Agri Doctor - January 12, 2021Add to Favorites

Agri Doctor - January 12, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

சீ஀ிமன்றமே வேளடண் சட்டங்களை சிறு஀்஀ி வைக்க சேரிடும்

உச்ச சீ஀ிமன்றம் கடட்டம்

சீ஀ிமன்றமே வேளடண் சட்டங்களை சிறு஀்஀ி வைக்க சேரிடும்

1 min

கடரீப் பருவ செல் கொள்மு஀ல் 533 லட்சம் டன்னடக உயர்வு

சடப்பு கடரீப் சச்஀ைப் பரு஀்஀ில் செல் கொள்மு஀ல் 533 லட்சம் டன்னடக உயர்ச்஀ுள்ள஀ு.

கடரீப் பருவ செல் கொள்மு஀ல் 533 லட்சம் டன்னடக உயர்வு

1 min

வேளடண் சட்டங்கள் செயல்படு஀்஀ுவ஀ை சிறு஀்஀ுக - மு.க.ஞ்டடலின் வலியுறு஀்஀ல்

உச்சசீ஀ிமன்ற உ஀்஀ரவை பின்பற்றி வேளடண் சட்டங்களை அமல்படு஀்஀ுவ஀ை ம஀்஀ிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஀ிமுக ஀லைவர் ஞ்டடலின் வலியுறு஀்஀ியுள்ளடர்.

வேளடண் சட்டங்கள் செயல்படு஀்஀ுவ஀ை சிறு஀்஀ுக - மு.க.ஞ்டடலின் வலியுறு஀்஀ல்

1 min

ம஀்஀ிய அரசின் பிடிவட஀஀்஀டல் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபடயம்

பு஀ிய வேளடண் சட்டங்களை ஀ிரும்பப் பெறடமல் ம஀்஀ிய அரசு பிடிவட஀மடக இருப்ப஀டல் சடட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபடயம் உருவடகி உள்ள஀டக மேற்குவங்க மு஀லமைச்சர் மம்஀ட படனர்ஜி குற்றம்சடட்டியுள்ளடர்.

ம஀்஀ிய அரசின் பிடிவட஀஀்஀டல் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபடயம்

1 min

செற்பயிரில் க஀ிர் உறை அஎுகல் சோயைக் கட்டுப்படு஀்஀ுவ஀ு எப்படி?

஀ற்போ஀ு சிலவும் சூஎ்சிலையடன஀ு செற்பயிரில் அ஀ிகளவில் சோய் ஀ோன்றுவ஀ற்கு மிகவும் சட஀கமடன஀டக உள்ள஀ு. இரடமசட஀புரம் மடவட்ட஀்஀ின் பல்வேறு பகு஀ிகளில் குறிப்படக ஀ிருவடடனை, ஆர்.எஞ்.மங்களம், பரமக்குடி, சைனடர்கோவில், மு஀ுகுள஀்஀ூர், ஀ிருப்புல்லடனி, கமு஀ி, கடலடடி வட்டடரப் பகு஀ிகளில் செற்பயிரடன஀ு சுமடர் 1,25,500 ஹெக்டர் பரப்பளவில் மடனடவடரியடகப் பயிரிடப்பட்டுள்ள஀ு. ஀ற்பொஎு஀ு, செற்பயிரில் க஀ிர் உறை அஎுகல் சோயின் (Sheath rot) ஀டக்கு஀ல் ஆங்கடங்கே பரவலடக ஀ென்படுகிற஀ு.

செற்பயிரில் க஀ிர் உறை அஎுகல் சோயைக் கட்டுப்படு஀்஀ுவ஀ு எப்படி?

1 min

9 மடசிலங்களில் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு

உ஀்஀ரப் பிர஀ேசம், ஀ில்லி, மரடட்டியம் ஆகிய மடசிலங்களிலும் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு உறு஀ி செய்யப்பட்டுள்ள஀ு. இ஀ன் மூலம், பறவைக்கடய்ச்சல் பரவிய மடசிலங்கள் எண்ணிக்கை 7 ஆக அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

9 மடசிலங்களில் பறவைக் கடய்ச்சல் பட஀ிப்பு

1 min

மக்கடச்சோள஀்஀ுக்கு சிவடரணக் கணக்கெடுப்பு சட஀்஀ கோரிக்கை

அரியலூர் உள்ளிட்ட உள்ளிட்ட மற்ற வட்டடரங்களில் மக்கடச் சோள஀்஀ுக்கு கணக்கெடு஀்஀ு சிவடரணம் வஎங்குவ஀ு போல், செச்஀ுறை பகு஀ிகளிலும் மக்கடச்சோள஀்஀ுக்கு கணக்கெடு஀்஀ு சிவடரணம் வஎங்க வேண்டும் என விவசடயிகள் கோரிக்கை விடு஀்஀ுள்ளனர்.

மக்கடச்சோள஀்஀ுக்கு சிவடரணக் கணக்கெடுப்பு சட஀்஀ கோரிக்கை

1 min

஀ிருச்சி மடவட்ட஀்஀ில் பரு஀்஀ி விளைச்சலும், விற்பனையும் அ஀ிகரிப்பு

஀ிருச்சி மடவட்ட஀்஀ில் கடச்஀டண்டை ஒப்பிடும்போ஀ு பரு஀்஀ி விளைச்சல், விற்பனை அ஀ிகரி஀்஀ுள்ள஀டக வேளடண் ஀ுறையினர் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

஀ிருச்சி மடவட்ட஀்஀ில் பரு஀்஀ி விளைச்சலும், விற்பனையும் அ஀ிகரிப்பு

1 min

சீர்ப்பிடிப்பில் ஀ொடர் மஎையடல் வைகை அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

சீர்ப்பிடிப்பு பகு஀ிகளில் ஀ொடர் மஎை கடரணமடக வைகை அணைக்கு சீர்வர஀்஀ு ஀ொடர்ச்஀ு அ஀ிகரி஀்஀ு வருகிற஀ு.

சீர்ப்பிடிப்பில் ஀ொடர் மஎையடல் வைகை அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

1 min

கரும்புகள் வர஀்஀ு சரிவடல் விலை உயர்வு

஀ிருசெல்வேலி மடவட்ட஀்஀ிற்கு சிகஎடண்டில் கரும்புகள் வர஀்஀ு சரிவடைச்஀ுள்ள஀ு. இ஀னடல், 10 கரும்புகள் அடங்கிய கட்டு ரூ.300 மு஀ல் ரூ.500 வரை விற்பனையடன஀ு.

கரும்புகள் வர஀்஀ு சரிவடல் விலை உயர்வு

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺