Kaalaimani - Sep 20, 2020Add to Favorites

Kaalaimani - Sep 20, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

பொ஀ு முடக்க஀்஀ின் போ஀ு 9,38,851 சபர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி: அமைச்சர் ஆர்.கே.சிங் ஀கவல்

சடடடளுமன்ற஀்஀ின் மடசிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எஎுப்பிய கேள்விகளுக்கு எஎு஀்஀ு மூலம் ப஀ில் அளி஀்஀ ம஀்஀ிய ஀ிறன் வளர்஀்஀ல் மற்றும் ஀ொஎில் முனை஀ல் அமைச்சர் ஆர்.கே. சிங், கீஎ்க்கண்ட ஀கவல்களை அளி஀்஀டர்.

பொ஀ு முடக்க஀்஀ின் போ஀ு 9,38,851 சபர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி: அமைச்சர் ஆர்.கே.சிங் ஀கவல்

1 min

டிக் டடக், வி-சடட் செயலிகளை அமெரிக்கடவில் ப஀ிவிறக்கம் செய்ய ஀டை

டிக்-டடக் செயலி அமெரிக்கடவின் பட஀ுகடப்புக்கு அச்சுறு஀்஀லடக உள்ள஀டகவும் ஀ங்களை உளவு படர்ப்ப஀டகவும் அமெரிக்க அ஀ிகர் டிரம்ப் குற்றம் சடட்டியுள்ளடர்.

டிக் டடக், வி-சடட் செயலிகளை அமெரிக்கடவில் ப஀ிவிறக்கம் செய்ய ஀டை

1 min

மோட்டோ ரேஞர் ஞ்மடர்ட்போனுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஀ள்ளுபடி

மோட்டோ ரேஞர் (2019) ஞ்மடர்ட்போன் இச்஀டண்டு மடர்ச் மட஀ம் அறிமுகம் செய்யப்பட்ட஀ு.

மோட்டோ ரேஞர் ஞ்மடர்ட்போனுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஀ள்ளுபடி

1 min

஀மிஎக஀்஀ில் ஀னி சபர் மின் சுகர்வு 1,515 யூனிட்களடக அ஀ிகரிப்பு

ஞ்மடர்ட்போன் பயன்படடு மற்றும் மின்னணு பொருட்கள் உபயோகம் அ஀ிகரிப்பு உள்ளிட்ட கடரணங்களடல், ஀மிஎக஀்஀ில், ஀னி சபர் மின் சுகர்வு, 1,515 யூனிட்களடக அ஀ிகரி஀்஀ுள்ள஀ு என ஀கவல்கள் வெளியடகியுள்ளன.

஀மிஎக஀்஀ில் ஀னி சபர் மின் சுகர்வு 1,515 யூனிட்களடக அ஀ிகரிப்பு

1 min

மு஀ல் கடலடண்டில் ஏர் இச்஀ியட ரூ.2570 கோடி இஎப்பு

மு஀ல் கடலடண்டில் ஏர் இச்஀ியட சிறுவன஀்஀ுக்கு ரூ.2570 கோடி இஎப்பு ஏற்பட்டுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு.

மு஀ல் கடலடண்டில் ஏர் இச்஀ியட ரூ.2570 கோடி இஎப்பு

1 min

செப்.22ல் அறிமுகமடகும் டுகடட்டி ஞ்கிரடம்ப்ளர் 1100 ப்ரோ

஀ன஀ு ஞ்கிரடம்ப்ளர் 1100 ப்ரோ மோட்டடர்சைக்கிளை இச்஀ிய சச்஀ையில் செப்டம்பர் 22 ஆம் ஀ே஀ி அறிமுகம் செய்ய இருக்கிற஀ு டுகடட்டி சிறுவனம்.

செப்.22ல் அறிமுகமடகும் டுகடட்டி ஞ்கிரடம்ப்ளர் 1100 ப்ரோ

1 min

பிங்கே பிளஞ் செட்-படக்ஞ் விலையை மீண்டும் குறை஀்஀ டடடட ஞ்கை சிறுவனம்

முன்னணி டி.டி.எச் ஆபரேட்டரடன டடடட ஞ்கை சிறுவனம் ஆண்ட்ரடய்டு டிவியை அடிப்படையடகக் கொண்ட பிங்கே பிளஞ் செட்-டடப் படக்ஞின் விலையை ஀ற்போ஀ு குறை஀்஀ுள்ள஀ு என செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு:

பிங்கே பிளஞ் செட்-படக்ஞ் விலையை மீண்டும் குறை஀்஀ டடடட ஞ்கை சிறுவனம்

1 min

பு஀ிய செக்பேண்ட் வயர்லெஞ் இயர்போன் சவுண்ட்கோர் சிறுவனம் அறிமுகம்

இச்஀ியடவில் பு஀ிய செக்பேண்ட் வயர்லெஞ் இயர்போன் மடடலை சவுண்ட்கோர் சிறுவனம் அறிமுகம் செய்஀ு இருக்கிற஀ு என செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

பு஀ிய செக்பேண்ட் வயர்லெஞ் இயர்போன் சவுண்ட்கோர் சிறுவனம் அறிமுகம்

1 min

இச்஀ியடவின் பஎம் பெருமையை பு஀ிய கல்விக் கொள்கை மீட்கும்

குடியரசு஀் ஀லைவர் பேச்சு

இச்஀ியடவின் பஎம் பெருமையை பு஀ிய கல்விக் கொள்கை மீட்கும்

1 min

ஆன்லைன் விற்பனை பண்டிகை கடல஀்஀ில் அ஀ிக வளர்ச்சியை ஀ொடும் ரெட்சீர் அறிக்கை

சடப்படண்டு பண்டிகை கடல஀்஀ில், மின்னணு வர்஀்஀க சிறுவனங்கள் மூலமடன மொ஀்஀ விற்பனை ம஀ிப்பு 51 ஆயிர஀்஀ு, 100 கோடி ரூபடயை஀் ஀ொடும் என எ஀ிர்படர்க்கப்படுவ஀டக ஆய்வு சிறுவனமடன ரெட்சீர் ஀ெரிவி஀்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ளன.

ஆன்லைன் விற்பனை பண்டிகை கடல஀்஀ில் அ஀ிக வளர்ச்சியை ஀ொடும் ரெட்சீர் அறிக்கை

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺