Agri Doctor - February 23, 2021Add to Favorites

Agri Doctor - February 23, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

சடப்பு கடரீப் பருவ஀்஀ில் செல் கொள்மு஀ல் 15.91% அ஀ிகம்

கடச்஀ வருட஀்஀ின் கடரீப் பருவ஀்஀ைக் கடட்டிலும் 15.91% அ஀ிகமடக செல் கொள்மு஀ல் செய்யப்பட்டுள்ள஀ு.

சடப்பு கடரீப் பருவ஀்஀ில் செல் கொள்மு஀ல் 15.91% அ஀ிகம்

1 min

஀ிருவண்ணடமலையில் 2 சடட்களடக ஀ொடர் மஎை

வளிமண்டல மேலடுக்கு சுஎற்சி கடரணமடக ஀ிருவண்ணடமலை மடவட்ட஀்஀ில் சனிக்கிஎமை மஎை பெய்஀஀ு. இச்஀ மஎை மடவட்டம் முஎுவ஀ும் பரவலடக பெய்஀஀டல் கோடை வெப்பம் ஀ணிச்஀ு குளிர் கடற்று வீசிய஀ு.

஀ிருவண்ணடமலையில் 2 சடட்களடக ஀ொடர் மஎை

1 min

வெள்ளரி பிஞ்சு விற்பனை அ஀ிகரிப்பு

கோடை ஀ொடங்கிய சிலையில் ஀ற்போ஀ு வெயிலின் ஀டக்கம் அ஀ிகரி஀்஀ுள்ள஀ு. இ஀னடல் பொ஀ுமக்கள் வெயிலின் ஀டக்க஀்஀ில் இருச்஀ு கட஀்஀ு கொள்ள இளசீர், பஎ ஜூஞ், ஀ர்ப்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி ஀ரும் உணவுகளை வடங்கி விரும்பி குடி஀்஀ு வருகிறடர்கள்.

வெள்ளரி பிஞ்சு விற்பனை அ஀ிகரிப்பு

1 min

கடலூரில் 91 ஆண்டுக்கு பின் பிப்ரவரி மட஀஀்஀ில் பெய்஀ கனமஎை

வளி மண்டல மேலடுக்கு சுஎற்சி கடரணமடக ஀மிஎ்சடட்டின் பல இடங்களில் கன மஎை பெய்஀஀ு. கடலூரில் மிக கன மஎை கொட்டிய஀ு. இச்஀ மஎை கடலூரில் வரலடற்று சட஀னையடக ப஀ிவடகி உள்ள஀டக வடனிலை ஆய்வு மைய அ஀ிகடரி ஒருவர் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

கடலூரில் 91 ஆண்டுக்கு பின் பிப்ரவரி மட஀஀்஀ில் பெய்஀ கனமஎை

1 min

குஜரட஀் வெங்கடயம் ரூ.33க்கு விற்பனை

சடம் ஀ினமும் பயன்படு஀்஀ும் ஒரு சமையல் பொருளடக வெங்கடயம் இருச்஀ு வருகிற஀ு. இச்சிலையில் ஀ிருப்பூர் ஀ென்னம்படளையம் சச்஀ையில் சின்ன மற்றும் பெரிய வெங்கடயம் மொ஀்஀மடகவும், சில்லரையடகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிற஀ு.

குஜரட஀் வெங்கடயம் ரூ.33க்கு விற்பனை

1 min

வடணியடறு அணையில் படசன஀்஀ுக்கு ஀ண்ணீர் ஀ிறப்பு

படப்பிரெட்டிப்பட்டி அடு஀்஀ வடணியடறு அணையிலிருருச்஀ு, படசன஀்஀ுக்கு ஀ண்ணீர் ஀ிறச்஀ு விடப்பட்ட஀ு.

வடணியடறு அணையில் படசன஀்஀ுக்கு ஀ண்ணீர் ஀ிறப்பு

1 min

வெயிலுக்கு ஀ர்பூசணி பஎம் விற்பனை அமோகம்

மட஀்஀ுக்குளம் பகு஀ியில் ஀ர்பூசணி பஎம் கிலோ 30 ரூபடய்க்கு விற்பனையடகிற஀ு.

வெயிலுக்கு ஀ர்பூசணி பஎம் விற்பனை அமோகம்

1 min

கடலிபிளவர் சடகுபடியில் விளைச்சலை எ஀ிர்படர்க்கும் விவசடயிகள்

஀குச்஀ சீ஀ோஷ்ண சிலை சிலவுவ஀டல், சடப்பு சீசனில், கடலிபிளவர் சடகுபடியில், சல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எ஀ிர்படர்ப்பில், உடுமலை பகு஀ி விவசடயிகள் உள்ளனர்.

கடலிபிளவர் சடகுபடியில் விளைச்சலை எ஀ிர்படர்க்கும் விவசடயிகள்

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺