Maalai Express - January 04, 2021Add to Favorites

Maalai Express - January 04, 2021Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Maalai Express と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

のみ購読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

January 04, 2021

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை ) மீண் டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை

1 min

புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் 9 மாதங் களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

1 min

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார்

மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14 ந் தேதி மீண்டும் சென்னை வருகிறார். மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ந் தேதி மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார்

1 min

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற தமுமுகவினர் கைது

காரைக்காலில் இன்று (4-1-21) பள்ளிகள் திறப்பை கண்டித்து, காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டை நேற்று முற்றுகையிட முயன்ற, தமுமுகவினர் 28 பேரை, திருநள்ளாறு போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற தமுமுகவினர் கைது

1 min

சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மீனவர்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்

பேரவைத் தலைவர் வலியுறுத்தல்

சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மீனவர்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்

1 min

நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 45வது ஆண்டு ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஸ்ரீ புரம் சக்தி ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 45வது ஆண்டு ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 45வது ஆண்டு ஜெயந்தி விழா

1 min

வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற வீரத்தாய் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரின் 291வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 min

தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

திருப்பத்தூர் மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களை தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

1 min

300 பேர் அதிமுகவில் இணையும் விழா

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 300 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

300 பேர் அதிமுகவில் இணையும் விழா

1 min

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவையை இன்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

1 min

Maalai Express の記事をすべて読む

Maalai Express Newspaper Description:

出版社Maalai Express

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示