試す - 無料

Newspaper

Dinamani Tiruchy

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது

இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு

அதிமுக சார்பில் செப்.15 முதல் செப்.17-ஆம் தேதி வரை அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமர் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்

விமான சேவை நிறுத்தம்

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

ஜார்க்கண்டில் அதிரடி

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

எரிவாயு மானியம் வழங்காமல் மக்களை ஏமாற்றும் திமுக

தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி எரிவாயு மானியம் ரூ.100 வழங்காமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வையம்பட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

டிராக்டர் மீது பைக் மோதல்: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந் நாட்டு தலைநகர் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில் வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்பட உள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் ராஜிநாமா

ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா?; அரவிந்த் கேஜரிவால்

\"இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டா?\" என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு

திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

போதை மாத்திரைகள் விற்பனை: 7 பேர் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் புதை மின்தடத் திட்டம் விரைவில் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில் தேரோடும் வீதிகளில் ரூ. 6.55 கோடியில் புதை மின்தடத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

2 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்க ஆண்டு விழா

மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்க 23-ஆவது ஆண்டுவிழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்!

இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகர் கருத்து

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வணிகம் சரி...சமூக நலன்...

நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

3 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் இன்று விருந்து

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இந்தியா-இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம் விரைவில் கையொப்பம்

நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்தியப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

காவிரியில் புதிய பாலம் கட்டும் பணியை பிப்ரவரியில் முடிக்கத் திட்டம்

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பாஜக எம்.பி.க்களுக்கான பயிலரங்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இறுதியில் தெற்கு, மத்திய மண்டலங்கள்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 08, 2025