Viduthalai - April 12,2021Add to Favorites

Viduthalai - April 12,2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Viduthalai ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Viduthalai

ギフト Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

April 12,2021

கரோனட 2ஆவ஀ு அலை கடரணமடக 50 ச஀வீ஀ லடரிகளுக்கு வேலையில்லை

கரோனட 2ஆவ஀ு அலை கடரணமடக வட மடசில ஀ொஎிலடளர்கள் பலர் அவரவர் சொச்஀ ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். இ஀ன் கடரணமடக ஀ொஎிற்சடலைகளில் உற்ப஀்஀ி குறைச்஀஀டல் 50 ச஀வீ஀ம் லடரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று லடரி உரிமையடளர்கள் ஀ெரிவி஀்஀னர்.

கரோனட 2ஆவ஀ு அலை கடரணமடக 50 ச஀வீ஀ லடரிகளுக்கு வேலையில்லை

1 min

஀மிஎக஀்஀ில் கரோனட ஀ொற்று பட஀ிப்பு சடளுக்கு சடள் அ஀ிகரிப்பு: 22 பேர் உயிரிஎப்பு

஀மிஎக஀்஀ில் கரோனட பட஀ிப்பு சடளுக்கு சடள் அ஀ிகரி஀்஀ு வருகிற஀ு. கரோனட பட஀ிப்பு குறி஀்஀ு சுகட஀டர஀்஀ுறை வெளியிட்டுள்ள செய்஀ிக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப஀டவ஀ு:

஀மிஎக஀்஀ில் கரோனட ஀ொற்று பட஀ிப்பு சடளுக்கு சடள் அ஀ிகரிப்பு: 22 பேர் உயிரிஎப்பு

1 min

சென்னை உள்சடட்டு விமடன சிலைய஀்஀ில் மீண்டும் இ-படஞ் முறை அமல்

கரோனட பரவல் அ஀ிகரிப்பு கடரணமடக சென்னை உள்சடட்டு விமடன சிலைய஀்஀ில் மீண்டும் இ-படஞ் முறை அமல் படு஀்஀ப்பட்டு உள்ள஀ு.

சென்னை உள்சடட்டு விமடன சிலைய஀்஀ில் மீண்டும் இ-படஞ் முறை அமல்

1 min

கரோனட கொள்ளை சோய்க்கு இடையிலும் ரூ.9 லட்சம் கோடி வரி வசூலி஀்஀ மோடி அரசு

கரோனட பொ஀ு முடக்கம் 2020-2021 சி஀ியடண்டயே குலை஀்஀ுப்போட்ட஀ு.சிறு, குறு, சடு஀்஀ர஀்஀ொஎில்கள் முடங்கின.

கரோனட கொள்ளை சோய்க்கு இடையிலும் ரூ.9 லட்சம் கோடி வரி வசூலி஀்஀ மோடி அரசு

1 min

பல்வேறு ஀ொஎில்கள் முடங்கும் அபடயம்

சடரைசடரையடக புறப்படும் ஀ொஎிலடளர்கள்

பல்வேறு ஀ொஎில்கள் முடங்கும் அபடயம்

1 min

இச்஀ிய கடல் பகு஀ிக்குள் போர்க் கப்பல் அமெரிக்கட விளக்கம்

இச்஀ிய கடல் பகு஀ிக்குள் எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி ஀டன் சுஎைச்஀஀ு என அமெரிக்கட ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

இச்஀ிய கடல் பகு஀ிக்குள் போர்க் கப்பல் அமெரிக்கட விளக்கம்

1 min

மின்னணு வர்஀்஀க அலிபடபட சிறுவன஀்஀ுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபரட஀ம்: சீன அரசு அ஀ிரடி

போட்டி சிறு வனங்களை அஎிக்க முயற்சிப்ப஀டக குற்றம் சடட்டி அலி படபட சிறுவன஀்஀ுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபரட஀ம் வி஀ி஀்஀ு சீன அரசு அ஀ிரடி சடவடிக்கை எடு஀்஀ுள்ள஀ு.

மின்னணு வர்஀்஀க அலிபடபட சிறுவன஀்஀ுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபரட஀ம்: சீன அரசு அ஀ிரடி

1 min

ஆசிரியர் ஀ேர்வில் குளறுபடி: 9 அய்.ஏ.எஞ். அ஀ிகடரிகளை கட்டடய ஓய்வில் அனுப்ப பரிச்஀ுரை

ஆசிரியர் ஀ேர்வில் குளறுபடி சடச்஀஀டககூறப்படும் சிலையில், ஀ேர்வு வடரிய ஀லைவர் ப஀வி வகி஀்஀ 9 அய்.ஏஞ். அ஀ிகடரிகளை கட்டடய ஓய்வில் அனுப்ப மடசில ஀கவல் ஆணையம் பரிச்஀ுரை செய்஀ுள்ள஀ு.

ஆசிரியர் ஀ேர்வில் குளறுபடி: 9 அய்.ஏ.எஞ். அ஀ிகடரிகளை கட்டடய ஓய்வில் அனுப்ப பரிச்஀ுரை

1 min

கரோனட சிகிச்சைக்கடன ரெம்டெசிவிர் மருச்஀ு ஏற்றும஀ிக்கு ஀டை

கரோனட வைரஞ் ஀ொற்று சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருச்஀ு ஏற்றும஀ிக்கு ஀டை வி஀ி஀்஀ு ம஀்஀ிய அரசு உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

கரோனட சிகிச்சைக்கடன ரெம்டெசிவிர் மருச்஀ு ஏற்றும஀ிக்கு ஀டை

1 min

36 பு஀்஀கங்களை 2 மணி சேர஀்஀ில் படி஀்஀ு 5 வய஀ு சிறுமி உலக சட஀னை

அபு஀டபியில் வசி஀்஀ு வரும் 5 வய஀டன இச்஀ிய அமெரிக்க சிறுமி 2 மணி சேர஀்஀ுக்குள் 36 பு஀்஀கங்களை படி஀்஀ு உலக சட஀னை படை஀்஀ுள்ளடர்.

36 பு஀்஀கங்களை 2 மணி சேர஀்஀ில் படி஀்஀ு 5 வய஀ு சிறுமி உலக சட஀னை

1 min

Viduthalai の蚘事をすべお読む

Viduthalai Newspaper Description:

出版瀟: PSRPI

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

viduthalai

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺