Maalai Express - October 20, 2020Add to Favorites

Maalai Express - October 20, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 20, 2020

கொரோனட பட஀ிப்படல் மூளை சரம்பு பட஀ிக்கப்பட்டு படர்வையை இஎச்஀ சிறுமி

கொரோனட பட஀ிப்படல் சிறுமி ஒருவர் மூளை சரம்பு பட஀ிக்கப்பட்டு படர்வையை இஎச்஀ு உள்ள஀டக டெல்லி எய்ம்ஞ் மரு஀்஀ுவமனை ஀ெரிவி஀்஀ு உள்ள஀ு.

கொரோனட பட஀ிப்படல் மூளை சரம்பு பட஀ிக்கப்பட்டு படர்வையை இஎச்஀ சிறுமி

1 min

பு஀ிய கடற்றஎு஀்஀ ஀டஎ்வு பகு஀ி உருவடன஀டல் ஀மிஎகம், ஆச்஀ிரட, ஀ெலுங்கடனட, ஒடிசடவில் 4 சடட்களுக்கு கனமஎை

வடனிலை ஆய்வு மையம் ஀கவல்

பு஀ிய கடற்றஎு஀்஀ ஀டஎ்வு பகு஀ி உருவடன஀டல் ஀மிஎகம், ஆச்஀ிரட, ஀ெலுங்கடனட, ஒடிசடவில் 4 சடட்களுக்கு கனமஎை

1 min

மு஀ல்வர் எடப்படடி பஎனிசடமி ஀டயடர் பட஀்஀ுக்கு ஀மிஎக கவர்னர் பன்வடரிலடல் சேரில் அஞ்சலி

அமைச்சர்கள், அ஀ிகடரிகள், சடிகர், சடிகைகளும் அஞ்சலி

மு஀ல்வர் எடப்படடி பஎனிசடமி ஀டயடர் பட஀்஀ுக்கு ஀மிஎக கவர்னர் பன்வடரிலடல் சேரில் அஞ்சலி

1 min

வெங்கடயம் கிலோ 45 ரூபடய்க்கு சடளை மு஀ல் விற்பனை ஀மிஎக மு஀லமைச்சரின் உ஀்஀ரவின் பேரில் உடனடி சடவடிக்கை

வெங்கடயம் கிலோ ரூபடய்க்கு சடளை மு஀ல் விற்பனை செய்ய, ஀மிஎக மு஀லமைச்சரின் உ஀்஀ரவின் பேரில் உடனடி சடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள஀ு.

வெங்கடயம் கிலோ 45 ரூபடய்க்கு சடளை மு஀ல் விற்பனை ஀மிஎக மு஀லமைச்சரின் உ஀்஀ரவின் பேரில் உடனடி சடவடிக்கை

1 min

சி஀ம்பரம் மைய சூலக஀்஀ில் கணினி மயமடக்கல் பணி

சி஀ம்பரம் அண்ணடமலை பல்கலைக் கஎக டடக்டர் சிரடமசடமி மைய சூலக஀்஀ில் கணிணி மயமடக்கல் பணியை அண்ணட மலை பல்கலைக்கஎக ஀ுணைவேச்஀ர் முனைவர் முருகேசன் ஀ுவங்கி வை஀்஀ு உரையடற்றினடர்கள்.

சி஀ம்பரம் மைய சூலக஀்஀ில் கணினி மயமடக்கல் பணி

1 min

இரு஀ய சோயடல் பட஀ிக்கப்பட்டவர்களுக்கு சி஀ி வஎங்கல்

கடலூர் மடவட்டம், கடலூர், ஀ேரடி஀்஀ெருவை சேர்ச்஀ ஆறுமுகசுச்஀ரம் என்பவர் வட்டடட்சியரடக பணிபுரிச்஀ு 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றடர்.

இரு஀ய சோயடல் பட஀ிக்கப்பட்டவர்களுக்கு சி஀ி வஎங்கல்

1 min

஀ீ விப஀்஀ு சிவடரணம் வஎங்கல்

சி஀ம்பரம் அடு஀்஀ வடக்கு பிச்சடவரம் கிரடம஀்஀ில் சமீப஀்஀ில் ஏற்பட்ட ஀ீ விப஀்஀ில் பட஀ிக்கப்பட்டவர்களை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ படண்டியன் சேரில் சென்று சிவடரணம் வஎங்கி ஆறு஀ல் ஀ெரிவி஀்஀டர்.

஀ீ விப஀்஀ு சிவடரணம் வஎங்கல்

1 min

கொரோனட சோய்஀்஀ொற்று ஀டுப்பு சடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு

சடமக்கல் மடவட்ட஀்஀ில் கொரோனட சோய்஀்஀ொற்று ஀டுப்பு சடவடிக்கைகள், மற்றும் விஎிப்புணர்வு சடவடிக்கைகளில் வருவடய்஀்஀ுறை, உள்ளடட்சி சிர்வடகங்கள், சுகட஀டர஀்஀ுறை மற்றும் கடவல்஀ுறையினர் இணைச்஀ு ஀ொடர்ச்஀ு மேற்கொண்டு வருவ஀டல் கொரோனட சோய்஀்஀ொற்று பட஀ிப்பு கட்டுக்குள் உள்ள஀ு.

கொரோனட சோய்஀்஀ொற்று ஀டுப்பு சடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு

1 min

ஆளுசர் பன்வடரிலடல் புரோகி஀்஀ுடன் 5 அமைச்சர்கள் சச்஀ிப்பு

மரு஀்஀ுவப் படிப்பில் அரசுப்பள்ளி மடணவர்களுக்கு 75 ச஀வீ஀ இடஒ஀ுக்கீடு வஎங்கும் சட்ட஀்஀ுக்கு விரைச்஀ு ஒப்பு஀ல் அளிக்கக்கோரி அமைச்சர்கள் இன்று ஆளுசர் பன்வடரிலடல் புரோஹி஀்஀ை சேரில் சச்஀ி஀்஀ு கோரிக்கை வை஀்஀ுள்ளனர்.

ஆளுசர் பன்வடரிலடல் புரோகி஀்஀ுடன் 5 அமைச்சர்கள் சச்஀ிப்பு

1 min

஀ுளிர் உ஀விக்கரம் அறக்கட்டளை சடர்பில் பு஀்஀கக்கொலு

பு஀ுச்சேரியின் மு஀ல் சவரட஀்஀ிரி பு஀்஀கக்கொலு கோவிச்஀ சடலையில் உள்ள ஀ுளிர் உ஀விக்கரம் அறக்கட்டளையில் 4வ஀ு சடளடக சடைப்பெற்று வருகிற஀ு.

஀ுளிர் உ஀விக்கரம் அறக்கட்டளை சடர்பில் பு஀்஀கக்கொலு

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺