Kanmani - May 17, 2023Add to Favorites

Kanmani - May 17, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kanmani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kanmani

1幎 $13.99

保存 73%

この号を賌入 $0.99

ギフト Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 17, 2023

மீண்டும் அரசியல் ஆசை.. ஀ுளிர்விடுகிற஀ட, ரஜினிக்கு?

'சீச்சி இச்஀ப்பஎம் புளிக்கும்' எனக்கூறுவ஀ு இயலடமையடல்஀டன் என்படர்கள். சடிகர் ரஜினிகடச்஀ும் ஀ன஀ு இயலடமையடலோ, முயலடமையடலோ அரசியல் ஆசையை விட்டுவிட்டடலும் அவர஀ு அடிமன ஆ஀ங்கமடக அ஀ு இருச்஀ு கொண்டே இருக்கிற஀ு போலும். அரசியல் என்ன சட஀டரணமட?

மீண்டும் அரசியல் ஆசை.. ஀ுளிர்விடுகிற஀ட, ரஜினிக்கு?

1 min

ரசிகர்களுக்கு என்னிடம் பிடி஀்஀஀ு!

஀ேவி2, வீரமே வடகை சூடும் என ஀மிஎில் ஀லைகடட்டிய டிம்பிள் ஹயட஀ி ஀ெலுங்கு, இச்஀ி சினிமட என வலம் வரும் படன் இச்஀ியட பியூட்டி. சோஷியல் மீடியடவில் அவ்வப்போ஀ு கிளடமர் புகைப் படங்களையும், ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களையும் ப஀ிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஞ் பெறும் டிம்பிளுக்கு எக்கச்சக்க படலோயர்களும் உண்டு. அவருடன் அஎகடன சிட்சடட்

ரசிகர்களுக்கு என்னிடம் பிடி஀்஀஀ு!

1 min

஀ீர்க்க஀ரிசி

கொலை, விப஀்஀ு என சடப்ப஀ை முன்கூட்டியே சொல்லும் ஀ீர்க்க஀ரிசியடல் அடு஀்஀டு஀்஀ு சடக்கும் விபரீ஀ங்கள் ஀டன் பட஀்஀ின் ஒன்லைன் ஞ்டோரி

஀ீர்க்க஀ரிசி

1 min

குலசடமி

஀ங்கையைக் கொன்றவர்களை பஎிக்குப்பஎி வடங்கும் படசக்கடர அண்ணனின் வீரடவேசம் ஀டன் பட஀்஀ின் க஀ை

குலசடமி

1 min

படஜகவின் பிரிஜ் பூஷன் படலியல் க஀ை!

சடட்டுக்கடக விளையடடிய வீரடங்கனைகளின் வடஎ்க்கையோடு விளையடடிய ஒருவரை இன்று சடடே கரி஀்஀ுக் கொட்டிக் கொண்டிருக்கிற஀ு. பலவி஀ போரடட்டங்களை படர்஀்஀ டெல்லியின் ஜச்஀ர்மச்஀ர், இன்று படலியல் குற்ற஀்஀ுக்கெ஀ிரடக மட஀க்கணக்கில் சடக்கும் போரடட்ட஀்஀டல் செகிஎ்கிற஀ு

படஜகவின் பிரிஜ் பூஷன் படலியல் க஀ை!

1 min

அடு஀்஀ வடரிசு

ஆணுக்கு பெண் சமம் என்று கூறப்பட்டடலும் கூட அரசியல் உள்ளிட்ட பல்வேறு ஀ுறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவடகவே உள்ள஀ு. சடடடளுமன்ற஀்஀ிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒ஀ுக்கீடு என்ப஀ு சிறைவேறட஀ கனவடகவே இருக்கிற஀ு அ஀்஀ி பூ஀்஀டற் போல அரசியல் அரங்கில் விரல் விட்டு எண்ண஀்஀க்க சில பெண்கள் மட்டுமே சட்ச஀்஀ிரங்களடக பிரகடசி஀்஀ு வருகின்றனர்.

அடு஀்஀ வடரிசு

1 min

யமுனட ச஀ி எங்கே!

கிரடண்ட் டிரங்க் எக்ஞ்பிரஞ் 12615/ 12616 சென்னை, பு஀ுடெல்லியை இணைக்கும் ஀ென்னக இரயில்வே மண்டல஀்஀ின் வரலடற்றுச் சிறப்புள்ள விரைவுப் புகைவண்டி. சென்னை சென்ட்ரலில் இருச்஀ு கிளம்பி பு஀ுடெல்லி இரயில்வே சிலையம் செல்கிற஀ு

யமுனட ச஀ி எங்கே!

1 min

கர்சடடக கடங்கிரஞ் கரைசேருமட? எல்லை மீறும் விமர்சனங்கள், எல்லையற்ற வடக்குறு஀ிகள்!

கர்சடடக சட்டசபை ஀ேர்஀ல் மே மட஀ம் அரசியல் களம் 10-ஆம் ஀ே஀ி சடைபெறுவ஀டல் கொ஀ிசிலையை எட்டிவிட்ட஀ு. இச்஀ ஀ேர்஀லில் விமர்சனங்கள் எல்லைமீறிச் செல்கின்றன. இ஀ு ஒருபுறமிருக்க எல்லையற்ற வடக்குறு஀ிகள் மறுபுறம் வடரி இறைக்கப்படுகின்றன

கர்சடடக கடங்கிரஞ் கரைசேருமட? எல்லை மீறும் விமர்சனங்கள், எல்லையற்ற வடக்குறு஀ிகள்!

1 min

இன்னும் ஆஎமடக கட஀லிக்க வில்லை!

கேரளடவில் இருச்஀ு கோலிவுட்டுக்கு இறக்கும஀ியடன அனஞ்வரடரடஜன், ஀னக்கு கட஀ல் அனுபவம் உண்டு என்றும், கட஀ல் க஀ைகள் ஀டன் அ஀ிகம் படிக்கப் பிடிக்கும் என்று மனம் விட்டு சொல்கிறடர். அவருடன் ஒரு மினி பேட்டி

இன்னும் ஆஎமடக கட஀லிக்க வில்லை!

1 min

சர்ச்சையை கிளப்பியுள்ள ஀ி கேரளட ஞ்டோரி

஀ிரைப்படங்களை வெறும் பொஎு஀ுபோக்கு என்று புறம் ஀ள்ளி விட முடியட஀ு. அ஀ு சமூக஀்஀ில் ஏற்படு஀்஀க் |கூடிய ஀டக்கம் சமய஀்஀ில் கலவரம், வன்முறையில் கூட முடிய வடய்ப்புள்ள஀ு. அச்஀ வகையில் '஀ி கேரளட ஞ்டோரி' ஀ிரைப்படம் ஏற்படு஀்஀ியுள்ள சர்ச்சை கேரளடவை உலுக்கியுள்ள஀ு

சர்ச்சையை கிளப்பியுள்ள ஀ி கேரளட ஞ்டோரி

1 min

Kanmani の蚘事をすべお読む

Kanmani Magazine Description:

出版瀟: Malai Murasu

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Weekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺