NAMADHU ARIVIYAL - February 2021
NAMADHU ARIVIYAL - February 2021
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で NAMADHU ARIVIYAL と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する NAMADHU ARIVIYAL
1年 $2.49
この号を購入 $0.99
この問題で
நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 62 2003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515
மலபார் ஸ்பெனி டார்மவுஸ்-பிளாட்டகாந்தோமிஸ் லேசியரஸ்
குடும்பம் : பிளாட்டகாந்ததோமிடே
1 min
கூகர்-பூமா கான்கலர்
குடும்பம்: ஃபெனிடே
1 min
இந்திய மலைப்பாம்பு
பாம்பு வகைகளில் பெரியதும், வலியதும் ஆசியக் மலையை நீண்டதுமானது மலைப் பாம்பாகும். பெரும்பாலும் ஆப்பிரிக்கா, கண்டங்களிலேயே காணப்படுகின்றன.
1 min
அதிசய வால் நட்சத்திரம்
வானில் அதிசயமாக ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தால் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காண்போம். இதனை கிரேக்கத்தில் கோமெட்டா என்றனர்.
1 min
அமைமோனி-பிளம்பகோ இண்டிகோ
குடும்பம்: பிளம்பாசினேசியே
1 min
பறவையை போற்று!
அறிவியல் செய்தி
1 min
இந்திய வரகு கோழிகள்
வங்காள வரகு கோழி (Bengal Florican) மற்றும் சிறிய வரகு கோழி இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும். க்ரூஃபார்ம்ஸ் வகையின் கீழ் பதினோரு குடும்பங்களில் ஒன்றான ஓடிடிடே என்ற கான மயில் குடும்பத்தைச் சேர்ந்தவை.
1 min
அகத்திய விண்மீன்
கரினாவின் தெற்கு விண்மீன் மண்டலத்தில் இரவு நேர வானத்தில் காணக்கூடிய இரண்டாவது பிரகாசமான நட்சத்திரம்.
1 min
பனையும் தமிழர் மரபும்
மரங்கள் நமது உயிர்
1 min
மழை அளவி
வரலாறு பேசுகிறது
1 min
தாயன்பு
அன்பு நம் உடலில் எங்கிருந்து பிறக்கிறது? தயத்திலிருந்தா , மனதிலிருந்தா? இதயமும், இரத்தமும், சதையுமான ஓர் உறுப்புதான்.
1 min
அறிவுசார் நுண்ணறிவு
அறிவை செறிவு அடைய செய்வதற்கு கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய அம்சமாகும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தகவல் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. தகவல் தொடர்பு என்பதை, வாய்மொழியாகவோ அல்லது சொற்களற்ற தகவல் தொடர்பு என்று வகைப்படுத்தலாம்.
1 min
அறிவியலில் சாதனைப் புரிந்த 31 இந்திய பெண் விஞ்ஞானிகள்
நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவே. ஆனால், தங்களின் மாபெரும் ஆற்றலால் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளால் சாதனைப் படைத்த பெண் விஞ்ஞானிகள் பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதில்லை.
1 min
கருப்பு இராட்சத அணில்-ரதுஃபா பைகோலர்
குடும்பம் : சியுரிடே
1 min
ஆர்ட்டெமிஸ்-1
ஆர்ட்டெமிஸ் நிலவு திட்டம், எஸ்.எல்.எஸ். ராக்கெட் கோர் ஸ்டேஜின் சோதனையை கடந்த ஜனவரி 16, 2021-இல் பி-2 டெஸ்ட் ஸ்டாண்டில் நாசா நடத்தியது.
1 min
அதிசய மின்சார மீன்
மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கி கூட்டாக சேர்ந்து வேட்டையாடும் அதிசய வகை மின்சார விலாங்கு மீன் இனத்தை ஆராய்ச்சியாளர் கார்லோஸ் டேவிட் டி சந்தனா தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
1 min
NAMADHU ARIVIYAL Magazine Description:
出版社: NAMADHU ARIVIYAL
カテゴリー: Science
言語: Tamil
発行頻度: Monthly
நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 62 2003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ