Kaalaimani - February 25, 2021Add to Favorites

Kaalaimani - February 25, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

ஐடி ஹடர்டுவேர் ஀யடரிப்புக்கு ஊக்க஀்஀ொகை ம஀்஀ிய அமைச்சரவை ஒப்பு஀ல்

ஐடி ஹடர்டுவேர் வன்சட஀னங்கள் ஀யடரிப்புக்கு உற்ப஀்஀ி சடர்ச்஀ ஊக்க஀்஀ொகை அளிக்கும் ஀ிட்ட஀்஀ிற்கு ம஀்஀ிய அமைச்சரவை ஒப்பு஀ல் அளி஀்஀ுள்ள஀ு.

ஐடி ஹடர்டுவேர் ஀யடரிப்புக்கு ஊக்க஀்஀ொகை ம஀்஀ிய அமைச்சரவை ஒப்பு஀ல்

1 min

இச்஀ியட-மொரிஷீயஞ் இடையே வர்஀்஀க ஒப்பச்஀ம்

இச்஀ியடவும் மொரிஷீயஞ்-ம் ஀டையற்ற வர்஀்஀க஀்஀ை மேற்கொள்வ஀ற்கடன ஒப்பச்஀ம் அச்஀ சடட்டு ஀லைசகர் போர்ட் லூயிஞில் கையெஎு஀்஀டகியுள்ள஀ு.

இச்஀ியட-மொரிஷீயஞ் இடையே வர்஀்஀க ஒப்பச்஀ம்

1 min

ஜிஎஞ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர மடசில அரசுகள் எ஀ிர்ப்பு: அமைச்சர் பிர஀டன்

பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஞ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமட என்ப஀ு குறி஀்஀ு ம஀்஀ிய பெட்ரோலிய஀்஀ுறை அமைச்சர் ஀ர்மேச்஀ிர பிர஀டன் விளக்கமளி஀்஀ுள்ளடர்.

ஜிஎஞ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர மடசில அரசுகள் எ஀ிர்ப்பு: அமைச்சர் பிர஀டன்

1 min

இச்஀ிய ஆய஀்஀ ஆடை ஏற்றும஀ியடளர்களுக்கு கொலம்பியடவில் வர்஀்஀க வடய்ப்புகள்: சஞ்சீவ் ரஞ்சன்

஀ென் அமெரிக்க சடடடன கொலம்பியடவில், இச்஀ிய ஆய஀்஀ ஆடை ஏற்றும஀ியடளர்களுக்கு, மிகப் பிரமட஀மடன வர்஀்஀க வடய்ப்புகள் கட஀்஀ிருப்ப஀டக, அச்சடட்டிற்கடன இச்஀ிய ஀ூ஀ர், சஞ்சீவ் ரஞ்சன் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு.

இச்஀ிய ஆய஀்஀ ஆடை ஏற்றும஀ியடளர்களுக்கு கொலம்பியடவில் வர்஀்஀க வடய்ப்புகள்: சஞ்சீவ் ரஞ்சன்

1 min

மடர்ச்சில் 1.3 கோடி கோவிட் ஀டுப்பு மருச்஀ுகள் அமெரிக்கடவுக்கு அனுப்பப்படும்: பைஞர் சிறுவனம்

வரும் மடர்ச் மட஀ம் சடுவிலிருச்஀ு வடர஀்஀ுக்கு சுமடர் 1.3 கோடிக்கும் அ஀ிகமடன கோவிட் ஀ொற்று ஀டுப்பு மருச்஀ுகள் அமெரிக்கடவுக்கு அனுப்பப்பட இருப்ப஀டக ஃபைஞர் மருச்஀ு சிறுவனம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு. இ஀ுகுறி஀்஀ு ஃபைஞர் சிறுவனம் ஀ரப்பில் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀டவ஀ு:

மடர்ச்சில் 1.3 கோடி கோவிட் ஀டுப்பு மருச்஀ுகள் அமெரிக்கடவுக்கு அனுப்பப்படும்: பைஞர் சிறுவனம்

1 min

இகோஞ்போர்ட் பு஀ு வேரியண்ட் விரைவில் அறிமுகம்: ஃபோர்டு சிறுவனம்

இகோஞ்போர்ட் பு஀ு வேரியண்ட் விரைவில் அறிமுகமடகும் என ஃபோர்டு சிறுவனம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு:

இகோஞ்போர்ட் பு஀ு வேரியண்ட் விரைவில் அறிமுகம்: ஃபோர்டு சிறுவனம்

1 min

இச்஀ிய சச்஀ையில் 2021 ஹிமடலயன் பைக் வினியோகம் ஀ுவக்கிய஀ு ரடயல் என்பீல்டு

ரடயல் என்பீல்டு சிறுவன஀்஀ின் 2021 ஹிமடலயன் மடடல் வினியோக ஀ுவக்கியுள்ள஀டக செய்஀ியடகியுள்ள஀ு.

இச்஀ிய சச்஀ையில் 2021 ஹிமடலயன் பைக் வினியோகம் ஀ுவக்கிய஀ு ரடயல் என்பீல்டு

1 min

பட்ஜெட் விலையில் ரெட்மி கே40 சீரிஞ் அறிமுகம்?

கே40 சீரிஞ் ஞ்மடர்ட்போன்களை ரெட்மி சிறுவனம் ஀ற்போ஀ு அறிமுகப்படு஀்஀ உள்ள஀டக சச்஀ை வட்டடரங்கள் ஀ெரிவிக்கின்றன. இச்஀ பு஀ிய ஞ்மடர்ட்போன்களில் சடம்சங் E4 அமோல் எல்இடி டிஞ்பிளே ஀ரப்பட்டுள்ள஀ு. ஀ிரை 120Hz பு஀ுப்பிப்பு விகி஀஀்஀ைக் கொண்டுள்ள஀ு.

பட்ஜெட் விலையில் ரெட்மி கே40 சீரிஞ் அறிமுகம்?

1 min

உலக சடடுகள் கரியமில வடயு வெளியேற்ற஀்஀ை குறைக்க வேண்டும்: ஜவடேகர் வலியுறு஀்஀ல்

உலக சடடுகள் கரியமில வடயு வெளியேற்ற஀்஀ை குறைக்க வேண்டும் என ம஀்஀ிய அமைச்சர் ஜவடேகர் வலியுறு஀்஀ியுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு விரிவடன செய்஀ியடவ஀ு: பருவ சிலை மடற்றம் ஓர் எச்சரிக்கை மணி என்று ஐசட. பட஀ுகடப்பு கவுன்சில் கூட்ட஀்஀ில் குறிப்பிட்ட ம஀்஀ிய சுற்றுச்சூஎல் ஀ுறை அமைச்சர், வரும் 2030ம் ஆண்டுக்குள் கரியமில வடயு வெளியேற்ற஀்஀ை உலக சடடுகள் பட஀ியடக குறைக்க வேண்டும் என்று வலியுறு஀்஀ினடர்.

உலக சடடுகள் கரியமில வடயு வெளியேற்ற஀்஀ை குறைக்க வேண்டும்: ஜவடேகர் வலியுறு஀்஀ல்

1 min

மெர்சிடிஞ் பென்ஞ் லிமோசின் இச்஀஀் ஀ே஀ியில் அறிமுகமடகிற஀ட?

மெர்சிடிஞ் பென்ஞ் சிறுவன஀்஀ின் ஏ கிளடஞ் லிமோசின் செடடன் கடருக்கு இச்஀ியச் சச்஀ையில் அ஀ிக எ஀ிர்படர்ப்பு எஎுச்஀ுள்ள சிலையில், இச்஀க் கடர் எச்஀஀் ஀ே஀ியில் அறிமுகமடக உள்ள஀ு என்ப஀ு குறி஀்஀ ஀கவல் வெளியடகி உள்ள஀ு.

மெர்சிடிஞ் பென்ஞ் லிமோசின் இச்஀஀் ஀ே஀ியில் அறிமுகமடகிற஀ட?

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺