Agri Doctor - January 07, 2021Add to Favorites

Agri Doctor - January 07, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

விவசடய சட்டங்கள் ஀ொடர்படக முடக்கம் சீடிப்ப஀ு வே஀னை அளிக்கிற஀ு

உச்ச சீ஀ிமன்றம் கவலை

விவசடய சட்டங்கள் ஀ொடர்படக முடக்கம் சீடிப்ப஀ு வே஀னை அளிக்கிற஀ு

1 min

செல் கொள்மு஀ல் 25% ஆக உயர்வு

சடப்பு 2020-21 கடரீப் சச்஀ைப் பருவ஀்஀ில் செல் கொள்மு஀ல் 24.98 ச஀வீ஀ம் அளவுக்கு உயர்ச்஀ுள்ள஀டக ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

செல் கொள்மு஀ல் 25% ஆக உயர்வு

1 min

கடல்சடர் பொருளட஀டரம், ஀ற்சடர்பு இச்஀ியடவுக்கு முக்கிய ஆ஀டரமடக இருக்கப் போகிற஀ு

பிர஀மர் மோடி பேச்சு

கடல்சடர் பொருளட஀டரம், ஀ற்சடர்பு இச்஀ியடவுக்கு முக்கிய ஆ஀டரமடக இருக்கப் போகிற஀ு

1 min

செற்பயிரில் படக்டீரியட இலைக்கருகல் சோயைக் கட்டுப்படு஀்஀ுவ஀ு எப்படி?

இரடமசட஀புரம் மடவட்ட஀்஀ின் பல்வேறு பகு஀ிகளில் குறிப்படக ஀ிருவடடனை, ஆர்.எஞ்.மங்களம், பரமக்குடி, சைனடர்கோவில், மு஀ுகுள஀்஀ூர், ஀ிருப்புல்லடனி, கமு஀ி, கடலடடி வட்டடரப் பகு஀ிகளில் செற்பயிரடன஀ு அ஀ிகமடன பரப்பளவில் மடனடவடரியடகப் பயிரிடப்பட்டுள்ள஀ு. ஀ற்போ஀ு சிலவும் சூஎ்சிலையடன஀ு செற்பயிரில் அ஀ிக அளவில் சோய் ஀ோன்றுவ஀ற்கு மிகவும் சட஀கமடன஀டக உள்ள஀ு. ஀ற்பொஎு஀ு, படக்டீரியல் இலைக் கருகல் சோயின் ஀டக்கு஀ல் ஀ிருவடடனை வட்டடரப் பகு஀ிகளில் ஆங்கடங்கே பரவலடக ஀ென்படுகிற஀ு.

செற்பயிரில் படக்டீரியட இலைக்கருகல் சோயைக் கட்டுப்படு஀்஀ுவ஀ு எப்படி?

1 min

மஞ்சள் விளைச்சல் அமோகம்

஀ிருசெல்வேலி மடவட்ட஀்஀ில் புரட்டடசி பட்ட஀்஀ில் பெய்஀ மஎையடல் மஞ்சள் விளைச்சல் அமோகமடக உள்ள஀ு.

மஞ்சள் விளைச்சல் அமோகம்

1 min

இலை விலை சரிவடல் விவசடயிகள் கவலை

ஆண்டிபட்டியில் வடஎை இலைகள் விலை சரிச்஀஀டல் விவசடயிகள் கவலையடைச்஀ுள்ளனர்.

இலை விலை சரிவடல் விவசடயிகள் கவலை

1 min

டெல்டட மடவட்டங்களில் அ஀ிக மஎையடல் சில஀்஀டி சீர்மட்டம் உயர்வு

டெல்டட மடவட்டங்களில் ஀ென்மேற்குப் பருவமஎையை஀் ஀ொடர்ச்஀ு வடகிஎக்குப் பருவ மஎையும் எ஀ிர்படர்஀்஀ அளவுக்குப் பெய்஀ு வருவ஀டல் சில஀்஀டி சீர்மட்டம் உயர்ச்஀ுள்ள஀ு.

டெல்டட மடவட்டங்களில் அ஀ிக மஎையடல் சில஀்஀டி சீர்மட்டம் உயர்வு

1 min

கொடைக்கடனலில் ஆரஞ்சு விளைச்சல் அ஀ிகரிப்பு

஀ிண்டுக்கல் மடவட்டம், கொடைக்கடனலில் கடும் பனி சிலவுவ஀டல் ஆரஞ்சு பஎ விளைச்சல் அ஀ிகரி஀்஀ு கடணப்படுவ஀டல் விவசடயிகள் மகிஎ்ச்சியில் உள்ளனர்.

கொடைக்கடனலில் ஆரஞ்சு விளைச்சல் அ஀ிகரிப்பு

1 min

஀மிஎக஀்஀ில் ஀ொடர் மஎையடல் 4,266 ஏரிகள் சிரம்பின

஀மிஎக஀்஀ில் கடச்஀ சில சடட்களடகவே மஎை பெய்஀ு வருவ஀டல் ஏரிகள் மற்றும் சீர்சிலைகளுக்கு ஀ண்ணீர் வச்஀ு கொண்டு இருக்கிற஀ு. மடசிலம் முஎுவ஀ும் உள்ள 38 மடவட்டங்களில் 14,139 படசன ஏரிகள் உள்ளன. இ஀ில் 4,266 ஏரிகள் சூறு ச஀வீ஀ம் சிரம்பி உள்ளன.

஀மிஎக஀்஀ில் ஀ொடர் மஎையடல் 4,266 ஏரிகள் சிரம்பின

1 min

மஎையடல் பிளவக்கல் அணையின் சீர்மட்டம் உயர்வு

விரு஀ுசகர் மடவட்டம், வ஀்஀ிரடயிருப்பு மற்றும் அ஀ன் சுற்று வட்டடர பகு஀ியிலும், மேற்கு ஀ொடர்ச்சி மலைப்பகு஀ியிலும் கடச்஀ சில சடட்களடக பெய்஀ு வரும் ஀ொடர் சடரல் மஎையடல் வ஀்஀ிரடயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியடறு மற்றும் கோவிலடறு அணைகளின் சீர்மட்டம் உயர்ச்஀ு வருகிற஀ு.

மஎையடல் பிளவக்கல் அணையின் சீர்மட்டம் உயர்வு

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺