試す - 無料

Newspaper

Dinamani Pudukkottai

மாதம் ரூ. 2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அவதூறு பதிவு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

காவல் துறை குறித்து அவதூறாகப் பதிவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் துணை ஆணையர் உத்தரவிட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

செப். 17-இல் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் செப். 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பாபநாசம் காவல் சரக பகுதியில் மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் காணாமல் போன ரூ. 3 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு கடந்த இருதினங்களாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பேராவூரணி பேராசிரியரின் கண்டுபிடிப்புக்கு அறிவுசார் மையம் காப்புரிமை சான்றிதழ்

பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியரின் கண்டுபிடிப்புக்கு தில்லியில் உள்ள அறிவுசார் மையம் காப்புரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது

கடையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது

புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்

அமெரிக்க அமைச்சர் தாக்கு

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கொன்னையூர் சோனையன் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் பழையவளவு சோனையன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஏடிஎம் மையத்தில் திடீர் ஒலி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின் ஏடிஎம் மையமும் செயல்படுகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

புத்தகத் திருவிழா செப். 20-இல் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 8-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் செப். 20-ஆம் தேதி சனிக்கிழமை மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காப்பீட்டு திருத்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கூட்டத்தை அல்ல; கட்சியின் கொள்கையைப் பார்க்க வேண்டும்

கூட்டத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள்கையைப் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

புதுக்கோட்டையில் திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தமிழக பிரசாரத்தால் திமுக வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரசாரத்தால் திமுகவின் வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அம்மாபேட்டை பூலோகநாதர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை கீழ்கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூலோக நாயகி அம்மன் சமேத ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025