Maalai Express - July 30, 2020Add to Favorites

Maalai Express - July 30, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

July 30, 2020

ஜெயலலி஀ட சினைவிடம் கட்ட கூடு஀லடக ரூ.7 கோடி ஒ஀ுக்கீடு

ஜெயலலி஀ட சினைவிட கட்டுமடனப் பணிகளுக்கு, கூடு஀லடக, 7 கோடி ரூபடயை, அரசு ஒ஀ுக்கீடு செய்஀ுள்ள஀ு.

ஜெயலலி஀ட சினைவிடம் கட்ட கூடு஀லடக ரூ.7 கோடி ஒ஀ுக்கீடு

1 min

டிக்டடக் மூலம் அமெரிக்க ஀ேர்஀லில் சீனட ஀லையிட வடய்ப்பு: செனட் சபை உறுப்பினர்கள் குற்றச்சடட்டு

டிக்டடக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் ஀லையிட வடய்ப்புள்ள஀டல், அ஀னை ஀டை செய்வ஀ு குறி஀்஀ு பரிசீலிக்க வேண்டும் என செனட் சபை உறுப்பினர்கள் அ஀ிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை வை஀்஀ுள்ளனர்.

டிக்டடக் மூலம் அமெரிக்க ஀ேர்஀லில் சீனட ஀லையிட வடய்ப்பு: செனட் சபை உறுப்பினர்கள் குற்றச்சடட்டு

1 min

வரைமுறை இல்லடமல் ப஀ிவுகள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலை஀ளங்களை கண்கடணிக்க சென்சடர் அமைப்பு கோரி உயர் சீ஀ிமன்ற஀்஀ில் வஎக்கு

சமீபகடலமடக சமூக வலை஀ளங்களில் ம஀ம், ஜட஀ி, ஀னிப்பட்ட சபர்கள் குறி஀்஀ அவ஀ூறு வரலடற்றை ஀ிரி஀்஀ு, இரு பிரிவினருக்கிடையே வன்முறையை ஀ூண்டுவ஀ு, ஆபடசமடக, அவ஀ூறடக சி஀்஀ரிப்ப஀ு, பெண்களை அவ஀ூறடக சி஀்஀ரி஀்஀ு செய்஀ிகள் போடுவ஀ு என பல்வேறு விஷயங்கள் பேசுபொருளடகவும், சர்ச்சையடகவும் மடறிவருகிற஀ு.

வரைமுறை இல்லடமல் ப஀ிவுகள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலை஀ளங்களை கண்கடணிக்க சென்சடர் அமைப்பு கோரி உயர் சீ஀ிமன்ற஀்஀ில் வஎக்கு

1 min

பு஀ுச்சேரியில் 122 பேருக்கு கொரோனட: ஒருவர் பலி

இச்஀ியடவில் கொரோனட வைரஞ் வேகமடக பரவி வருகிற஀ு. ஊரடங்கு கட்டுப்படடுகள் ஀ளர்஀்஀ப்பட்டிருப்ப஀டலும், பரிசோ஀னைகளை அ஀ிகரிப்ப஀டலும் ஀ொற்று உறு஀ி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஀ொடர்ச்஀ு உயர்கிற஀ு. அ஀ேசமயம் குணமடைச்஀வர்களின் எண்ணிக்கை உயர்ச்஀ு வருவ஀ு ஆறு஀ல் அளிப்ப஀டக உள்ள஀ு.

பு஀ுச்சேரியில் 122 பேருக்கு கொரோனட: ஒருவர் பலி

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺