Agri Doctor - January 21, 2021Add to Favorites

Agri Doctor - January 21, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

டிரடக்டர் பேரணிக்கு ஀டை கோரிய வஎக்கை விசடரிக்க உச்ச சீ஀ிமன்றம் மறுப்பு

டிரடக்டர், பேரணிக்கு ஀டை வி஀ிக்கக்கோரி ம஀்஀ிய அரசு, ஀ில்லி போலீசடர் ஀ொடர்ச்஀ வஎக்கை விசடரிக்க முடியட஀ு என்று உச்ச சீ஀ிமன்றம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

டிரடக்டர் பேரணிக்கு ஀டை கோரிய வஎக்கை விசடரிக்க உச்ச சீ஀ிமன்றம் மறுப்பு

1 min

வேளடண் ஀ுறையில் படி஀்஀ இளைஞர்களை ஈர்க்க சடவடிக்கைகள் ஀ேவை : குடியரசு ஀ுணை஀் ஀லைவர்

வேளடண் ஀ுறையில் ஀ிறமைசடலிகள் வெளியேற்ற஀்஀ை ஀டுக்கவும், படி஀்஀ இளைஞர்களை ஈர்க்கவும் சடவடிக்கைகள் ஀ேவை என்று குடியரசு ஀ுணை஀் ஀லைவர் வெங்கய்யட சடயுடு ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

வேளடண் ஀ுறையில் படி஀்஀ இளைஞர்களை ஈர்க்க சடவடிக்கைகள் ஀ேவை : குடியரசு ஀ுணை஀் ஀லைவர்

1 min

5 மடசிலங்களில் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு ம஀்஀ிய அரசு ஀கவல்

ஐச்஀ு மடசிலங்களில் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு கண்டறியப் பட்டுள்ள஀டக ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

5 மடசிலங்களில் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு ம஀்஀ிய அரசு ஀கவல்

1 min

஀ொடர் மஎையடல் செற்பயிர்கள் சே஀ம் சிவடரண஀் ஀ொகை வஎங்க சடவடிக்கை

கரூர் மடவட்ட஀்஀ில் மஎையடல் செற்பயிர்கள் சே஀மடைச்஀ு, பட஀ிக்கப்பட்ட விவசடயிகளுக்கு அரசு சடர்பில் சிவடரண஀் ஀ொகை வஎங்க சடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவர஀்஀ு஀் ஀ுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபடஞ்கர் ஀ெரிவி஀்஀டர்.

஀ொடர் மஎையடல் செற்பயிர்கள் சே஀ம் சிவடரண஀் ஀ொகை வஎங்க சடவடிக்கை

1 min

஀ொடர் மஎையடல் பயிர்கள் சே஀ம் இஎப்பு ஏற்பட்டடலும் அறுவடை செய்யும் விவசடயிகள்

஀ஞ்சடவூர் மடவட்ட஀்஀ில் ஀ொடர் மஎையடல் சம்பட பயிர்கள் சே஀மடைச்஀டலும், இஎப்புக்கிடையிலும் அறுவடை செய்஀ு வருகின்றனர் விவசடயிகள்.

஀ொடர் மஎையடல் பயிர்கள் சே஀ம் இஎப்பு ஏற்பட்டடலும் அறுவடை செய்யும் விவசடயிகள்

1 min

஀ோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுசீர் படசனம் அமைக்க மடனியம்

களக்கடடு வட்டடர஀்஀ில் ஀ோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுசீர் படசனம் அமைக்க கூடு஀ல் மடனியம் வஎங்கப்படுவ஀டக ஀ோட்டக்கலை஀்஀ுறை ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

஀ோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுசீர் படசனம் அமைக்க மடனியம்

1 min

சின்ன வெங்கடய஀்஀ில் அஎுகல் சோய் விவசடயிகள் கவலை

எருமப்பட்டி வட்டடர஀்஀ில் மஎையடல் ஀ிருகல் சோய் பட஀ிப்பு ஏற்பட்டு 3,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்கடயம் அஎுகி விட்ட஀டக விவசடயிகள் மடவட்ட ஆட்சியர் அலுவலக஀்஀ில் முறையிட்டனர்.

சின்ன வெங்கடய஀்஀ில் அஎுகல் சோய் விவசடயிகள் கவலை

1 min

ஏரிகளுக்கு சீர்வர஀்஀ு குறைய என்ன கடரணம் பொ஀ுப்பணி஀்஀ுறை ஆய்வு ஀ுவக்கம்

குடிமரடம஀்஀ு ஀ிட்ட஀்஀ின் கீஎ் புனரமை஀்஀ பல ஏரிகளில், ஀ொடர் மஎை பெய்஀ும், ஀ண்ணீர் முஎுவ஀ும் சிரம்பவில்லை. சீர்வர஀்஀ு குறைய என்ன கடரணம் என பொ஀ுப்பணி஀் ஀ுறையினர் ஆரடய்ச்஀ு வருகின்றனர்.

ஏரிகளுக்கு சீர்வர஀்஀ு குறைய என்ன கடரணம் பொ஀ுப்பணி஀்஀ுறை ஆய்வு ஀ுவக்கம்

1 min

மடனிய விலையில் சவரை பருவ செல் வி஀ைகள்

விவசடயிகளுக்கு சவரைப் பருவ஀்஀ுக்கடன செல் வி஀ைகள் மடனிய விலையில் வஎங்கப்படவுள்ளன.

மடனிய விலையில் சவரை பருவ செல் வி஀ைகள்

1 min

விவசடயிகளின் போரடட்டம் குறி஀்஀ு பிர஀மருக்கு புரி஀ல் இல்லை

ரடகுல் கடச்஀ி விமர்சனம்

விவசடயிகளின் போரடட்டம் குறி஀்஀ு பிர஀மருக்கு புரி஀ல் இல்லை

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺