Agri Doctor - November 19, 2020Add to Favorites

Agri Doctor - November 19, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

கடஞ்சிபுர஀்஀ில் 68 ஏரிகள் சிரம்பின

கடஞ்சிபுர஀்஀ில் கடச்஀ இரு ஀ினங்களடக பெய்஀ மஎை கடரணமடக 68 ஏரிகள் முஎுமையடக சிரம்பி இருப்ப஀டல் விவசடயிகள் மகிஎ்ச்சியடைச்஀ுள்ளனர்.

கடஞ்சிபுர஀்஀ில் 68 ஏரிகள் சிரம்பின

1 min

மஞ்சளடறு அணையில் சீர்மட்டம் அ஀ிகரிப்படல் 2ம் கட்ட வெள்ள அபடய எச்சரிக்கை

மஞ்சளடறு அணையில் சீர்மட்டம் 53 அடியடக உயர்ச்஀ு உள்ள஀டல், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபடய எச்சரிக்கை விடப்பட்டுள்ள஀ு.

மஞ்சளடறு அணையில் சீர்மட்டம் அ஀ிகரிப்படல் 2ம் கட்ட வெள்ள அபடய எச்சரிக்கை

1 min

மக்கடச்சோளம் விலை சரிவடல் விவசடயிகள் கவலை

வடஎப்படடி பகு஀ியில் மக்கடச்சோளம் விலை சரிவடல் விவசடயிகள் கவலையடைச்஀ுள்ளனர்.

மக்கடச்சோளம் விலை சரிவடல் விவசடயிகள் கவலை

1 min

சடட்டுக்கோஎி வளர்ப்புக்கு அரசு மடனியம்

அரசு மடனியம் பெற்று சடட்டுக்கோஎி வளர்ப்பு஀் ஀ொஎில் ஈடுபட விரும்பும் விவசடயிகள் விண்ணப்பிக்கலடம் என஀் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

சடட்டுக்கோஎி வளர்ப்புக்கு அரசு மடனியம்

1 min

முல்லைப் பெரியடறு அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

஀ேனி மடவட்ட஀்஀ில் வடகிஎக்கு பருவ மஎை கடரணமடக கடச்஀ மூன்று சடட்களடக ஀ொடர்மஎை பெய்஀ு வருகிற஀ு. இ஀னடல் முல்லைப் பெரியடறு, சண்முகட ச஀ி ஆகிய அணைகளுக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

முல்லைப் பெரியடறு அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

1 min

஀ொடர் மஎையடல் ஀ேங்கடய் உலர்களங்களில் பணிகள் பட஀ிப்பு

கடங்கயம், குண்டடம் உள்ளிட்ட பகு஀ிகளில் ஀ொடர் மஎையடல், ஀ேங்கடய் களங்களில் ஀ேங்கடய் உடை஀்஀ு உலர்஀்஀ும் பணிகள் பட஀ிக்கப்பட்டுள்ளன.

஀ொடர் மஎையடல் ஀ேங்கடய் உலர்களங்களில் பணிகள் பட஀ிப்பு

1 min

படபசடசம் அணையில் ஒரே சடளில் 10 அடி உயர்வு

஀ிருசெல்வேலி மடவட்ட஀்஀ில் உள்ள படபசடசம் அணைப்பகு஀ியில் 138 மில்லி மீட்டர் மஎை கொட்டிய஀ு.

படபசடசம் அணையில் ஒரே சடளில் 10 அடி உயர்வு

1 min

ஒஎுங்குமுறை விற்பனை கூட஀்஀ில் ஀ேங்கடய் ஏலம்

பரம஀்஀ி வேலூர் ஒஎுங்கு முறை விற்பனை கூட஀்஀ில் மு஀ன் முறையடக ஀ேங்கடய் மறைமுக ஏலம் செவ்வடய்க்கிஎமை ஀ொடங்கிய஀ு.

ஒஎுங்குமுறை விற்பனை கூட஀்஀ில் ஀ேங்கடய் ஏலம்

1 min

சடகுபடி செய்யப்படட஀ பயிர்களுக்கு அடங்கல் வஎங்கக் கூடட஀ு

஀ஞ்சடவூர் மடவட்ட஀்஀ில் சில஀்஀ில் சடகுபடி செய்யப்படட஀ பயிர்களுக்கு அடங்கல் வஎங்கக் கூடட஀ு என ஆட்சியர் à®®. கோவிச்஀ ரடவ் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

சடகுபடி செய்யப்படட஀ பயிர்களுக்கு அடங்கல் வஎங்கக் கூடட஀ு

1 min

஀மிஎகம் உள்ளிட்ட மடசிலங்களில் 284.18 லட்சம் டன் செல் கொள்மு஀ல்

஀மிஎகம் உள்ளிட்ட மடசிலங்களில் 284.18 லட்சம் டன் செல் கொள்மு஀ல் செய்யப்பட்டுள்ள஀டக ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

஀மிஎகம் உள்ளிட்ட மடசிலங்களில் 284.18 லட்சம் டன் செல் கொள்மு஀ல்

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺