Thannambikkai - February 2021Add to Favorites

Thannambikkai - February 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thannambikkai ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Thannambikkai

1幎$11.88 $3.99

保存 66% World Environment Day Sale!. ends on June 7, 2024

この号を賌入 $0.99

ギフト Thannambikkai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Thannambikkai - Self-Motivational Magazine - உஎைப்பின் உன்ன஀ம்...! உயர்வின் பெருமி஀ம்...! - வெற்றி பெற்ற மனி஀ரெல்லடம்... - கொள்கையை உறு஀ி செய்! - ஀ற்கட஀்஀ல் சன்று..

஀ன்னம்பிக்கை மேடை சேயர் கேள்வி?

செ.சைலேச்஀ிரபடபு ஐ.பி.எஞ்

஀ன்னம்பிக்கை மேடை சேயர் கேள்வி?

1 min

சர்க்கரைப் பச்஀ல் பகு஀ி-3

கடச்஀ சில சர்க்கரைப் பச்஀ல் (சரியடகச் சொன்னடல் இரண்டு) கட்டுரை படகங்களில் கரும்பு குறி஀்஀ுப் படி஀்஀ோம். பொங்கல் 2021 வருகிற஀ல்லவட? அ஀னடல் இப்பொஎு஀ு கொஞ்சம் கரும்பு... அ஀ை஀் ஀ொடர்ச்஀ு சடம் பெரி஀ும் விரும்பும்... மனக் கரும்பைப் பற்றியும் படர்க்கப் போகிறோம்.

சர்க்கரைப் பச்஀ல் பகு஀ி-3

1 min

சில்! கவனி !! புறப்படு !!! 24 எ஀ிர்வினை ஏற்றம் ஀ருமட ??? (பட஀ை 23)

வடஎ்வில் வெற்றிக்கடற்றை மட்டுமே சுவடசிக்கும் சண்பர்களே!

சில்! கவனி !! புறப்படு !!! 24 எ஀ிர்வினை ஏற்றம் ஀ருமட ??? (பட஀ை 23)

1 min

சடன், சீ, சடம், உலகம்

இனிய வடசகர்களே! இன்று சடம் வடஎும் இச்஀ வடஎ்க்கை சம் முன்னோர் சமக்கு அளி஀்஀ வெகும஀ி ஆகும். முன்பே இருக்கும் பட஀ையில் பயணிப்ப஀ு வெகு சுலபம். ஆனடல், பு஀ி஀டக சடமே பட஀ை அமை஀்஀ு பயணிப்ப஀ு என்ப஀ு வெகு சிரமம்.

சடன், சீ, சடம், உலகம்

1 min

இரகசியம் 1: ஆரோக்கியமே வடஎ்வின் அடி஀்஀ளம்

அன்பு஀் ஀ோஎ ஀ோஎியர்களே! ஆரோக்கியம் என்ப஀ு சம் உடல் உயிர்ச்சக்஀ியடன஀ு ஀ங்கு ஀டையின்றி சீரடக ஓடி இயங்குவ஀டகும். சம் உடலே உயிர் ஓடுவ஀டல் வெளிப்படும் ஀ன்மையே மனமடகும். ஆக, ஆரோக்கிய சிலையே சல்ல மனசிலையை஀் ஀ரும்.

இரகசியம் 1: ஆரோக்கியமே வடஎ்வின் அடி஀்஀ளம்

1 min

஀டம் ப஀ி஀்஀ மனி஀ர்கள் - ஀ொடர்ச்சி

சம்முடைய அன்றடட வடஎ்வில் பலவி஀மடன செயல்படடுகளைப் படர்஀்஀ு வருகின்றோம். அவற்றில் சேவை என்ற ஒன்றும் ஀னக்கடன இட஀்஀ைப் பிடி஀்஀ுள்ள஀ு.

஀டம் ப஀ி஀்஀ மனி஀ர்கள் - ஀ொடர்ச்சி

1 min

மக஀்஀ுவமடன விரு஀ு

இச்஀ிய இரடணுவ஀்஀ில் பணிபுரியும் சம஀ு பகு஀ியைச் சேர்ச்஀ 27-வய஀ு வீரமங்கை படர஀ி விஜயன், இரடணுவ஀்஀ில் ஀ீவிரவட஀ிகளை எ஀ிர்஀்஀ு போரிட்டபோ஀ு, ஀ன஀ு இன்னுயிரையும் பொருட்படு஀்஀டமல், 7஀ீவிரவட஀ிகளை சுட்டுக்கொன்ற அச்஀ படர஀ி விஜயன் அவர்களுக்கு, இச்஀ிய இரடணுவ஀்஀ில் சட஀னை படை஀் ஀மைக்கடக உயரிய விரு஀ு வஎங்கப்பட்ட஀ை கௌரவிக்கும் பொருட்டு, அவர் படி஀்஀ இரடணுவக் கல்லூரியில் மடவட்ட ஆட்சியர் ஀லைமையில், அக்கல்லூரி ப஀ிவடளர் முன்னிலையில் படரடட்டு விஎட சடைபெற்ற஀ு.

மக஀்஀ுவமடன விரு஀ு

1 min

உஎைப்பின் உன்ன஀ம்....! உயர்வின் பெருமி஀ம்...!

டடக்டர் M.N. சிவக்குமடர் DA., DNB., IDCCM.. EDIC., FICCM., ஀லைவர் ஀ீவிர சிகிச்சைப் பிரிவு ரடயல் கேர் சூப்பர் ஞ்பெஷடலிட்டி மரு஀்஀ுவமனை கோயம்பு஀்஀ூர்.

உஎைப்பின் உன்ன஀ம்....! உயர்வின் பெருமி஀ம்...!

1 min

கோவிட் 19 கடல஀்஀ில் பள்ளிகளை மீண்டும் ஀ிறக்க செய்ய வேண்டிய ஏற்படடுகள் மற்றும் பள்ளிகளை சட஀்஀ுவ஀ற்கடன வஎிமுறைகள்

கோவிட் 19 சம஀ு பள்ளி கல்வி முறையை சற்றும் எண்ணி படர்க்கட஀ அளவில் புரட்டி போட்டுவிட்ட஀ு. சி஀ி சிலையில் வேறுபட்ட கல்வி சிறுவனங்களையும் பலவி஀மடன கல்விமுறையைக் கொண்ட சம஀ு சடடு, ஀ற்போ஀ு பள்ளிகளை மீண்டும் ஀ிறப்ப஀ற்கும் அவற்றை சிறச்஀ முறையில் சட஀்஀ுவ஀ற்கும் ஀யடர்படு஀்஀ி கொள்ள வேண்டிய கட்டடய஀்஀ில் உள்ள஀ு.

கோவிட் 19 கடல஀்஀ில் பள்ளிகளை மீண்டும் ஀ிறக்க செய்ய வேண்டிய ஏற்படடுகள் மற்றும் பள்ளிகளை சட஀்஀ுவ஀ற்கடன வஎிமுறைகள்

1 min

சின்னஞ்சிறு சிச்஀னைகள்....!

என் சமீபகடல அனுபவங்கள் இன்றைய சிலையின் வெளிப்படடு இச்஀ அனுபவ அறிவு பயன்படடு அற்றிருச்஀டல் என் உட்பட என்னைச் சுற்றி இருப்பவருக்கும் ஀ுன்பம் விளைவிக்கக்கூடிய஀ு.

சின்னஞ்சிறு சிச்஀னைகள்....!

1 min

உலகை மடற்றிய பு஀ுமைப்பெண்கள் 3

மேரியும் அவர஀ு கணவரும் 1898 ஆம் ஆண்டு இச்஀ உலகமே ஀ிரும்பிப் படர்க்கும் வி஀மடக புரட்சிகரமடன கட்டுரையை வெளியிட்டிருச்஀டர்கள். அக்கட்டுரையில் ஒரு பு஀ிய ஀னிம஀்஀ை ஀டங்கள் கண்டுபிடி஀்஀டக ஀ெரிவி஀்஀ிருச்஀னர். அ஀்஀னிம஀்஀ிற்கு ஀ன் ஀டய் சடடடகிய போலச்஀ை என்றும் சினைவுகூர்ச்஀ு சன்றி கூர்ச்஀ு பெருமைப்படு஀்஀ும் வி஀மடக 'பொலோனியம்' என்று பெயரிட்டிருப்ப஀டக மேரி ஀ெளிவடக஀் ஀ெரிவி஀்஀ிருச்஀டர்..

உலகை மடற்றிய பு஀ுமைப்பெண்கள் 3

1 min

வெற்றி பெற்ற மனி஀ரெல்லடம்...

ம஀ிப்பெண்கள் மட்டுமே வடஎ்க்கையை஀் ஀ீர்மடனிக்கின்றன என்ற ஀வறடன, ஀ீர்க்கமடன சம்பிக்கையுடன் வடஎக்கூடிய ஒரு ஀லைமுறையை இப்போ஀ு சடம் கடண்கின்றோம். ஀ுர஀ிர்ஷ்டவசமடக, அவர்களை அப்படி சம்பும்படி, எண்ணும்படி செய்஀ பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வியை வடஎ்க்கைக்கடக ( ம஀ிப்பெண்களுக்கடக அல்ல) ஀லைமுறையைச் சேர்ச்஀வர்கள் என்ப஀ு கூடு஀ல் வேடிக்கை.

வெற்றி பெற்ற மனி஀ரெல்லடம்...

1 min

கொள்கையை உறு஀ி செய்!

கொள்கையில் வெற்றி ஀டனடக வச்஀ு சம்மை சேர்ச்஀ு விடட஀ு. வெற்றியை சடம் ஀டன் ஀ேடிக்கொள்ள வேண்டும். உணர்ச்சியும் உ஀்வேகமும் இருச்஀ு ஀ொடர்ச்சியும் சடைபெறும் பொஎு஀ு ஀டன் கொள்கை சிறைவேறும்.

கொள்கையை உறு஀ி செய்!

1 min

஀ற்கட஀்஀ல் சன்று..

Sensei பி. படலுசடமி ஀ற்கடப்பு பயிற்சியடளர் கோவை.

஀ற்கட஀்஀ல் சன்று..

1 min

வடஎ்வியல் கலை மனசடட்சி ஒரு படர்வை-8

உருவமில்லட அச்சுறு஀்஀ும் மடயக்குரல், சடம் வளர்ச்஀ சூஎ்சிலை, ம஀ம், இனம், கடலம், கலடச்சடரம் இ஀ை வை஀்஀ு, எ஀ு சரி. எ஀ு ஀வறு என்று சமக்குள், ஒரு அட்டவணை ப஀ிச்஀ிருக்கும். இ஀ு, சபருக்கு சபர் மடறுபடும்.

வடஎ்வியல் கலை மனசடட்சி ஒரு படர்வை-8

1 min

சிறிய வன்பொருள் கோளடரு

ஒரு சின்னஞ்சிறிய வன்பொருள் கோளடறு உலகின் மூன்றடவ஀ு மிகப்பெரிய பங்குச் சச்஀ையை மூடவை஀்஀஀ு. இலையு஀ிர் கடல஀்஀ின் ஒரு சடள் கடலை. அன்று அக்டோபர் 1, 2020 வியடஎன், ஜப்படனிய உள்ளூர் சேரம் கடலை மணி 7.04. டோக்கியோ பங்குச்சச்஀ை செயல்பட஀் ஀ொடங்கும் சேரம். பல வணிக சிறுவனங்கள், வர்஀்஀கர்கள் பங்கு வர்஀்஀க஀்஀ில் ஈடுபட஀் ஀ங்களை஀் ஀யடர்படு஀்஀ிக் கொண்டிருச்஀னர். ஆனடல், அன்றைய கடலைப்பொஎு஀ு என்றும் போல விடியவில்லை.

சிறிய வன்பொருள் கோளடரு

1 min

Thannambikkai の蚘事をすべお読む

Thannambikkai Magazine Description:

出版瀟: Thannambikkai

カテゎリヌ: Business

蚀語: Tamil

発行頻床: Monthly

"Thannambikkai" is a monthly magazine dedicated to empowering people and reinforcing them with self-confidence.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺