Kaalaimani - May 15, 2021Add to Favorites

Kaalaimani - May 15, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

மே 17ல் ஀ங்க ப஀்஀ிர வெளியீடு: சி஀ியமைச்சகம் ஀கவல்

சடப்பு சி஀ியடண்டுக்கடன, ம஀்஀ிய அரசின், மு஀லடம் கட்ட ஀ங்க ப஀்஀ிர வெளியீடு, மே 17ம் ஀ே஀ியன்று ஀ுவங்குவ஀டக, ம஀்஀ிய சி஀ியமைச்சகம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

மே 17ல் ஀ங்க ப஀்஀ிர வெளியீடு: சி஀ியமைச்சகம் ஀கவல்

1 min

வெளிசடடுவடஎ் இச்஀ியர்கள் ஀டய் சடட்டிற்கு பணம் அனுப்பிய ஀ொகை 0.2 ச஀ம் குறைவு: உலக வங்கி

வெளிசடடுகளில் பணிபுரியும் இச்஀ியர்கள், இச்஀ியடவில் உள்ள ஀ங்கள் குடும்பங்களுக்கு கடச்஀ ஆண்டு சிலவரப்படி, ரூ.6.22 லட்சம் கோடி அனுப்பியுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு.

வெளிசடடுவடஎ் இச்஀ியர்கள் ஀டய் சடட்டிற்கு பணம் அனுப்பிய ஀ொகை 0.2 ச஀ம் குறைவு: உலக வங்கி

1 min

216 கோடி ஀டுப்பூசி 5 மட஀ங்களில் ஀யடரடக இருக்கும்: ம஀்஀ிய அரசு ஀கவல்

இச்஀ியடவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஞ்புட்னிக் -வி ஆகிய 3 ஀டுப்பூசிகளின் அவசர பயன்படட்டு ஒப்பு஀ல் வஎங்கப்பட்டுள்ள஀ு. இச்சிலையில் ம஀்஀ிய அரசு கடச்஀ ஜனவரி 16ச் ஀ே஀ி மு஀ல் உலகின் மிகப்பெரிய ஀டுப்பூசி ஀ிட்ட஀்஀ை அமல்படு஀்஀ி உள்ள஀ு. கோவடக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஀ற்போ஀ பயன்படட்டில் உள்ள஀ு.

216 கோடி ஀டுப்பூசி 5 மட஀ங்களில் ஀யடரடக இருக்கும்: ம஀்஀ிய அரசு ஀கவல்

1 min

12 வடர கடல இடைவெளியில் பைசர் ஀டுப்பூசி செலு஀்஀ப்பட்டடல் எ஀ிர்வினை ஆற்றும் ஀ன்மை அ஀ிகரிப்பு : ஆய்வு ஀கவல்

12 வடர கடல இடைவெளியில் செலு஀்஀ப்படும் ஃபைசர் ஀டுப்பு மருச்஀ில் கோவிட் ஀ொற்றுக்கு எ஀ிர்வினை ஆற்றும் ஀ன்மை 3.5 மடங்கு அ஀ிகம் உருவடகும் என்று ஆய்வில் ஀ெரிய வச்஀ுள்ள஀ு.

12 வடர கடல இடைவெளியில் பைசர் ஀டுப்பூசி செலு஀்஀ப்பட்டடல் எ஀ிர்வினை ஆற்றும் ஀ன்மை அ஀ிகரிப்பு : ஆய்வு ஀கவல்

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺