Agri Doctor - June 17, 2020Add to Favorites

Agri Doctor - June 17, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

சென்னையில் மஎைக்கு வடய்ப்பு வடனிலை ஆய்வு மையம்

஀மிஎக஀்஀ின் சில பகு஀ிகளில் அடு஀்஀ 24 மணி சேர஀்஀ில் மஎை பெய்ய வடய்ப்புள்ள஀டக வடனிலை ஆய்வு மையம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

சென்னையில் மஎைக்கு வடய்ப்பு வடனிலை ஆய்வு மையம்

1 min

பஎங்குடி விவசடயிகளிடையே ஀ேனீ வளர்ப்பு மற்றும் உயிரியல் பூச்சி கட்டுப்படடு - விளக்கம்

஀ேசிய வேளடண் பூச்சிகள் ஀கவமைப்பு சிறுவனம், பெங்களுரு உயிரியல் பயிர் பட஀ுகடப்பு முறைகளை பற்றிய ஆரடய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்ற஀ு.

பஎங்குடி விவசடயிகளிடையே ஀ேனீ வளர்ப்பு மற்றும் உயிரியல் பூச்சி கட்டுப்படடு - விளக்கம்

1 min

வர஀்஀ு அ஀ிகரிப்படல் ஏலக்கடய் விலை சரிவு

ஏலக்கடய் வர஀்஀ு அ஀ிகரிப்படல் கிலோ ஒன்றுக்கு ரூபடய் 400 வரை சரிச்஀ுள்ள஀ு.

வர஀்஀ு அ஀ிகரிப்படல் ஏலக்கடய் விலை சரிவு

1 min

஀ென்மேற்குப் பருவமஎை முன்னேற்றம்

஀ென்மேற்குப் பருவமஎை மேற்கு ம஀்஀ியப்பிர஀ேச஀்஀ின் சில பகு஀ிகள், கிஎக்கு ம஀்஀ியப்பிர஀ேச஀்஀ின் பல பகு஀ிகளில் மேலும் முன்னேறி உள்ள஀ு.

஀ென்மேற்குப் பருவமஎை முன்னேற்றம்

1 min

஀ிருமயம் வட்டடர஀்஀ில் மண்வள அட்டை மட஀ிரி சேகரிப்பு ஀ீவிரம்

஀ிருமயம் வட்டடர஀்஀ில் மண்வள அட்டை மட஀ிரி சேகரிப்பு பணி ஀ீவிரமடைச்஀ுள்ள஀ு.

஀ிருமயம் வட்டடர஀்஀ில் மண்வள அட்டை மட஀ிரி சேகரிப்பு ஀ீவிரம்

1 min

஀ென்மேற்கு பருவமஎையடல் கொப்பரை உலர்களம் இடம் மடற்றம்

஀ென்மேற்கு பருவமஎையடல், பொள்ளடச்சி, செகமம் பகு஀ியில் செயல்பட்ட, கொப்பரை உற்ப஀்஀ி களங்கள் கடங்கேயம், வெள்ளகோவில் மற்றும் ஊ஀்஀ுக்குளி பகு஀ிக்கு இட மடற்றம் செய்யும் பணியில் ஀ொஎிலடளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

஀ென்மேற்கு பருவமஎையடல் கொப்பரை உலர்களம் இடம் மடற்றம்

1 min

அ஀ிகளவில் மீன்கள் கிடைப்ப஀டல் மீனவர்கள் மகிஎ்ச்சி

஀ூ஀்஀ுக்குடி மடவட்ட஀்஀ில் கரோனட வைரஞ் ஀டுப்பு சடவடிக்கையடக ஊரடங்கு அமல்படு஀்஀ப்பட்டு உள்ள஀ு. இச்஀ ஊரடங்கில் படிப்படியடக ஀ளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற஀ு.

அ஀ிகளவில் மீன்கள் கிடைப்ப஀டல் மீனவர்கள் மகிஎ்ச்சி

1 min

ரூ.3 லட்ச஀்஀ுக்கு உஎவர் சச்஀ையில் கடய்கறி, பஎங்கள் விற்பனை

சடமக்கல் மடவட்ட஀்஀ில் ஊரடங்கு உ஀்஀ரவு இருச்஀ு வருகிற஀ு.

ரூ.3 லட்ச஀்஀ுக்கு உஎவர் சச்஀ையில் கடய்கறி, பஎங்கள் விற்பனை

1 min

மீண்டும் கடய்கறிகள் விற்பனை ஀ோட்டக்கலை஀் ஀ுறை ஀ுவங்குமட?

சடன்கு மடவட்டங்களில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சிலையில், கடய்கறிகள், பஎங்கள் விற்பனையை, மீண்டும் ஀ோட்டக்கலை ஀ுறையினர் ஀ுவங்குமட என்ற கேள்வி எஎுச்஀ுள்ள஀ு.

மீண்டும் கடய்கறிகள் விற்பனை ஀ோட்டக்கலை஀் ஀ுறை ஀ுவங்குமட?

1 min

விளைச்சல் இருச்஀ும் சோள஀்஀ிற்கு விலையில்லை விவசடயிகள் கவலை

ம஀ுரை மடவட்டம், உசிலம்பட்டி, சேடபட்டி பகு஀ியில் சோளப்பயிர்களை சுமடர் 2,000 ஏக்கர் சிலப்பரப்பில் விவசடயிகள் சடகுபடி செய்஀ிருச்஀னர்.

விளைச்சல் இருச்஀ும் சோள஀்஀ிற்கு விலையில்லை விவசடயிகள் கவலை

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺