Maalai Express - august 12,2020Add to Favorites

Maalai Express - august 12,2020Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Maalai Express と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99

$8/ヶ月

(OR)

のみ購読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

tamil leading newspaper in puducherry and tamilnadu

திருமலை பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் அடுத்த திருமலை குப்பத்தில் உள்ள ஸ்ரீ திருமலை பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணி, ராதா திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு மாலை மற்றும் மலர்களினால் அலங்கரித்து இருந்தனர்.

திருமலை பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்

1 min

நாட்றம்பள்ளி பகுதியில் அம்மன் சிலை பால் குடித்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குட்டிகவுன்டனூர், மண்டல நாயனகுண்டாமற்றும் பணியாண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கங்கையம்மன், முத்துமாரியம்மன் மற்றும் பட்டனத்து அம்மன் ஆகிய அம்மன் கோயில்கள் உள்ளது.

நாட்றம்பள்ளி பகுதியில் அம்மன் சிலை பால் குடித்ததால் பரபரப்பு

1 min

கொரோனா பாதிக்கப்பட்ட கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பத்தூ மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் இரவு பகல் என்று பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார்.

கொரோனா பாதிக்கப்பட்ட கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

1 min

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

1 min

அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்க இடம் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான மா, பலா, சப்போட்டா, நெல்லி, காய்கறி நாற்றுக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை நடவு செடிகள் உற்பத்தி செய்து தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் விளைவிக்க 20 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்க இடம் தேர்வு

1 min

கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் கடந்த வாரங்களாக கொ ரோனா பரவிய நிலையில் கண்டியாநத்தம் ஊராட்சியில் கொரோனா வராமல் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் கபசுரகுடி நீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கல்

1 min

இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள தயார்

முப்படைகள் தளபதி பிபின் ராவத் அதிரடி

இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள தயார்

1 min

வழித்தடம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர கோரிக்கை

சேலம் பீம் எஸ்சி- எஸ்டி, மக்கள் வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு சார்பாக சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு ஏழை, எளிய மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் முறையிட்டு சரி செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 22 வது டிவிஷன் ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர்கள் 24 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வழித்தடம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர கோரிக்கை

1 min

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரரா கவ ராகவ் தலைமையில், 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. க்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித் ததாவது:

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

1 min

உருளையன்பேட்டை தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பரிசோதனயை அதிகரிக்க வேண்டும் என்று தாகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

உருளையன்பேட்டை தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்

1 min

Maalai Express の記事をすべて読む

Maalai Express Newspaper Description:

出版社Maalai Express

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示