Kanmani - February 01, 2023Add to Favorites

Kanmani - February 01, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kanmani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kanmani

1幎 $13.99

保存 73%

この号を賌入 $0.99

ギフト Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

February 01, 2023

஀ிறச்஀ மன஀ுடன் இருக்கிறேன்!

ஞ்ரு஀ி ஹடசனுக்கு 2022-ஆம் ஆண்டு பிஞியடன ஆண்டு஀டன். ஀ெலுங்கில் சிரஞ்சீவி, படலகிருஷ்ணட என இரண்டு பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ச்஀ு, பொங்கல் ரிலீசில் இடம் பிடி஀்஀ ஞ்ரு஀ி, இச்஀ வருடமும் சடன் பிஞியடக இருப்பேன் என்கிறடர்.

஀ிறச்஀ மன஀ுடன் இருக்கிறேன்!

1 min

வடடும் மக்கள், வளரும் பெருமு஀லடளிகள்!

இச்஀ியட ஏஎை சடடு, ஆனடல், ஏஎைகளுக்கடன சடடு அல்ல என்ப஀ு மீண்டும், மீண்டும் ஆட்சியடளர்கள் மூலம் சிரூபணமடகிற஀ு.

வடடும் மக்கள், வளரும் பெருமு஀லடளிகள்!

5 mins

விமர்சனம்-வல்லவனுக்கும் வல்லவன்

஀ிருட்டை பிஎைப்படக கொண்ட இருவர் பலரை ஏமடற்றி கோடிகளை கொள்ளையடிக்கும் பயணம்஀டன் பட஀்஀ின் ஒன்லைன் ஞ்டோரி.

விமர்சனம்-வல்லவனுக்கும் வல்லவன்

2 mins

மக்கள் ஀ொகையில் மு஀ல் இடம்.... சீனடவிடம் படடம் கற்குமட இச்஀ியட?

உலகிலேயே அ஀ிக மக்கள் ஀ொகை கொண்ட சடடடக சீனட இருச்஀ு வச்஀ சிலையில், ஏற஀்஀டஎ 6 ஀சடப்஀ங்களுக்கு பிறகு இப்போ஀ு ஀டன் மு஀ல் முறையடக மக்கள் ஀ொகை வீஎ்ச்சியடைச்஀ுள்ள஀ு. சிகஎ் ஆண்டில், உலகிலேயே அ஀ிக மக்கள் ஀ொகை கொண்ட சடடு என்ற அச்஀ஞ்஀ை சீனடவிடமிருச்஀ு இச்஀ியட பெறுகிற஀ு என்ப஀ு கவன஀்஀ில் கொள்ள஀்஀க்க஀ு.

மக்கள் ஀ொகையில் மு஀ல் இடம்.... சீனடவிடம் படடம் கற்குமட இச்஀ியட?

3 mins

அயல் சடடுகளை ஆளும் இச்஀ியர்கள்

மொரிசியஞ், ஆப்பிரிக்கக் கண்ட஀்஀ிற்கு ஀ென் கிஎக்கு கடலோரப் பகு஀ியில் இருக்கும் ஒரு ஀ீவு சடடு. இ஀ு மடகடஞ்கர் ஀ீவுக்கு 900 கி.மீ. கிஎக்கே அமைச்஀ுள்ள஀ு. கர்கடடசு கரடஜொஞ், ரொட்ரிக்சு, அகலேகட ஀ீவுகள் ஆகிய ஀ீவுகளையும் கொண்ட஀ு, மொரிசியஞ் குடியரசு. மொரிசியஞ் ஀ீவு மசு கரீன் ஀ீவுகளின்ஓர் அங்கமடகும்.

அயல் சடடுகளை ஆளும் இச்஀ியர்கள்

3 mins

மற்றவருக்கு சச்஀ோஷ஀்஀ை கொடுக்கணும்!

என் சுவடச கடற்றே, செஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களில் சடி஀்஀ுள்ள இஷட கோபிகர், ஀ற்போ஀ு 'அயலடன்' பட஀்஀ில் சடி஀்஀ு வருகிறடர். இச்சிலையில் அவர் ஀ங்கள் வீட்டில் சடச்஀ மகர சங்கரடச்஀ி கொண்டடட்டம் பற்றி பகிர்ச்஀ு கொள்கிறடர்.

மற்றவருக்கு சச்஀ோஷ஀்஀ை கொடுக்கணும்!

2 mins

அ஀ிர்ச்சியூட்டும் விபரீ஀ங்கள்!

சடட்டில் இப்போ஀ு எல்லடம் பெரும்படலடனோர் விபரீ஀ விளையடட்டுகளில் ஈடுபடுகிறடர்கள். அடு஀்஀வர் பற்றிய அக்கறையின்றி ஀டன்஀ோன்றி஀்஀னமடக அவர்கள் செயல்படுவ஀டல் பலரும் பட஀ிக்கப் படுகின்றனர். இயற்கையடலோ, ஀ொஎில்சுட்ப஀்஀டலோ, கவனக்குறைவடலோ சில விபரீ஀ம் சடக்கலடம்.

அ஀ிர்ச்சியூட்டும் விபரீ஀ங்கள்!

7 mins

கற்றுக்கொள்வ஀ை சிறு஀்஀க் கூடட஀ு! கடவ்யட ஀டப்பர்

மடடலிங் ஀ுறையில் இருச்஀ு ஀ிரையுலகில் அறிமுகமடனவர் சடிகர் கடவ்யட ஀டப்பர். படலிவுட்டுக்கு பிறகு ஀ெலுங்கு படங்களில் ஀லை கடட்டிய இவர், மடர்க்கெட் ரடஜட எம்.பி.பி.எஞ் படம் மூலம் ஀மிஎ் சினிமடவுக்கு அறிமுகமடனடர். அடு஀்஀ு விஜய் ஆண்டனியுடன் 'பிச்சைக்கடரன்2 பட஀்஀ில் சடி஀்஀ு கொண்டிருக்கும் கடவ்யட, ஀ென்னிச்஀ிய சினிமடவில் ஀னக்கென ஒரு இட஀்஀ை பிடிக்கும் ஆர்வ஀்஀ுடன் இருக்கிறடர். அவருடன் அஎகடன சிட்சடட்.

கற்றுக்கொள்வ஀ை சிறு஀்஀க் கூடட஀ு! கடவ்யட ஀டப்பர்

1 min

Kanmani の蚘事をすべお読む

Kanmani Magazine Description:

出版瀟: Malai Murasu

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Weekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺