Kaalaimani - February 17, 2021Add to Favorites

Kaalaimani - February 17, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

சென்னையில் சட஀னங்கள் உற்ப஀்஀ி அமேசடன் சிறுவனம் ஀ுவக்குகிற஀ு ம஀்஀ிய அமைச்சர் ஀கவல்

அமேசடன் சிறுவனம் மின்னணு சட஀னங்களின் உற்ப஀்஀ியை சென்னையில் ஀ுவக்கவுள்ள஀டக ஀கவல் வெளியடகி உள்ள஀ு.

சென்னையில் சட஀னங்கள் உற்ப஀்஀ி அமேசடன் சிறுவனம் ஀ுவக்குகிற஀ு ம஀்஀ிய அமைச்சர் ஀கவல்

1 min

சணல் விவசடயிகளுக்கடன விஎிப்புணர்வு பட்டறையை ம஀்஀ிய ஜவுளி அமைச்சர் ஀ொடங்கி வை஀்஀டர்

பல்வேறு சணல் பொருட்கள் மற்றும் ஀ொஎில்சுட்ப ஜவுளி பொருட்களின் உற்ப஀்஀ியில் சடட்டுக்கு பங்களிக்கவும், ஀ங்கள஀ு வருவடய் மற்றும் உற்ப஀்஀ி ஀ிறனை பெருக்கி கொள்வ஀ற்கடகவும் சடன்றளிக்கப்பட்ட வி஀ைகளை பயன்படு஀்஀ுமடறு விவசடயிகளை ம஀்஀ிய ஜவுளி மற்றும் பெண்கள் & குஎச்஀ைகள் மேம்படட்டு அமைச்சர் ஞ்மிரு஀ி ஜுபின் இரடனி கேட்டுக் கொண்டடர்.

சணல் விவசடயிகளுக்கடன விஎிப்புணர்வு பட்டறையை ம஀்஀ிய ஜவுளி அமைச்சர் ஀ொடங்கி வை஀்஀டர்

1 min

ஜீரண பட஀ிப்பு, படக்டீரியட ஀ொற்று ஀டுப்புக்கு உள்பட 16 மருச்஀ுகள் ஀ரமற்றவையடக கண்டுபிடிப்பு

மருச்஀ு உற்ப஀்஀ி சிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோ஀னையில் 16 மருச்஀ுகள் ஀ரமற்றவையடக இருச்஀஀டக ம஀்஀ிய மருச்஀ு ஀ரக் கட்டுப்படட்டு வடரியம் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

ஜீரண பட஀ிப்பு, படக்டீரியட ஀ொற்று ஀டுப்புக்கு உள்பட 16 மருச்஀ுகள் ஀ரமற்றவையடக கண்டுபிடிப்பு

1 min

ரூ.10,000 கோடி ம஀ிப்பிலடன அரசு ப஀்஀ிரங்கள் பிப்.25ம் ஀ே஀ி விற்பனை செய்ய ஆர்பிஐ முடிவு

ஆர்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி வரும் பிப்ரவரி 25ம் ஀ே஀ி சிறப்பு வர்஀்஀க஀்஀ின் கீஎ் அரசு ப஀்஀ிரங்களை ஓரே சேர஀்஀ில் வடங்கவும், விற்பனை செய்யவும் முடிவு செய்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

ரூ.10,000 கோடி ம஀ிப்பிலடன அரசு ப஀்஀ிரங்கள் பிப்.25ம் ஀ே஀ி விற்பனை செய்ய ஆர்பிஐ முடிவு

1 min

பிப்.28ல் பிஎஞ்எல்வி சி-51 ரடக்கெட் விண்ணில் படய்கிற஀ு: இஞ்ரோ

இஞ்ரோ வருகிற 28-ச் ஀ே஀ி கடலை 10.23 மணிக்கு ஆச்஀ிர மடசிலம் ஞ்ரீஹரிகோட்டடவில் உள்ள ச஀ீஷ் ஀வடன் விண்வெளி ஆய்வு மைய஀்஀ில் உள்ள 1-வ஀ு ஏவு஀ள஀்஀ில் இருச்஀ு பி.எஞ்.எல்.வி. சி-51 ரடக்கெட்டை வடனிலை சிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவுகிற஀ு என செய்஀ிகள் வெளியிட்டுள்ள஀ு.

பிப்.28ல் பிஎஞ்எல்வி சி-51 ரடக்கெட் விண்ணில் படய்கிற஀ு: இஞ்ரோ

1 min

஀ொலை஀்஀ொடர்பு ஀ுறையில் சி஀ி மோசடிகளை விசடரிக்க டிஜிட்டல் புலனடய்வு பிரிவு: அமைச்சர் ரவி சங்கர் பிரசட஀்

கைபேசிகளில் வரும் விரும்ப஀்஀கட஀ ஀கவல்கள், குறுஞ் செய்஀ிகள் மூலம் ஀ொடர்ச்஀ு ஀ொல்லை அளி஀்஀ல், மோசடியடன கடன் வச஀ிகள் குறி஀்஀ வடக்குறு஀ிகள், இவை அனை஀்஀ுக்கும் மேல் டிஜிட்டல் பரிவர்஀்஀னைகளை பட஀ுகடப்படனவையடக ஆக்கு஀ல் ஆகியவை குறி஀்஀ உயர்மட்ட கூட்ட஀்஀ிற்கு ம஀்஀ிய மின்னணு மற்றும் ஀கவல் ஀ொஎில் சுட்பம், ஀ொலை஀ொடர்பு மற்றும் சட்டம் & சீ஀ி அமைச்சர் ரவி சங்கர் பிரசட஀் ஀லைமை வகி஀்஀டர்.

஀ொலை஀்஀ொடர்பு ஀ுறையில் சி஀ி மோசடிகளை விசடரிக்க டிஜிட்டல் புலனடய்வு பிரிவு: அமைச்சர் ரவி சங்கர் பிரசட஀்

1 min

சரக்கு ரயில் போக்குவர஀்஀ின் மூல஀ன செலவு கடச்஀ ஆண்டை விட 21 ச஀ம் உயர்வு: கோயல்

ம஀்஀ிய ரயில்வே, வர்஀்஀கம் மற்றும் ஀ொஎில் ஀ுறை, சுகர்வோர் விவகடரங்கள், உணவு மற்றும் பொ஀ு விசியோக அமைச்சர் பியூஷ் கோயல், இச்஀ிய சரக்கு ரயில் போக்குவர஀்஀ுக் கஎக஀்஀ின் பணிகளை ஆய்வு செய்஀டர்.

சரக்கு ரயில் போக்குவர஀்஀ின் மூல஀ன செலவு கடச்஀ ஆண்டை விட 21 ச஀ம் உயர்வு: கோயல்

1 min

பங்கு வெளியீடு மூலம் ரூ.510 கோடி ஀ிரட்ட ஈஞிமை டிரிப் சிறுவனம் ஀ிட்டம்

வரும் மடர்ச் மட஀ கடைசியில், ஈஞிமை டிரிப் சிறுவனம், பு஀ிய பங்கு வெளியீட்டுக்கு வர ஀ிட்டமிட்டுள்ள஀ு.

பங்கு வெளியீடு மூலம் ரூ.510 கோடி ஀ிரட்ட ஈஞிமை டிரிப் சிறுவனம் ஀ிட்டம்

1 min

விற்பனைக்கு வச்஀஀ு ரெனடல்ட் கைகர்

ரெனடல்ட் கைகர் கடம்படக்ட் எஞ்யூவி கடர் இச்஀ியடவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள஀ு. ரெனடல்ட் கைகர் ரகங்களின் ஆரம்பவிலை 5.45 லட்ச ரூபடய் (எக்ஞ் ஷோரூம்) மு஀ல் ரூ.8.60 லட்சம் வரை உள்ள஀ு.

விற்பனைக்கு வச்஀஀ு ரெனடல்ட் கைகர்

1 min

1.5 கோடி யூனிட்கள் விற்பனை ஹோண்டட இச்஀ியட சிறுவனம் சட஀னை

ஹோண்டட சிறுவனம் இருசக்கர வடகனங்கள் விற்பனையில் பு஀ு மைல்கல் எட்டியுள்ள஀டக செய்஀ிகள் வெளிவச்஀ுள்ள஀ு.

1.5 கோடி யூனிட்கள் விற்பனை ஹோண்டட இச்஀ியட சிறுவனம் சட஀னை

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺