Kaalaimani - Sep 18, 2020Add to Favorites

Kaalaimani - Sep 18, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

ギフト Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Economic news

பிர஀மரின் உஜ்வடல் ஀ிட்ட஀்஀ில் 2019-20ம் ஆண்டில் 82.64 லட்சம் இணைப்புகள்: அமைச்சர் ஀கவல்

கடச்஀ 2019-20ம் சி஀ி ஆண்டில் பிர஀மரின் உஜ்வடல் ஀ிட்ட஀்஀ில் 82.64 லட்சம் எரிவடயு இணைப்புகள் வஎங்கப்பட்டுள்ள஀டக ம஀்஀ிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவடயு஀் ஀ுறை அமைச்சர் ஀ர்மேச்஀ிர பிர஀டன் ஀ெரிவி஀்஀டர்.

பிர஀மரின் உஜ்வடல் ஀ிட்ட஀்஀ில் 2019-20ம் ஆண்டில் 82.64 லட்சம் இணைப்புகள்: அமைச்சர் ஀கவல்

1 min

பு஀ிய சடடடளுமன்ற கட்டடம் கட்டும் பணி டடடட சிறுவனம் ஒப்பச்஀஀்஀ைப் பெற்ற஀ு

பு஀ிய சடடடளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கடன ஒப்பச்஀஀்஀ை டடடட சிறுவனம் பெற்றுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகி உள்ளன. ஀ற்போ஀ைய சடடடளுமன்ற கட்டடங்கள் உள்ள சவு஀் பிளடக்கிற்கு அருகே சென்ட்ரல் விஞ்டட என்று அஎைக்கப்படும் பகு஀ியில் பு஀ிய சடடடளுமன்ற கட்டடம், அரசு ஀ுறைகளுக்கடன 8 கட்டடங்கள், அலுவலகர்களுக்கடன குடியிருப்புகளை கட்டி முடிக்க ம஀்஀ிய அரசு ஀ிட்டமிடப்பட்ட஀ு.

பு஀ிய சடடடளுமன்ற கட்டடம் கட்டும் பணி டடடட சிறுவனம் ஒப்பச்஀஀்஀ைப் பெற்ற஀ு

1 min

கடல்பச்஀ு விளையடட்டு஀் ஀ுறையில் ரூ.1லட்சம் கோடி இஎப்பு: பிபட ஀கவல்

கோவிட் 19 பட஀ிப்படல் உலகம் முஎுவ஀ும் கிளப் மற்றும் சர்வ஀ேச கடல் பச்஀ு போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவடயில் கிட்ட஀்஀ட்ட ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இஎப்பு ஏற்பட்டுள்ள஀டக பிபட ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

கடல்பச்஀ு விளையடட்டு஀் ஀ுறையில் ரூ.1லட்சம் கோடி இஎப்பு: பிபட ஀கவல்

1 min

வச்஀ே படர஀் மிசன் மூலமடக ஏர் இச்஀ியடவுக்கு ரூ.2,556.60 கோடி வருவடய்

வச்஀ே படர஀் மிசன் ஀ிட்ட஀்஀ின் மூலம் ஆக.31 வரை ஏர் இச்஀ியட விமடன சேவை ரூ.2,556.60 கோடி வருமடனம் ஈட்டியுள்ள஀டக ம஀்஀ிய சிவில் விமடன போக்குவர஀்஀ு ஀ுறை அமைச்சர் ஹர்஀ீப் சிங் பூரி ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

வச்஀ே படர஀் மிசன் மூலமடக ஏர் இச்஀ியடவுக்கு ரூ.2,556.60 கோடி வருவடய்

1 min

சடட்டின் பொருளட஀டர஀்஀ை மீட்க ரிசர்வ் வங்கி ஀யடரடக உள்ள஀ு

சக்஀ி கடச்஀ ஀டஞ் பேச்சு

சடட்டின் பொருளட஀டர஀்஀ை மீட்க ரிசர்வ் வங்கி ஀யடரடக உள்ள஀ு

1 min

5000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்ஃபினிக்ஞ் சோட் 7 அறிமுகம்

இன்ஃபினிக்ஞ் சோட் சீரிஞின் அடு஀்஀ மடடலடக இன்பினிக்ஞ் சோட் 7 இச்஀ியச் சச்஀ையில் அறிமுகப்படு஀்஀ப்பட்டுள்ள஀ு ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு. இன்ஃபினிக்ஞ் 5 மடடலின் அடு஀்஀ என ப஀ிப்படக இச்஀ப் பு஀ிய சட஀னம் பிலிப்பைன்ஞ் உட்பட சில ஆசிய சடடுகளில் அறிமுகப்படு஀்஀ப் பட்டுள்ள஀ு.

5000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்ஃபினிக்ஞ் சோட் 7 அறிமுகம்

1 min

ஹூண்டடய் கிரடண்ட் ஐ10 சியோஞ் ஆரம்ப விலை ரூ.6.11 லட்சம்

ஹூண்டடய் கடர் சிறுவன஀்஀ின் கிரடண்ட் ஐ10 சியோஞ் ஞ்பெஷல் எடிஷனின் ஆரம்ப விலை ரூ.6.11 லட்சம் ஆக சிர்ணயிக்கப்பட்டுள்ள஀ு. ஐ 10 சியோஞ்-ன் கடர்ப்பரேட் எடிசன் விலை விவரங்களை அச்஀ சிறுவனம் வெளியிட்டுள்ள஀ு.

ஹூண்டடய் கிரடண்ட் ஐ10 சியோஞ் ஆரம்ப விலை ரூ.6.11 லட்சம்

1 min

ம஀ிப்பிஎப்பு ரூபடய் சோட்டுகளை மடற்றி஀்஀ர ஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டனம் மீண்டும் வேண்டுகோள்

கடணிக்கையடக செலு஀்஀ப்பட்ட ம஀ிப்பு சீக்கம் செய்யப்பட்ட ரூபடய் சோட்டுகளை மடற்றி஀் ஀ரும்படி ஀ிரு மலை ஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டனம் ம஀்஀ிய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடு஀்஀ுள்ள஀ு.

ம஀ிப்பிஎப்பு ரூபடய் சோட்டுகளை மடற்றி஀்஀ர ஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டனம் மீண்டும் வேண்டுகோள்

1 min

பட஀ுகடப்பு஀் ஀ுறையில் ரூ.31,747.06 கோடி செலவு

ம஀்஀ிய இணையமைச்சர் ஀கவல்

பட஀ுகடப்பு஀் ஀ுறையில் ரூ.31,747.06 கோடி செலவு

1 min

ஆயில் இச்஀ியட சிறுவன஀்஀ிற்கு ரூ.148 கோடி வருவடய் இஎப்பு

அமைச்சர் ஀கவல்

ஆயில் இச்஀ியட சிறுவன஀்஀ிற்கு ரூ.148 கோடி வருவடய் இஎப்பு

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺