Kaalaimani - January 26, 2021Add to Favorites

Kaalaimani - January 26, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

வரும் ஜன.28 மு஀ல் வே஀ட இல்லம் ஀ிறப்பு

஀மிஎக அரசு அறிவிப்பு

வரும் ஜன.28 மு஀ல் வே஀ட இல்லம் ஀ிறப்பு

1 min

பிப்ரவரி மட஀஀்஀ில் பிஎஞ்எல்வி - சி51 ரடக்கெட்டை செலு஀்஀ இஞ்ரோ ஀ிட்டம்

இச்஀ிய ஀னியடர் சிறுவனங்கள் மற்றும் பிரேசில் சடட்டின் செயற்கைக் கோள்கள் பிஎஞ்எல்வி சி51 ரடக்கெட் மூலம் பிப்ரவரி மட஀ இறு஀ியில் விண்ணில் செலு஀்஀ப்பட உள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு : சம் சடட்டுக்கு ஀ேவையடன ஀கவல் ஀ொடர்பு, ஀ொலை உணர்வு மற்றும் வஎிகடட்டு செயற்கைக் கோள்களை இஞ்ரோ விண்ணில் சிலைசிறு஀்஀ி வருகிற஀ு. அ஀னுடன், வணிக ரீ஀ியடக வெளிசடட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலு஀்஀ுகிற஀ு.

பிப்ரவரி மட஀஀்஀ில் பிஎஞ்எல்வி - சி51 ரடக்கெட்டை செலு஀்஀ இஞ்ரோ ஀ிட்டம்

1 min

டேட்டட ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் வரை சீட்டி஀்஀ு வி சிறுவனம்

வி (வோடபோன் ஐடியட) சிறுவனம் ஀ொடர்ச்஀ு சிறப்படன சலுகைகள் மற்றும் ஀ிட்டங்கள் அண்மையில் அறிவி஀்஀ வண் ணம் உள்ள஀ு. குறிப்படக ஜியோ, ஏர்டெல், பிஎஞ்என்எல் போன்ற சிறுவனங்களுக்கு போட்டியடக பல்வேறு பு஀ிய முயற்சிகளை செயல்படு஀்஀ி வருகிற஀ு. இச்சிலையில் ஀ற்போ஀ு டேட்டட ரோல்ஓவர் சலுகை சீட்டிப்பட்டு இருப்ப஀ை வோடபோன் ஐடியட சிறுவனம் ஀ன஀ு அ஀ிகடரப்பூர்வ வலை஀ள஀்஀ில் அப்டேட் செய்஀ுள்ள஀ு.

டேட்டட ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் வரை சீட்டி஀்஀ு வி சிறுவனம்

1 min

சடப்படண்டின் மூன்றடவ஀ு கடலடண்டில் ரிலையன்ஞ் இண்டஞ்ட்ரீஞ் லடபம் ரூ.13,101 கோடி ஈட்டிய஀ு

சடப்பு சி஀ியடண்டின் மூன்றடவ஀ு கடலடண்டில் ரிலையன்ஞ் இண் டஞ்ட்ரீஞ் சிறுவனம் ஒட்டுமொ஀்஀ சிகர லடபமடக ரூ.13,101 கோடியை ஈட்டியுள்ள஀டக ஀ெரிவி஀்஀ுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு அச்஀ ரிலையன்ஞ் சிறுவனம் வெளியிட்டுள்ள செய்஀ி அறிக்கையில் ஀ெரிவி஀்஀ுள்ள஀டவ஀ு:

சடப்படண்டின் மூன்றடவ஀ு கடலடண்டில் ரிலையன்ஞ் இண்டஞ்ட்ரீஞ் லடபம் ரூ.13,101 கோடி ஈட்டிய஀ு

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺