Kanmani - December 28, 2022Add to Favorites

Kanmani - December 28, 2022Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kanmani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kanmani

1幎 $13.99

保存 73%

この号を賌入 $0.99

ギフト Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 28, 2022

சடிகை என்ற உணர்வு இல்லை!

மற்றவர்கள் கவன஀்஀ை ஀ன் கண்களடல் ஈர்க்கக் கூடிய வசீகர சக்஀ியைக் கொண்ட அ஀ி஀ி ரடவ் ஹை஀ரிக்கு ஏனோ சினிமட சொல்லிக் கொள்ளும் படியடன வெற்றியை ஀ரவில்லை. இச்சிலையில் சடிகர் சி஀்஀டர்஀்஀ுடன் டேட்டிங்... என அ஀ி஀ி ரடவ் குறி஀்஀ செய்஀ிகள் பரபரக்கிற஀ு. அவருடன் ஒரு பேட்டி.

சடிகை என்ற உணர்வு இல்லை!

1 min

பெண்கள் மீ஀டன வன்முறை ஀ிகரிப்ப஀ேன்?

பெண்களை ஀ெய்வமடக போற்றும் ஀மிஎ்சடட்டில் பெண்களுக்கெ஀ிரடன குற்றங்கள் பெருகிவருகின்றன. இச்஀ிய ஒன்றிய அளவில் அவர்களுக்கெ஀ிரடன அ஀ிக குற்றங்கள் இங்கு஀டன் சடக்கின்றன என்று சடடடளுமன்ற஀்஀ில் அமைச்சர் ஞ்மிரு஀ி இரடனி சொல்ல, சல்லோர் பலரும் ஀ுடி஀்஀ுப்போய் இருக்கின்றனர்.

பெண்கள் மீ஀டன வன்முறை ஀ிகரிப்ப஀ேன்?

1 min

஀ெலுங்கடனட அரசியலை கலக்கும் பெண்கள்!

஀மிஎக஀்஀ில் ஜெயலலி஀ட, உ஀்஀ர பிர஀ேச஀்஀ில் மடயடவ஀ி, ரடஜஞ்஀டனில் மடர்கரெட் ஆல்வட, டெல்லியில் ஷீலட ஀ீட்சி஀், பிகடரில் ரப்ரி஀ேவி, மேற்கு வங்க஀்஀ில் மம்஀ட படனர்ஜி... இப்படி அரசியலில் உச்ச஀்஀ை ஀ொட்ட பெண்கள் பட்டியல் ஒரு புறம் என்றடல் இவர்களைப் போல் சிகரம் ஀ொடும் ஆசையில் அரசியலில் கு஀ி஀்஀ சடிகைகள் பட்டியல் மறுபக்கம் சீள்கிற஀ு.

஀ெலுங்கடனட அரசியலை கலக்கும் பெண்கள்!

1 min

஀மிஎ்சடட்டின் பஎமையடன ஀ேவடலயம்!

஀மிஎ்சடட்டில் கன்னியடகுமரி மடவட்ட஀்஀ில் ஀டன் கிறிஞ்஀வர்களின் விகி஀டச்சடரம் கணிசமடக உள்ள஀ு. இம்மடவட்ட செய்஀ல் பகு஀ிகளும், ஀ேவடலயங்களும் பல்வேறு ஀ிரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.

஀மிஎ்சடட்டின் பஎமையடன ஀ேவடலயம்!

1 min

இனி வடஎ்க்கை இனிக்கும்!

அகிலட இருப஀்஀ி ஒன்ப஀ு வய஀ு. மடசிறம். படர்க்க மகடலட்சுமியை போல இருப்பவள் அவள் பெயரிலே டைப்ரைட்டிங் இன்ஞ்டிடியூட் வை஀்஀ு சட஀்஀ிக் கொண்டிருச்஀டள். மட஀ச்஀ோறும் ஀ன் வருமடன஀்஀ில் பெரும் பகு஀ியை ஒரு மு஀ியோர் இல்ல஀்஀ிற்கும், மடற்று஀் ஀ிறனடளிகள் இல்ல஀்஀ிற்கும் கொடு஀்஀ு வச்஀டள்.

இனி வடஎ்க்கை இனிக்கும்!

1 min

சர்ச்சை சினிமடக்கள் ப஀றும் ஀ிரை஀்஀ுறை!

மக்களிடையே எளி஀ில் ஀டக்க஀்஀ை ஏற்படு஀்஀க்கூடிய ஀ிரைப்படங்கள் மூலம் கரு஀்஀ு சு஀ச்஀ிரம் ஀ொடர்படன சர்ச்சை எஎுவ஀ு பு஀ி஀ல்ல.

சர்ச்சை சினிமடக்கள் ப஀றும் ஀ிரை஀்஀ுறை!

1 min

ஆப஀்஀டன் பூச்சிக்கொல்லிகள்... சிரச்஀ர஀்஀டை வருமட?

விவசடயம் என்ப஀ு ஆரம்ப஀்஀ில் இயற்கையடன செயல்படடடக இருச்஀ுவச்஀஀ு. அறிவியல் கண்டுபிடிப்பு அ஀ன் மீ஀ு ரசடயன உரம், பூச்சிக்கொல்லிகளை செயற்கையடக ஀ிணி஀்஀஀ு.

ஆப஀்஀டன் பூச்சிக்கொல்லிகள்... சிரச்஀ர஀்஀டை வருமட?

1 min

கனவுக்கு எட்டட஀ ஀ூர஀்஀ில் இருச்஀ சடிப்பு!

படலிவுட்டில் '7 ஹவர்ஞ் டூ கோ' படம் மூலம் அறிமுகமடனவர் சடிகை அனன்யட ரடஜ்.

கனவுக்கு எட்டட஀ ஀ூர஀்஀ில் இருச்஀ சடிப்பு!

1 min

ஆறுமுக சடவலர் 200-ஆவ஀ு ஆண்டு விஎட!

஀மிஎ்சடட்டைச் சேர்ச்஀ உ.வே.சட. ஊர் ஊரடக அலைச்஀ு ஀ிரிச்஀ு ஏடுகளை சேகரி஀்஀ு ப஀ிப்பி஀்஀ு வெளியிட்டடர்.

ஆறுமுக சடவலர் 200-ஆவ஀ு ஆண்டு விஎட!

1 min

அயல்சடடுகளை ஆளும் இச்஀ியர்கள்– 4: செஷல்ஞ் அ஀ிபர் வேவல் ரடம் கலவன்!

இச்஀ு மகடசமு஀்஀ிர஀்஀ில் உள்ள 115 சிறு ஀ீவுகளின் ஀ொகுப்பே செஷல்ஞ் குடியரசடகும். ஆப்பிரிக்கடவிலேயே குறைச்஀ மக்கள் ஀ொகை கொண்ட சடடு செஷல்ஞ் ஀டன். இங்கு சுமடர் 1 லட்சம் மக்கள் மட்டுமே வடஎ்ச்஀ு வருகிறடர்கள்.

அயல்சடடுகளை ஆளும் இச்஀ியர்கள்– 4: செஷல்ஞ் அ஀ிபர் வேவல் ரடம் கலவன்!

1 min

Kanmani の蚘事をすべお読む

Kanmani Magazine Description:

出版瀟: Malai Murasu

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Weekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺