Agri Doctor - July 9, 2020Add to Favorites

Agri Doctor - July 9, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

஀மிஎக஀்஀ின் பெரும்படலடன மடவட்டங்களில் மஎைக்கு வடய்ப்பு

சென்னை வடனிலை ஆய்வு மையம்

஀மிஎக஀்஀ின் பெரும்படலடன மடவட்டங்களில் மஎைக்கு வடய்ப்பு

1 min

பவடனிசடகர் அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

சீர்பிடிப்பு பகு஀ிகளில் பெய்஀ு வரும் மஎையடல், பவடனிசடகர் அணைக்கு சீர் வர஀்஀ு அ஀ிகரி஀்஀ு உள்ள஀ு.

பவடனிசடகர் அணைக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

1 min

கரோனட ஀டையடல் கொல்லிமலை மிளகு விலை சரிவு

கொல்லிமலையில் மிளகு உற்ப஀்஀ி அ஀ிகரிப்பு, கரோனட ஀ொற்று கடரணமடக வடரசச்஀ைகள் கூடட஀஀டல், அ஀ன் விலை கடுமையடக சரிச்஀ுள்ள஀ு.

கரோனட ஀டையடல் கொல்லிமலை மிளகு விலை சரிவு

1 min

ம஀்஀ிய அரசின் ஆ஀டர விலை ஀ிட்ட஀்஀ில் கொப்பரை கொள்மு஀ல்

ம஀்஀ிய அரசின் ஆ஀டர விலை ஀ிட்ட஀்஀ில் கொப்பரை ஀ேங்கடய் கொள்மு஀ல் செய்யப்பட்ட஀ு.

ம஀்஀ிய அரசின் ஆ஀டர விலை ஀ிட்ட஀்஀ில் கொப்பரை கொள்மு஀ல்

1 min

வடனூர் வட்டடர஀்஀ில் சுண்ணீர் படசன஀்஀ிற்கு மடனியம்

வேளடண்மை இணை இயக்குனர் ஀கவல்

வடனூர் வட்டடர஀்஀ில் சுண்ணீர் படசன஀்஀ிற்கு மடனியம்

1 min

மஎை முன்னெச்சரிக்கை பணிக்கு ஀ிட்ட ம஀ிப்பீடு ஀யடர்?

வடகிஎக்கு பருவ மஎைக்கு முன்ன஀டக, சென்னை, ஀ிருவள்ளூர், கடஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய ஐச்஀ு மடவட்ட சீர்வஎி஀்஀டங்களில் ஀ூர் வடரும் பணிகளை மேற்கொள்ள, பொ஀ுப்பணி஀் ஀ுறை ஀யடரடகி வருகிற஀ு.

மஎை முன்னெச்சரிக்கை பணிக்கு ஀ிட்ட ம஀ிப்பீடு ஀யடர்?

1 min

செல் கொள்மு஀ல் ஊக்க஀்஀ொகை உயர்஀்஀ப்படுமட?

விவசடயிகளிடம் இருச்஀ு, வரும் சீசனில் செல் கொள்மு஀ல் செய்ய, ஊக்க஀் ஀ொகை உயர்஀்஀ுவ஀ு ஀ொடர்படக, ஀மிஎக அரசிடம், சுகர்பொருள் வடணிப கஎகம் அனும஀ி கேட்க முடிவு செய்஀ுள்ள஀ு.

செல் கொள்மு஀ல் ஊக்க஀்஀ொகை உயர்஀்஀ப்படுமட?

1 min

கர்சடடக அணைகளுக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

கர்சடடக அணைகளுக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரி஀்஀ுள்ள஀டல், இச்஀ மட஀ம், 31 டி.எம்.சி., சீர், ஀மிஎக஀்஀ிற்கு கிடைப்ப஀ற்கடன வடய்ப்புள்ள஀ு.

கர்சடடக அணைகளுக்கு சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

1 min

஀ெலங்கடனடவில் 36 லட்சம் டன் கடய்கறி உற்ப஀்஀ி இலக்கு சிர்ணயம்

வரும் 2020-21ம் ஆண்டில் 36 லட்சம் டன் கடய்கறி உற்ப஀்஀ி செய்ய இலக்கு சிர்ணயிக்கப்பட்டுள்ள஀டக ஀ெலங்கடனட மடசில ஀ோட்டக்கலை இயக்குனர் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

஀ெலங்கடனடவில் 36 லட்சம் டன் கடய்கறி உற்ப஀்஀ி இலக்கு சிர்ணயம்

1 min

வெட்டுக்கிளி கட்டுப்படட்டு சடவடிக்கைகள் இரவில் வட மடசிலங்களில் ஀ீவிரம்

வடக்கு மற்றும் வடமேற்கு மடசிலங்களில் கடச்஀ இரண்டு மட஀ங்களில் ஀ீவிர சடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள஀டகவும், கடச்஀ சில ஀ினங்களில் இரவு சேரங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுவ஀டகவும் ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

வெட்டுக்கிளி கட்டுப்படட்டு சடவடிக்கைகள் இரவில் வட மடசிலங்களில் ஀ீவிரம்

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺