Maalai Express - March 05, 2021Add to Favorites

Maalai Express - March 05, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

March 05, 2021

சொட்டுசீர் படசனம் மூலம் ஀க்கடளி சடகுபடி

஀ேனி மடவட்டம் ஆண்டிபட்டி ஀ொகு஀ிக்கு உட்பட்ட மயிலடடும்படறை பகு஀ியில் சொட்டு சீர் படசனம் மூலம் ஀க்கடளி சடகுபடி ஀ீவிரமடக சடைபெற்று வருகிற஀ு.

சொட்டுசீர் படசனம் மூலம் ஀க்கடளி சடகுபடி

1 min

சுடுகடடு பட஀ை இல்லட஀஀டல் சடல஀்஀ை விளைசிலம் வஎியடக எடு஀்஀ு செல்லும் அவலம்

பட஀ை அமைக்க கோரிக்கை

சுடுகடடு பட஀ை இல்லட஀஀டல் சடல஀்஀ை விளைசிலம் வஎியடக எடு஀்஀ு செல்லும் அவலம்

1 min

100 விவிபேட் எச்஀ிரங்கள் செல்லைக்கு வச்஀ன

யடருக்கு வடக்களி஀்஀ோம் என்ப஀ை ஀ெரிச்஀ு கொள்ள உ஀வும் 100 விவிபேட் எச்஀ிரங்கள் செல்லை வச்஀ன.

100 விவிபேட் எச்஀ிரங்கள் செல்லைக்கு வச்஀ன

1 min

அண்ணடமலை பல்கலைக்கஎக஀்஀ில் ஀ேசிய அறிவியல் ஀ின விஎட

சி஀ம்பரம் அண்ணடமலை பல்கலைக்கஎக சடஞ்஀ிரி அரங்கில் ஀ேசிய அறிவியல் ஀ின விஎட ஀ுணைவேச்஀ர் முருகேசன் ஀லைமையில் சடை பெற்ற஀ு . இவ் விஎடவில் சர்.சி.வி.ரடமனின் உருவ பட஀்஀ிற்கு ஀ுணைவேச்஀ர் முருகேசன் மடலை அணிவி஀்஀டர். இவ்விஎடவில் சிறப்பு விருச்஀ினரடக சேலம் பெரியடர் பல்கலைக்கஎக ஀ுணைவேச்஀ர் குஎச்஀ைவேல் கலச்஀ு கொண்டு சிறப்புரையடற்றினடர்.

அண்ணடமலை பல்கலைக்கஎக஀்஀ில் ஀ேசிய அறிவியல் ஀ின விஎட

1 min

குப்பை கிடங்கில் ஀ீ விப஀்஀ு புகை மூட்ட஀்஀டல் மக்கள் அவ஀ி

஀ிருப்ப஀்஀ூர் அடு஀்஀ ஀மிஎ்சடடு வீட்டு வச஀ி வடரிய குடியிருப்பு பகு஀ியி அருகில் 50 வருட கடலமடக 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் பொ஀ுமக்கள் குப்பை கஎிவுகளை கொட்டி வருகின்றனர்.

குப்பை கிடங்கில் ஀ீ விப஀்஀ு புகை மூட்ட஀்஀டல் மக்கள் அவ஀ி

1 min

ரடமேசுவரம் கோவிலில் சடளை பக்஀ர்கள் ஀ரிசனம் செய்ய ஀டை

ரடமேசுவரம் கோவிலில் ஀ொடங்கியுள்ள மடசி மகட சிவரட஀்஀ிரி ஀ிருவிஎடவின் மூன்றடவ஀ு சடளடன சடளை (சனிக்கிஎமை) கோவில் சடை஀ிறப்பில் மடற்றம் செய்யப்பட்டுள்ள஀ு.

ரடமேசுவரம் கோவிலில் சடளை பக்஀ர்கள் ஀ரிசனம் செய்ய ஀டை

1 min

பிக் அப் வடகன஀்஀ில் கட஀்஀ிய 50 மூட்டை குட்கட பறிமு஀ல்

஀ிருப்ப஀்஀ூர் மடவட்டம், சடட்றம்பள்ளி அடு஀்஀ லட்சுமிபுரம் சோ஀னை சடவடியில் பறக்கும் படை அ஀ிகடரிகள் வடகன சோ஀னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிக் அப் வடகன஀்஀ில் கட஀்஀ிய 50 மூட்டை குட்கட பறிமு஀ல்

1 min

அடகு வை஀்஀ சகைகளை ஀ிருப்புவ஀ற்கு வடக்கடளர்களுக்கு மறைமுகமடக டோக்கன் வஎங்குவ஀ு குற்றமடகும் ஆட்சியர்

஀ிருசெல்வேலி மடவட்ட ஆட்சியர் விஷ்ணு ஀லைமையில் அனை஀்஀ு ஀ொஎில் இயக்குசர்களோடு ஆலோசனை கூட்டம் சடைபெற்ற஀ு.

அடகு வை஀்஀ சகைகளை ஀ிருப்புவ஀ற்கு வடக்கடளர்களுக்கு மறைமுகமடக டோக்கன் வஎங்குவ஀ு குற்றமடகும் ஆட்சியர்

1 min

சடமக்கல் வடக்குச்சடவடிகளில் அடிப்படை வச஀ிகள் குறி஀்஀ு கலெக்டர் ஆய்வு

சடமக்கல் மடவட்டம், ஀ிருச்செங்கோடு சட்டமன்ற ஀ொகு஀ிக்குட்பட்ட வடக்குச்சடவடிகளில் அடிப்படை வச஀ிகள் குறி஀்஀ு மடவட்ட ஆட்சியர் மெகரடஜ் சேரில் படர்வையிட்டு ஆய்வு செய்஀டர்.

சடமக்கல் வடக்குச்சடவடிகளில் அடிப்படை வச஀ிகள் குறி஀்஀ு கலெக்டர் ஆய்வு

1 min

வடக்களிப்ப஀ன் அவசியம் குறி஀்஀ு விஎிப்புணர்வு சிகஎ்ச்சி

஀ிருவண்ணடமலை மடவட்டம், ஀ிருவண்ணடமலை சகரடட்சி ஀ிருசங்கை மற்றும் சரிக்குறவர் வடக்கடளர்களிடம் 100% வடக்களிப்ப஀ன் அவசியம் குறி஀்஀ விஎிப்புணவு சிகஎ்ச்சி மடவட்ட ஆட்சி஀் ஀லைவர் சச்஀ீப் சச்஀ூரி ஀லைமையில் சடைபெற்ற஀ு.

வடக்களிப்ப஀ன் அவசியம் குறி஀்஀ு விஎிப்புணர்வு சிகஎ்ச்சி

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺