試す 金 - 無料
Heartfulness Magazine Tamil - February 2024

Heartfulness Magazine Tamilのみを購読する
この号では
ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொள்கிறோமா?
நமது இந்த பிப்ரவரி மாத பதிப்பில், மிக அமைதியான மற்றும் ஒன்றுபட்ட உலகம் அமைவதற்கு ஏற்ற வழிமுறைகளை கண்டறிய, கருணைமிகு செயல்களுடன் நம் விழிப்புணர்வை சமநிலைப்படுத்தும் பயணத்தைத் தொடர்கிறோம்.
இந்த இதழில் நமது பங்களிப்பாளர்கள், பரிவு மற்றும் கருணை, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், கடினமான படிப்பினைகள் மற்றும் பிறர் நலனில் அக்கறைகொள்வது எனில்
என்ன என சிந்திக்க ஊக்குவித்த சமூக அனுபவங்கள் ஆகியவை குறித்த கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தாஜி அவர்கள், நமது விழிப்புணர்வும், உணர்வுறுநிலையின் உயர்மட்டங்களும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் எடுத்துகாட்டி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நம்மை
அழைக்கிறார். வாஸ்கோ காஸ்பர், உடல் மற்றும் மனதை சீர்படுத்தும் பயிற்சிகள் மூலம், அன்புடன் கூடிய சுய-ஏற்புத்தன்மையை ஊக்குவிக்கிறார். லாரா ஓடிஸ், அக்கறை
கொள்வதில் உள்ள நெறிமுறைகளை பற்றியும், நீரஜா கைராம், துயரம் மற்றும் ஆதரவை பற்றியும் ஆராய்கிறார்கள். சாந்தி வெங்கட் நேர்த்தியான முறையில் முதுமையடைவதின்
அவசியத்தை நினைவூட்டுகிறார். மேலும், இசக் அடிசஸ் வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலைப்பாட்டிற்கான ஒரு வியப்பூட்டும் தீர்வைப் பகிர்ந்துகொள்கிறார். ஸ்டானிஸ்லாஸ் லாஜூஜி, ஆரோக்கியமிக்க தூக்கத்தின் அவசியத்தையும், ஸ்ரீராம்
ராகவேந்திரன், கவனம் ஆற்றலையும், சினேகல் தேஷ்பாண்டே வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலையையும் ஆராய்கிறார்கள். அனன்யா படேல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கலையின் நோக்கில் காண்கிறார். கேத்லீன் ஸ்கார்போரோ,
இந்தியாவைப் பற்றிய அவரது அற்புதமான ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார். மேலும், சாரா பப்பர் அன்பைப் பற்றிய ஒரு கதையை கூறுகிறார்.
contributions@heartfulnessmagazine.com என்ற மின்னஞ்சல் முகவரியில், ஒருவர்மீது ஒருவர் அக்கறைகொள்வது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள
ஊக்குவிக்கிறோம்.
最近の問題
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
October 2024
September 2024
August 2024
July 2024
June 2024
May 2024
April 2024
March 2024
January 2024
December 2023
November 2023
October 2023
September 2023
August 2023
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023