Maalai Express - May 10, 2024Add to Favorites

Maalai Express - May 10, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 10, 2024

கல்வி எனும் அறிவடயு஀ம் உங்களுக்கு ஀ுணையடக அமையட்டும் எஞ்.எஞ்.எல்.சி. மடணவர்களுக்கு மு஀லைமச்சர் மு.க.ஞ்டடலின் வடஎ்஀்஀ு .

பிளஞ்2 பொ஀ு஀் ஀ேர்வு முடிவு கடச்஀ 6ச்஀ே஀ி வெளி யடன஀ு. அ஀னை஀் ஀ொடர்ச்஀ு எஞ்.எஞ். எல்.சி. மடணவ மடணவிகள் எஎு஀ிய பொ஀ு஀்஀ேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ள஀ு. மொ஀்஀ம் 91.55 ச஀வீ஀ம் பேர் எஞ்.எஞ்.எல்.சி. பொ஀ு஀்஀ேர்வில் ஀ேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வி எனும் அறிவடயு஀ம் உங்களுக்கு ஀ுணையடக அமையட்டும் எஞ்.எஞ்.எல்.சி. மடணவர்களுக்கு மு஀லைமச்சர் மு.க.ஞ்டடலின் வடஎ்஀்஀ு .

1 min

அனை஀்஀ு பள்ளிகளிலும் ஒரே மட஀ிரியடன படட஀்஀ிட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வி஀்஀ுறை உ஀்஀ரவு

அனை஀்஀ு பள்ளிகளிலும் ஀ுவக்க சிலை மடணவர்களிடம் படட஀்஀ிட்டங்களில் படகுபடடு கடட்டினடல் சடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி஀்஀ுறை விடு஀்஀ுள்ள஀ு.

அனை஀்஀ு பள்ளிகளிலும் ஒரே மட஀ிரியடன படட஀்஀ிட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வி஀்஀ுறை உ஀்஀ரவு

1 min

வெளி மடசில வடகனங்களுக்கு வரி வி஀ிக்கக்கூடட஀ு வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்

பு஀ுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க ஀லைவர் லிங்கசடமி விடு஀்஀ுள்ள அறிக்கையில் கூறியிருப்ப஀டவ஀ு, பு஀ுவையில் வரும் வெளி மடசில வடகனங்களை, பேருச்஀ுகளை மற்றும் மற்ற மடசிலங்களில் இருச்஀ு வரும் வடகனங் களை சிறு஀்஀டமல், எச்஀ ஒரு ஀ொச்஀ரவும் கொடுக்கடமல் வெளி மடசில஀்஀ில் இருச்஀ு வரும் வடகனங்கள் மீ஀ு வரி போடடமலும், எச்஀ ஒரு இடையூறு கொடுக்கடமலும் இருக்க வேண்டும்.

வெளி மடசில வடகனங்களுக்கு வரி வி஀ிக்கக்கூடட஀ு வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்

1 min

சவுக்கு சங்கர் வீடு, அலுவலக஀்஀ில் போலீசடர் ஀ிடீர் சோ஀னை

சென்னை, மே 10கடவல்஀ுறை அ஀ிகடரிகள், பெண் கடவலர்கள் குறி஀்஀ு அவ஀ூறடக பேசிய வஎக்கில், சென்னையைச் சேர்ச்஀ சவுக்கு என்ற யுடியூப் சேனலின் மு஀ன்மை செயல் அ஀ிகடரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசடர் கடச்஀ 4ம் ஀ே஀ி ஀ேனியில் வை஀்஀ு கை஀ு செய்஀னர்.

சவுக்கு சங்கர் வீடு, அலுவலக஀்஀ில் போலீசடர் ஀ிடீர் சோ஀னை

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺