試す - 無料

Newspaper

Dinamani Tiruchy

தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வியாழக்கிழமை சாய்த்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்துக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் குடமுழுக்கு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பாலசௌந்தரி உடனுறை வடதீர்த்தநாதர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.48 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 2.48 கோடி கிடைத்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஸ்ரீரங்கத்தில் மூலவர் நம்பெருமாள் பூச்சாண்டி சேவையில் காட்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் 2 ஆம் நாளான வியாழக்கிழமை மூலவர் நம்பெருமாள் பூச்சாண்டி சேவையில் பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்

ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

ஸ்ரீரங்கம், லால்குடி எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளால் சனிக்கிழமை (செப்.6) மின்சாரம் இருக்காது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கம்

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியர்!

கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளார் கேரள பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் கருத்தரங்கு

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலின உளவியல் தொடர்பான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் இயங்கி வரும் கல் குவாரி இயந்திரத்தின் பெல்டில் தொழிலாளி வியாழக்கிழமை சிக்கி உயிரிழந்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரர்கள் வீரமரணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

மகளிர் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத்தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

தனியார் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியார் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

'டெட்' தேர்வு: ஆசிரியர்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்

அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

வேங்கைக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை எம்எல்ஏ ப. அப்துல்சமது வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆட்சியர், எஸ்.பி பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ்களை அளித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி குறைப்பு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம்

90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்

ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஜிஎஸ்டி குறைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பால், இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

பஞ்சப்பூர் அருகே விபத்தால் சாய்ந்த மின் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு

பஞ்சப்பூரில் வாகனம் மோதியதில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து, மின் ஒயர் அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

இந்திய, சீன தலைவர்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்

ரஷிய அதிபர் புதின் விமர்சனம்

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு

எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

1 min  |

September 05, 2025