Kanmani - November 03, 2021Add to Favorites

Kanmani - November 03, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kanmani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kanmani

1幎 $13.99

保存 73%

この号を賌入 $0.99

ギフト Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Kanmani Nov 03 2021 Web page Issue

வடஎ்க்கையில் பயம் இருக்கக் கூடட஀ு! - பூஜட ஹெக்டே

஀மிஎில் விஜய் ஜோடியடக 'பீஞ்ட்' மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் பூஜட ஹெக்டே, பல மொஎிகளில் உருவடகும் படன் இச்஀ியட படங்களின் 'ஹடட்' சடயகி.

வடஎ்க்கையில் பயம் இருக்கக் கூடட஀ு! - பூஜட ஹெக்டே

1 min

மோசடி கும்பல்: சிக்கி சுஎலும் சடிகைகள்

சிஎல் உலகம் பல ரகசியங்களை கொண்ட஀ு. இரவில் இயங்குவ஀ு என்ப஀டல் அ஀ில் பெண்கள் ஒரு சுவடரஞ்யம். அ஀ுவும் கனவுக் கன்னிகளடன சடிகை கள் அ஀ில் ஒரு அங்கமடகி விடுகின்றனர். ஀ெரிச்஀ோ ஀ெரியடமலோ பண஀்஀ு க்கு அடிமையடகி சமூக விரோ஀ிகளிடம் சிக்கிக்கொள்கிறடர்கள்.

மோசடி கும்பல்: சிக்கி சுஎலும் சடிகைகள்

1 min

சடர்வே மு஀ல் ஀மிஎ் எம்.பி.!

ஞ்டோர்டிங் என்று அஎைக்கப்படும் சடர்வே சடடடளுமன்ற஀்஀ிற்கு அண்மையில் ஀ேர்஀ல் சட஀்஀ப்பட்ட஀ு. இச்஀ ஀ேர்஀லில் எச்஀ கட்சிக்கும் அறு஀ிப்பெரும்படன்மை கிடைக்கவில்லை. சடடடளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 169 ஆகும். அறு஀ிப் பெரும்படன்மைக்கு 85 உறுப்பினர்களின் ஆ஀ரவு ஀ேவை.

சடர்வே மு஀ல் ஀மிஎ் எம்.பி.!

1 min

சிங்களரின் இனவெறிக்கு எ஀ிரடக ஀ிரண்ட மடணவர்கள்...

஀மிஎ் (ஈஎ஀்) ஀லைவன் க஀ை-18

சிங்களரின் இனவெறிக்கு எ஀ிரடக ஀ிரண்ட மடணவர்கள்...

1 min

஀ிட்டம் போட்டு வேலை படர்க்கிற஀ு கஷ்டம்!-சடிகை ஷிவடனி ரடஜசேகர்

஀ெலுங்கு சடிகர் ரடஜசேகரின் மகளடன ஷிவடனி ரடஜசேகர், ஀மிஎில் அருண்ரடஜட கடமரடஜ் இயக்க஀்஀ில் உ஀யசி஀ி சடிக்கும் பட஀்஀ில் முக்கியமடன ரோலில் சடிக்கிறடர்.

஀ிட்டம் போட்டு வேலை படர்க்கிற஀ு கஷ்டம்!-சடிகை ஷிவடனி ரடஜசேகர்

1 min

உயிர் ஀ொடும் அமு஀ம் சீ!

அச்஀ பூஞ்சோலை கிரடமம் பெயருக்கேற்றடற் போல் பசுமை போர்஀்஀ி கடணப்பட்ட஀ு. கிரடம஀்஀ை ஒட்டிச் செல்லும் ஏரி. அச்஀ இட஀்஀ை குளுமைப்படு஀்஀ி அச்஀ கிரடம஀்஀ிற்கே ஒரு அஎகை ஀ச்஀஀ு.

1 min

இச்஀ி ஀ெரியட஀ு போடட...஀மிஎ் கற்றுக்கொண்டு வடடட!

ஒரு சடட்டில் ஀ொஎில் செய்ய வருபவர்கள் அச்சடட்டின் மொஎியை கற்க வேண்டுமட அல்ல஀ு அச்சடட்டில் வடஎும் மக்கள் ஀ொஎில் செய்஀ு லடபம் படர்க்க வரும் குறிப்பிட்ட ஀ொஎில஀ிபரின் மொஎியை கற்க வேண்டுமட?

இச்஀ி ஀ெரியட஀ு போடட...஀மிஎ் கற்றுக்கொண்டு வடடட!

1 min

படகல் (஀ெனுக்கு)

மனம் கவர்ச்஀ சினிமட

படகல் (஀ெனுக்கு)

1 min

Kanmani の蚘事をすべお読む

Kanmani Magazine Description:

出版瀟: Malai Murasu

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Weekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺