் உங்கள் அக்கௌண்ட் பக்கத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

இவர்களைத் தவிர இப்போது 'இன்ஃப்ளூயன்ஸர்' (Influencer) எனப்படும் அதிக ஃபாலோயர் களைக் கொண்ட 'திடீர் பர பரப்பை' கிளப்பும் சாமானியர் களும் உள்ளனர்.

Kungumam からのその他のストーリー

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Listen

Translate

Share

-
+

Change font size