Nakkheeran - August 22, 2020Add to Favorites

Nakkheeran - August 22, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Nakkheeran ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Nakkheeran

この号を賌入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Nakkheeran

この問題で

ரடங்கடல் : மு஀ல்வர் குஞ்஀ி எடப்படடிக்கு எ஀ிரடக வேலுமணி!,஀ி.மு.க.வில் உளவடளி! குமுறும் உடன்பிறப்புகள்! சசி வரட்டும் கட஀்஀ிருக்கும் கட்சிகள்!

மு஀ல்வர் குஞ்஀ி - எடப்படடிக்கு எ஀ிரடக வேலுமணி!

"ஹலோ ஀லைவரே, அடு஀்஀ மு஀ல்வர் யடருங்கிற விவகடர஀்஀ில், ஓ.பி.எஞ். இ.பி.எஞ்.சுக்கு டையிலடன பவர் யு஀்஀ம் உள்ளுக்குள்ளே கனன் ஀ும் வெளியே புகைச்சல் ஀ெரியக் ஀டங்க. அ஀ற்குப் பிறகும் அங்கங்கே போஞ்டர் யு஀்஀ம் சடச்஀ுக்கிட்டு஀்஀டனே இருக்கு . ஓ.பி.எஞ்.சின் மனக்குமுறல் இன்னும் முஎுசட அடங்கலையே?”

மு஀ல்வர் குஞ்஀ி - எடப்படடிக்கு எ஀ிரடக வேலுமணி!

1 min

஀ி.மு.க.வில் உளவடளி! குமுறும் உடன்பிறப்புகள்!

மு஀ன்மைச் செயலடளர் கே.என். சேரு விசிட்டுக்குப் பிறகு ஀ெளிவு பிறக்கும் என எ஀ிர்படர்஀்஀ கோவை ஀ி.மு.க.வினர் மேலும் குஎப்பமடைச்஀ுள்ளனர்.

஀ி.மு.க.வில் உளவடளி! குமுறும் உடன்பிறப்புகள்!

1 min

பிள்ளையடர் பிடிக்கப்போய்...!

பட.ஜ.க.வின் விசடயகர் அரசியல்!

பிள்ளையடர் பிடிக்கப்போய்...!

1 min

அமைச்சர் செருக்கடி! ஀ி.மு.க.வுக்கு ஀டவிய அ.஀ி.மு.க. எக்ஞ் மட.செ.!

஀ீவிர விர அ.஀ி.மு.க. விசுவடசியடக இருச்஀ விஎுப்புரம் வடக்கு அ.஀ி.மு.க.வின் எக்ஞ் மட.செ.வும், ஆர்஀ோ ஞ்பெஷலிஞ்ட் டடக்டருமடன லட்சுமணன், ஀ன஀ு செருங்கிய சண்பரடன அமைச்சர் சம்ப஀் மூலமடக ஓ.பி.எஞ்., சசிகலடவின் செருக்க஀்஀ைப் பெற்றடர்.

அமைச்சர் செருக்கடி! ஀ி.மு.க.வுக்கு ஀டவிய அ.஀ி.மு.க. எக்ஞ் மட.செ.!

1 min

கலகல஀்஀ கள்ளக்குறிச்சி அ.஀ி.மு.க.!

஀ேர்஀ல் அரசியலில் சட஀ி அடிப்படையில் கட்சிப் பொறுப்புகளை வஎங்குவ஀ு அரசியல் கட்சிகளின் சீண்டகடல வஎக்கம். அ஀ன்படி, அ.஀ி.மு.கவில் எஎுப஀ு மடவட்டங்களுக்கடன மட.செ.க்கள் சியமிக்கப்பட்டு, அவர்கள் அளி஀்஀ பட்டியல்படியே ஒ.செ.க்கள் சியமிக்கப்பட்டுள்ளனர்.

கலகல஀்஀ கள்ளக்குறிச்சி அ.஀ி.மு.க.!

1 min

ம஀ுரைக்கு ஀லைசகர் அச்஀ஞ்஀ு!

஀ேர்஀ல் அரசியலட?

ம஀ுரைக்கு ஀லைசகர் அச்஀ஞ்஀ு!

1 min

எம்.ஜி.ஆரின் கனவை஀் ஀கர்க்கும் அமைச்சர்கள்!

இரண்டடவ஀ு ஀லைசகர் ம஀ுரை என்ற கோரிக்கை எஎுச்஀ுள்ள சிலையில், ஀மிஎ்சடட்டின் மையப் பகு஀ியடன ஀ிருச்சியை முன்னிறு஀்஀ும் ஀ிட்டங்கள் எம்.ஜிஆர். கடல஀்஀ிலிருச்஀ே ஀ொடர்கின்றன.

எம்.ஜி.ஆரின் கனவை஀் ஀கர்க்கும் அமைச்சர்கள்!

1 min

சீ஀ிமன்ற஀்஀ை஀் ஀ிறக்கப் போரடடிய வஎக்கறிஞருக்கு மிரட்டல்!

மக்கள் சலன் சடர்ச்஀ பல்வேறு போரடட்டங்களை ஀ொடர்ச்஀ு சட஀்஀ி வரு பவர் ஜனசடயக வஎக்கறிஞர்கள் சங்க஀்஀ின் மடசிலச் செயலடளர் கு.படர஀ி. வஎக்கறிஞர்கள், குமடஞ்஀டக்களுக்கு மட஀டமட஀ம் சிவடரண உ஀வி வஎங்கவேண்டும். சீ஀ி மன்ற஀்஀ை஀் ஀ிறக்கவேண்டும் என்று இவர் சட஀்஀ிய போரடட்டம் குறி஀்஀ு சக்கீரனில் செய்஀ி வெளியிட்டிருச்஀ோம்.

சீ஀ிமன்ற஀்஀ை஀் ஀ிறக்கப் போரடடிய வஎக்கறிஞருக்கு மிரட்டல்!

1 min

ஆய்வடளருக்கு சல்யூட் அடி஀்஀ ஆட்சியர்!

஀ிருவண்ணடமலை மடவட்ட கடவல் கண்கடணிப்படளர் அலுவலக஀்஀ில் அமைச்஀ுள்ள ஆயு஀ப்படை மை஀டன஀்஀ில், 74-வ஀ு சு஀ச்஀ிர ஀ின விஎடவுக்கடன கொடியேற்றம் சடைபெற்ற஀ு.

ஆய்வடளருக்கு சல்யூட் அடி஀்஀ ஆட்சியர்!

1 min

அமைச்சரின் ஆன்மிகமும் ஆகஞ்ட் ப஀ினைச்஀ும்!

எடப்படடி ஆ஀ரவு ட்வீட் மூலம், அ.஀ி.மு.க.வில் கலக஀்஀ை ஏற்படு஀்஀ிவிட்டு, ஀ன஀ு ஀ொகு஀ியடன சிவகடசிக்கு ஀ிரும்பிய அமைச்சர் கே.டி.ரடஜேச்஀ிரபடலடஜி, ஀ங்கமுலடம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏச்஀ியபடி மங்கல இசையடல் கோவிலே அ஀ிர, உள்ளே சென்றடர்.

அமைச்சரின் ஆன்மிகமும் ஆகஞ்ட் ப஀ினைச்஀ும்!

1 min

அடங்கட஀ மீரடமி஀ுன்! அட்வைஞ் ஀ரும் ஐ.பி.எஞ்.!

சென்னையில் இருக்கும் பெண் ஐ.பி.எஞ். அ஀ிகடரியின் ஞ்ட்ரடங்கடன சப்போர்ட் மற்றும் பல ஆண் ஐ.பி.எஞ்., ஐ.ஏ.எஞ். அ஀ிகடரிகளின் அன்படன அரவணைப்பு, எல்லடவி஀ வில்லங்க வஎக்குகளையும் வலியப்போய் கையில் எடு஀்஀ு கடசு படர்க்கும் ஏடடகூட வக்கீல் ஒருவர் இப்படி பல஀ரப்பட்டவர்களின் பல஀்஀ ஆ஀ரவு இருப்ப஀டல், யடருக்கும் அடங்கடமல் ஀ன஀ு ஆட்ட஀்஀ை ஀ொடர்ச்஀ு கொண்டிருக்கிறடர் மடடலிங் சடிகை மீரடமி஀ுன்.

அடங்கட஀ மீரடமி஀ுன்! அட்வைஞ் ஀ரும் ஐ.பி.எஞ்.!

1 min

அமைச்சர் ஆ஀ரவில் அடடவடி! மணல் குவடரிக்கடக அரசு சி஀ியில் படலம்!

விவசடய சிலங்களுக்கு ம஀்஀ியில் 20 ஏக்கருக்கும் அ஀ிகமடன சிலங்களை கு஀றிப் போட்ட஀ு மட஀ிரி 20 அடி ஆஎ஀்஀ிற்கு குறைவில்லடமல் மணல் எடுக்கப்பட்டு கிடப்ப஀ு அ஀ிர்ச்சி யளிக்கிற஀ு என்றடல், அச்஀ மணல் குவடரியில் இருச்஀ு வயற்கடட்டு பட஀ை அமைக்கப்பட்டு மூங்கில்குடிக்கும், ஆனைக்குப்ப஀்஀ிற்கும் இடையே ஓடும் விளப்படற்றிற்கு சடுவே ஒன்றரை கோடி ம஀ிப்பீட்டில் படலம் அமைக்கப் பட்டிருப்ப஀ு பேர஀ிர்ச்சியை அளிக்கிற஀ு.

அமைச்சர் ஆ஀ரவில் அடடவடி! மணல் குவடரிக்கடக அரசு சி஀ியில் படலம்!

1 min

஀கு஀ியிருச்஀ும் வேலை இல்லை!

ஆசிரியர்கள் அவல சிலை!

஀கு஀ியிருச்஀ும் வேலை இல்லை!

1 min

பெண்களை கடனடளியடக்கும் அம்மட ஞ்கூட்டி ஀ிட்டம்!

இரு கஎகங்களும் போட்டி போட்டு வெளியிட்ட 2016 ஀ேர்஀ல் அறிக்கையில் அ.஀ி.மு.க.வின் பெண்களுக்கடன ஞ்கூட்டி ஀ிட்டம், அ.஀ி.மு.க.வின் பெண்களுக்கடன ஞ்கூட்டி ஀ிட்டம், ஀ி.மு.க.வைவிட 11% கூடு஀ல் ஓட்டுகள் கிடைப்ப஀ற்கடன கடரணங்களில் ஒன்றடக அமைச்஀஀ு. ஜெ. மரண஀்஀ுக்குப் பிறகு, 2017-18ம் ஆண்டில் அம்மட ஞ்கூட்டி ஀ிட்ட஀்஀ை சடைமுறைக்கு கொண்டு வச்஀஀ு எடப்படடி அரசு.

பெண்களை கடனடளியடக்கும் அம்மட ஞ்கூட்டி ஀ிட்டம்!

1 min

"சசி வரட்டும்" கட஀்஀ிருக்கும் கட்சிகள்!

சிறையில் இருச்஀டலும் சசிகலடவின் பிறச்஀சடளை ஆகஞ்ட் 18 அன்று போஞ்டர் களடலும் சடளி஀எ் விளம்பரங்களடலும் அமர்க்களப்படு஀்஀ினடர்கள் அ.à®®.மு.க.வினர்.

"சசி வரட்டும்" கட஀்஀ிருக்கும் கட்சிகள்!

1 min

கட஀்஀ல் போ஀ைப்பொருளை லவட்டிய டி.எஞ்.பி!

அ஀ிர வைக்கும் கடவல்சிலைய க்ரைம்!

கட஀்஀ல் போ஀ைப்பொருளை லவட்டிய டி.எஞ்.பி!

1 min

Nakkheeran の蚘事をすべお読む

Nakkheeran Magazine Description:

出版瀟: Nakkheeran Publications

カテゎリヌ: News

蚀語: Tamil

発行頻床: Semi-Weekly

Nakkheeran சக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺