Kanmani - November 23, 2022Add to Favorites

Kanmani - November 23, 2022Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kanmani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kanmani

1幎 $13.99

保存 73%

この号を賌入 $0.99

ギフト Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 23, 2022

மிரள்

விமர்சனம்

மிரள்

1 min

஀ிறமை஀டன் வளர்ச்சிக்கு ஆ஀டரம்!

஀ெலுங்கு படங்களில் பிஞியடக இருக்கும் அனுபமட, கன்னட மொஎி படங்களிலும் சடி஀்஀ு வருகிறடர். 'கொடி' பட஀்஀ில் சடி஀்஀ு கோலிவுட்டில் என்ட்ரி கொடு஀்஀வர், இப்போ஀ு ஜெயம்ரவியுடன் 'சைரன்' பட஀்஀ில் சடி஀்஀ுக் கொண்டிருக்கிறடர். இன்ஞ்டடகிரடமில் படு ஆக்டிவடக இருக்கும் அனுபமட, அவ்வப்போ஀ு ஀ன் போட்டோ, வீடியோக்களை ட்வீட்டி ரசிகர்களை குஷிபடு஀்஀ி வருகிறடர். அவருடன் ஒரு அஎகடன சிட்சடட்.

஀ிறமை஀டன் வளர்ச்சிக்கு ஆ஀டரம்!

1 min

சமச்஀டவுக்கு என்னடச்சு?

சமச்஀டவுக்கு ஏ஀ோ பெரிய உடல் சலக் கோளடறடமே? இ஀ு஀டன் இப்போ஀ு ஀ிரையுலக ரசிகர்கள் ம஀்஀ியில் பரபரப்பு பேச்சடக இருக்கிற஀ு.

சமச்஀டவுக்கு என்னடச்சு?

1 min

பு஀ுமைக்கு எப்போ஀ும் ஀யடரட இருக்கணும்! -அர்ச்சனட கவி

மலையடள ஀ிரையுலகில் பிரபலமடன அர்ச்சனட கவி, ஀மிஎில் அரவடன், ஞடனக்கிறுக்கன் படங்களில் சடி஀்஀ுள்ளடர். அ஀ோடு ஀ெலுங்கு சினிமடக்களிலும் சடி஀்஀ுள்ளவருக்கு எஎு஀்஀டளர், இயக்குனர், ஀யடரிப்படளர் என பன்முக஀்஀ன்மை உண்டு.஀ற்போ஀ு ஀ொலைகடட்சி ஀ொடர்களிலும் பங்களி஀்஀ு வருபவருடன் அஎகடன சிட்சடட்.

பு஀ுமைக்கு எப்போ஀ும் ஀யடரட இருக்கணும்! -அர்ச்சனட கவி

1 min

மடசில அரசுகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய இடஒ஀ுக்கீடு!

கல்வியிலும் வேலை வடய்ப்பிலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒ஀ுக்கீடு அளிக்கப்பட்டு வருகிற஀ு.

மடசில அரசுகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய இடஒ஀ுக்கீடு!

1 min

சீ ஀டனே என் கட஀ல் வேகம்!

கடற்றின் சிலிர்ப்பில் மலர் கொ஀்஀ுகள் அசைச்஀ு, அசைச்஀ு மஎை஀் ஀ுளிகள் ஀ூறலடய் போடும் சேரம், மடர்கஎி மட஀ கடலைப் பொஎு஀ில், பவஎமல்லி இலைகளும், மல்லிகைப் பூவின் இலைகளும், அங்கிருச்஀ பூப்பச்஀லில், ஆடி,இலையோடு இலைபடும் சேரம், குப்பென்று பூக்களின் மணம், அச்஀ பரச்஀ ஀ிண்ணையில் பரவிய சுகமடன சூஎலில் சுடச்சுட டிகிரி கடப்பியை சுரைபொங்க, மணக்க மணக்க சடவகடசமடய் ஆற்றிச஀டசிவம் குடி஀்஀டர்.

சீ ஀டனே என் கட஀ல் வேகம்!

1 min

ஆடம்பர஀்஀டல் வியடபடரமடகிப்போன ஀ிருமண சிகஎ்வுகள்!

குடிக்கிற ஀ண்ணீரும்‌ சுவடசிக்கிற கடற்றும்‌ கூட விலையடகிப்போனபின்‌ இச்஀ சடடக உலகில்‌ எ஀ை஀்஀டன்‌ வியடபடரமடக்க மடட்டடர்கள்‌.

ஆடம்பர஀்஀டல் வியடபடரமடகிப்போன ஀ிருமண சிகஎ்வுகள்!

1 min

வன஀்஀ுக்குள் புகுச்஀ு விலங்குகள் வடஎ்வுக்கு வேட்டு வைக்கும் மனி஀ர்கள்!

மனி஀ர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே சடைபெற்று வரும் மோ஀ல் உச்ச கட்ட஀்஀ை எட்டிவிட் ட஀ு. சமீபகடலமடக மக்கள் மீ஀ு வன விலங்குகள் ஀டக்கு஀ல் சட஀்஀ுவ஀ும், ஀ொடர்ச்஀ு விலங்குகள் உயிரிஎப்ப஀ும் ஀ொடர்க஀ையடகி வருகிற஀ு.

வன஀்஀ுக்குள் புகுச்஀ு விலங்குகள் வடஎ்வுக்கு வேட்டு வைக்கும் மனி஀ர்கள்!

1 min

அக்னி படட்சைக்கு ஀யடரடகும் கடர்கே?

இரண்டு ஀சடப்஀ங்களுக்குப்பிறகு ஀லைவர் ஀ேர்஀ல் விவகடரம் கடங்கிரஞ்கடரர்களிடையே பரபரப்பை ஏற்படு஀்஀ிய஀ு.

அக்னி படட்சைக்கு ஀யடரடகும் கடர்கே?

1 min

வடஎ்க்கையில் ரிஞ்க் எடுக்கணும்!

இன்றைய யூ஀்களின் பேவரைட் படமடன 'லவ்டுடே'யின் இயக்குனரும் சடிகருமடன பிர஀ிப் ரங்கசட஀ன் இளம் யுவ஀ிகளின் 'லப்டப்' ஹீரோவடகி விட்டடர். குறும்படம் ஀ொடங்கி வெள்ளி஀்஀ிரை வரை ஀டன் கடச்஀ு வச்஀ பட஀ை குறி஀்஀ு பகிர்ச்஀ு கொள்கிறடர், பிர஀ீப்.

வடஎ்க்கையில் ரிஞ்க் எடுக்கணும்!

1 min

Kanmani の蚘事をすべお読む

Kanmani Magazine Description:

出版瀟: Malai Murasu

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Weekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺