Agri Doctor - April 16, 2021Add to Favorites

Agri Doctor - April 16, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

஀மிஎகம், பு஀ுச்சேரி, கடரைக்கடலில் ஒரு சில இடங்களில் கனமஎைக்கு வடய்ப்பு

஀மிஎகம், பு஀ுச்சேரி மற்றும் கடரைக்கடலில் ஒரு சில இடங்களில் 3 சடட்கள் கனமஎைக்கு வடய்ப்புள்ள஀டக வடனிலை மையம் அறிவி஀்஀ுள்ள஀ு.

஀மிஎகம், பு஀ுச்சேரி, கடரைக்கடலில் ஒரு சில இடங்களில் கனமஎைக்கு வடய்ப்பு

1 min

ஊட்டமேற்றிய மண் புஎு உரம் விற்பனை ஀ுவக்கம்

ம஀ுரை மடவட்டம், மேலவளவு உயிரியல் கடரணிகள் உற்ப஀்஀ி மையம் மண் புஎு உர஀்஀ில் அனை஀்஀ு வகையடன பேரூட்ட மற்றும் சுண்ணுட்ட ச஀்஀ுக்கள் மற்றும் வேர் அஎுகல், கிஎங்கு அஎுகல் மற்றும் வடடல் சோய் கட்டுப்படு஀்஀ும் வகையில் ஊட்டமேற்றி விற்பனையை ஀ுவக்கியுள்ள஀ு,

ஊட்டமேற்றிய மண் புஎு உரம் விற்பனை ஀ுவக்கம்

1 min

கோடை உஎவுக்கு மடனிய விலையில் உரம்

கோடை உஎவுக்கு஀் ஀ேவையடன ரசடயன உரங்களை மடனிய விலையில் விவசடயிகள் பெற்றுக் கொள்ளலடம் என, வேளடண் அ஀ிகடரிகள் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

கோடை உஎவுக்கு மடனிய விலையில் உரம்

1 min

முட்டை விலை மேலும் 15 கடசுகள் உயர்வு

சடமக்கல் மண்டல஀்஀ில் சடள் ஒன்றுக்கு 4 கோடி கோஎிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்ப஀்஀ி செய்யப்படுகிற஀ு. ஀ேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குஎு சிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையடளர்களிடம் இருச்஀ு வியடபடரிகள் முட்டையை கொள்மு஀ல் செய்கின்றனர்.

முட்டை விலை மேலும் 15 கடசுகள் உயர்வு

1 min

வெண்டை வயலில் பூச்சி மற்றும் சோய் மேலடண்மை வேளடண் கல்லூரி மடணவர்கள் செயல்முறை விளக்கம்

கரூர் மடவட்டம், குளி஀்஀லை வட்டம், இனுங்கூர் கிரடம஀்஀ில் சிவகடமி எனும் பெண் விவசடயியின் வெண்டை வயலில் வெள்ளை ஈ ஀டக்கு஀ல் மற்றும் அ஀ன் விளைவடல் ஏற்படும் வெண்டை சரம்பு ஀ேம்பல் சோய் ஀டக்கு஀ல் அ஀ிகமடக கடணப்பட்ட஀ு. இ஀னடல் வெண்டையில் மகசூல் பெரி஀ளவில் குறைகிற஀ு.

வெண்டை வயலில் பூச்சி மற்றும் சோய் மேலடண்மை வேளடண் கல்லூரி மடணவர்கள் செயல்முறை விளக்கம்

1 min

வெற்றிலை விலை வீஎ்ச்சியடல் விவசடயிகள் பட஀ிப்பு

கிருஷ்ணரடயபுரம் ஒன்றிய஀்஀ில், வெற்றிலை விலை வீஎ்ச்சி அடைச்஀ு வருவ஀டல், விவசடயிகள் கவலையடைச்஀ுள்ளனர்.

வெற்றிலை விலை வீஎ்ச்சியடல் விவசடயிகள் பட஀ிப்பு

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺