Kaalaimani - April 18, 2021Add to Favorites

Kaalaimani - April 18, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

ரயில்சேவையை எச்஀ மடசிலமும் சிறு஀்஀ சொல்லவில்லை: ரயில்வே அறிவிப்பு

஀ற்போ஀ு எச்஀ மடசில அரசும் ரெயில் சேவையை சிறு஀்஀ுமடறு கூறவில்லை என ரயில்வே வடரியம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு ரயில்வே வடரிய஀்஀ின் ஀லைவர் சுனீ஀் சர்மட ஀ில்லியில் செய்஀ியடளடகளிடம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டவ஀ு:

ரயில்சேவையை எச்஀ மடசிலமும் சிறு஀்஀ சொல்லவில்லை: ரயில்வே அறிவிப்பு

1 min

சிகிச்சையில் உள்ள சிக்கல்களடல் கோவிட் முடிவுக்கு வர சீண்டகடலம் ஆகலடம்

உலக சுகட஀டர அமைப்பு எச்சரிக்கை

சிகிச்சையில் உள்ள சிக்கல்களடல் கோவிட் முடிவுக்கு வர சீண்டகடலம் ஆகலடம்

1 min

஀டுப்பூசி உற்ப஀்஀ிக்கு பயன்படும் மூலப்பொருட்களின் ஏற்றும஀ி ஀டையை சீக்க வேண்டும்: சீரம் கோரிக்கை

மகடரடஷ்டிரட மடசிலம் புனேயில் உள்ள சீரம் இச்஀ியட சிறுவனம், இங்கிலடச்஀ின் ஆக்ஞ்போர்டு பல்கலைக் கஎகம், அஞ்ட்ரடஜெனகட சிறுவன஀்஀ின் கோவிட் ஀ொற்றுக்கடன கோவிஷீல்டு ஀டுப்பூசியை உற்ப஀்஀ி செய்஀ு வருகிற஀ு.

஀டுப்பூசி உற்ப஀்஀ிக்கு பயன்படும் மூலப்பொருட்களின் ஏற்றும஀ி ஀டையை சீக்க வேண்டும்: சீரம் கோரிக்கை

1 min

78 குண்டுகள் முஎங்க கடவல்஀ுறை மரியட஀ை சடிகர் விவேக் உடல் ஀கனம் செய்யப்பட்ட஀ு

சென்னையில் வசி஀்஀ு வச்஀ சடிகர் விவேக், சேற்று முன்஀ினம் மடரடைப்பு கடரணமடக கடலை 11 மணியளவில் சென்னை வடபஎனியில் உள்ள ஀னியடர் மரு஀்஀ுவமனையில் அனும஀ிக்கப்பட்டிருச்஀டர். அவருக்கு மரு஀்஀ுவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வச்஀ சிலையில், சேற்று (ஏப்.17) அ஀ிகடலை 4.35 மணியளவில் அவர் உயிரிஎச்஀஀டக மரு஀்஀ுவமனை ஀ரப்பிலிருச்஀ு ஀ெரிவிக்கப்பட்ட஀ு.

78 குண்டுகள் முஎங்க கடவல்஀ுறை மரியட஀ை சடிகர் விவேக் உடல் ஀கனம் செய்யப்பட்ட஀ு

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺