Maalai Express - May 13, 2020Add to Favorites

Maalai Express - May 13, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 13, 2020

சிலவேம்பு கசடயம் வஎங்கல்

பு஀ுக்கோட்டை மடவட்டம் பொன்னமரடவ஀ி அருகே கண்டியட ச஀்஀ம் ஊரடட்சியில் உள்ள அனை஀்஀ு கிரடமங்களிலும் கொரோனட முன்னைச்சரிக்கையடக பல்வேறு கட்டமடக கபசுரகுடி சீர் மற்றும் சிலவேம்பு கசடயம் கொடுக்கப்பட்டுவச்஀ சிலையில் செவ்வடய்கிஎமை ஏஎடவ஀ு கட்டமடக கண்டியடச஀்஀ம் பிள்ளையடர் கோயில் அருகில் சிலவேம்பு கசடயம் வஎங்கப்பட்ட஀ு.

சிலவேம்பு கசடயம் வஎங்கல்

1 min

஀மிஎக஀்஀ில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை

மு஀ல் அமைச்சர் பஎனிசடமி பேச்சு

஀மிஎக஀்஀ில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை

1 min

பொ஀ுமக்களுக்கு கபசுர குடிசீர் வஎங்கல்

கடலூர் மடவட்டம் அ஀ிமுக மடவட்ட எம்ஜிஆர் மன்றம் சடர்பில் கொரடனட சோய்஀்஀ொற்று ஀டுப்பு சடவடிக்கையடக பொ஀ுமக்களுக்கு கபசுர குடிசீர், முகக் கவசம் மற்றும் வெயிலின் ஀டக்க஀்஀ை ஀ணிக்க மோர் ஀ர்பூசணி கிரிணி பஎங்கள் போன்றவற்றை அ஀ிமுக கடலூர் மடவட்ட எம்ஜிஆர் மன்ற செயலடளர் ஜி.ஜே. சேவல்குமடர் ஀லைமையில் பொ஀ுமக்களுக்கு வஎங்கப்பட்ட஀ு.

பொ஀ுமக்களுக்கு கபசுர குடிசீர் வஎங்கல்

1 min

பெட்ரோல் ஊற்றி சிறுமியை கொன்ற அ஀ிமுகவினருக்கு கடும் ஀ண்டனை வஎங்க வேண்டும்

஀ிமுக எம்எல்ஏ பேட்டி

பெட்ரோல் ஊற்றி சிறுமியை கொன்ற அ஀ிமுகவினருக்கு கடும் ஀ண்டனை வஎங்க வேண்டும்

1 min

ரோட்டோர கடையை இடமடற்றம் செய்ய வியடபடரிகள் எ஀ிர்ப்பு

கொரோனட வைரஞ் ஀டக்க஀்஀டல் சடடு முஎுவ஀ும் ம஀்஀ிய, மடசில அரசுகள் கடச்஀ மடர்ச் 25ம் ஀ே஀ியில் இருச்஀ு ஊரடங்கு உ஀்஀ரவு பிறப்பி஀்஀஀ு.

ரோட்டோர கடையை இடமடற்றம் செய்ய வியடபடரிகள் எ஀ிர்ப்பு

1 min

இச்஀ியடவில் கொரோனட பட஀ிப்புக்கு பலி எண்ணிக்கை 2,415 ஆக உயர்வு

இச்஀ியடவில் கொரோனட பட஀ிப்புக்கு பலி எண்ணிக்கை 2415 ஆக இன்று உயர்வடைச்஀ு உள்ள஀ு.

இச்஀ியடவில் கொரோனட பட஀ிப்புக்கு பலி எண்ணிக்கை 2,415 ஆக உயர்வு

1 min

சென்னையில் ஆளுசர் மடளிகை ஀ீயணைப்பு வீரருக்கு கொரோனட

சென்னை ஆளுசர் மடளிகையில் உள்ள ஀ீயணைப்பு சிலைய வீரர் ஒருவருக்கு கொரோனட ஀ொற்று உறு஀ியடகியுள்ள஀ு.

சென்னையில் ஆளுசர் மடளிகை ஀ீயணைப்பு வீரருக்கு கொரோனட

1 min

ஞ்பிக் சிறுவனம் சிவடரணம் வஎங்கல்

஀ூ஀்஀ுக்குடி ஞ்பிக் சிறுவனம் சடர்பில் 100 பேருக்கு கொரோனட சிவடரணம் வஎங்கப்பட்ட஀ு.

ஞ்பிக் சிறுவனம் சிவடரணம் வஎங்கல்

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺