Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Dindigul & Theni

திருச்செந்தூர் கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவு விழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெறுகிறது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார்; வேட்பாளர் தேர்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மோதல்: கல்லூரி மாணவர் குத்திக் கொலை-8 பேர் கைது

புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் பிறந்த நாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பட்டியலின கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டியலின கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

வரலாறு படைத்தார் ரமேஷ் புதிஹால்

இந்தியாவுக்கு முதல் பதக்கம்

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

வாகனம் மோதியதில் விவசாயி காயம்

பெரியகுளம் அருகே வாகனம் மோதியதில் விவசாயி காயமடைந்தார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

வரலாறு மன்னிக்காது!

இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.

2 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

மதுப்புட்டிகள் விற்ற இருவர் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

புகையிலை பொருள்கள் விற்ற பெண் கைது

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பாஜக தலைவர்கள் ஆலோசனை

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாமில், கட்சியின் செயல்திட்டங்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்தது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பகடைக்காயாகும் உக்ரைன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையேயான நேரடிச் சந்திப்பு ஆக. 15-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

சிறுநீரக முறைகேடு: இரு தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பட்டாசுகளைப் பதுக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டிலும், கடையிலும் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவர் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த இவரது சித்தப்பா அருண்பாண்டிக்கும் பிரச்னை இருந்து வந்தது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

சுருங்கும் வாழ்விடம் கேள்விக்குறியாகும் யானைகளின் பாதுகாப்பு!

காட்டு யானைகளை காக்க மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புல் வகைகள், மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

மரம் அறுக்கும் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டபோது, கயிறு அறுந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

சிவகங்கையில் ஆக.13-இல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் நிகழ்ந்த 3 கொலை சம்பவங்களில் நடவடிக்கையின்மையைக் கண்டித்து அதிமுக சார்பில் சிவகங்கையில் வருகிற 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

விஷம் கொடுத்து மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

துணை சிறை அலுவலர் உள்பட 23 பேர் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் துணை சிறை அலுவலர் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

கோகுலாஷ்டமி: மதுராவில் பாதுகாப்பு அதிகரிப்பு

வரும் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

சபலென்கா, சின்னர் வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் ஹார்டு கோர்ட் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் தங்கள் பிரிவு முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

புதின்-டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளுமே வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டன.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்

நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தினார்.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

கால்பந்து: ஆசிய கோப்பைக்கு இந்திய மகளிர் தகுதி

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட (யு20) மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தகுதி பெற்றது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவ, மாணவிகளுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாவட்ட முத்தரையர் கல்வி வளர்ச்சிக்குழு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

உடுமலையில் இன்று அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

முதல்வர் பங்கேற்பு

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

பி.இ. மூன்றாம் சுற்று: 64,629 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

30,000 இடங்கள் காலி

1 min  |

August 11, 2025

Dinamani Dindigul & Theni

'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்

பிரதமர் மோடி

1 min  |

August 11, 2025