Kalachuvadu - January 2021Add to Favorites

Kalachuvadu - January 2021Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Kalachuvadu と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

のみ購読する Kalachuvadu

1年 $4.99

保存 58%

この号を購入 $0.99

ギフト Kalachuvadu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

The new year issue of Kalachuvadu consists of 100 pages in which a special section on K Alagirisamy one of the pioneers in modern Tamil writing. The section has his uncollected article, story , poem and jottings from his diary.It is must read for new readers to know the way literature evolved. The editorial and a report speak about the banishment of funeral rites in Sri Lanka. K. Thirunavukkarasu writes on the farmer's on going agitation in the capital of the country and Vannanilvan on the so called entry of Rajinikanth to politics. Two life stories of Dalit personalities by Stalin Rajangam and G Raghupathy are new findings in the area. The socker god Maradona is remembered by Satchidanandan Sugirtharaja and film maker Kim Ki Duk by Lekaha Ramasubramanian. Eminent artist and literary critic Vedhasahayakumar are spoken by Krishnaprabhu and A K Perumal.
Brilliant stories by A Muthulingam, Kumaranandan and Kangaraj Balasubramanian, poems by late Mangalesh Dabral ( translated by M Gopalakrishnan ) are the literary feast for readers.

இனவாதக் கொரோனா

உலகளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள உயிரிழப்புகளுடனும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையுடனும் ஒப்பிடும்போது இலங்கை குறைந்த அளவு தாக்கத்தினையே இதுவரை கண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் இந்தத் தொற்றின் தாக்கம் முற்றுமுழுதாகக் கட்டுக்குள் வந்துவிடவில்லை. நோய்த் தொற்றுக்குள்ளாகுபவர்களும் மரணங்களும் பொதுமுடக்கமும் அங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நிலையில் கொரோனாவுடன் சேர்ந்த, மற்றுமொரு புதிய வைரஸ் இனவாத வைரஸ்' பரவிவருகிறது. இலங்கையின் அரசியல் சமூகச் சூழலில் இது ஆழமாகப் பரவி, சடலங்களைக் கட்டாயப்படுத்தி எரிக்கும் இனவாத நோக்கிலான அரசியலாக மாறி எரிந்து வருவதைக் காண்கிறோம்.

இனவாதக் கொரோனா

1 min

அறிக்கை-நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...

கோவிட் 19 நம் சமூகங்களுக்கான சோதனையாக உள்ளது, கொரோனா வைரஸுக்கு எதிர்வினையாற்றுகையில் நாம் கற்றுக்கொள்கிறோம்; மாற்றிக் கொள்கிறோம்.

அறிக்கை-நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...

1 min

ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?

ரஜினிகாந்த், தான் நடித்துள்ள திரைப்படங்களில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸ் காட்சிகளைப் போலவே, தனது அரசியல் பிரவேசத்தையும் சுவாரசியமான சஸ்பென்ஸாக இத்தனை காலமும் வைத்திருந்தார். அவ்வப்போது தனது ரசிகர்களைச் சந்தித்துக் கட்சி தொடங்குவதைப் பற்றிப் பேசிவந்தார். 1996 முதலே தான் கலந்து கொள்ளும் சினிமா உலக நிகழ்ச்சிகளில் சிறுசிறு அரசியல் விஷயங்களைப் பேசுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அவரது அரசியல் பேச்சுக்கள் ஊடக உலகத்துக்கு அவ்வப்போது தீனியளித்தன. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் செய்தியாளர்கள் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?

1 min

கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்

'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்ற சொலவடை விவசாயிகள் அடிக்கடி தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வது. "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்ற நிலை சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் உண்மையாக இருந்திருக்கலாம்.

கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்

1 min

சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (2004, மார்ச்) திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லாரிப் பேராசிரியர் மீரான் பிள்ளை என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "குமாரின் பணி ஓய்வு உபசார நிகழ்வில் நீங்கள் பேச வேண்டும். அதைக் கருத்தரங்காக நடத்துகிறோம்” என்றார்.

சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்

1 min

மகாமாயா

இன்பாவின் குரல் காதுக்குள் ஒலிக்கும்போதெல்லாம் ராஜசேகரின் முகம் புன்னகை அரும்பிப் பிரகாசமாகிவிடும். தனக்கும் ஒரு தகப்பன் அந்தஸ்தைக் கொடுத்துத் தன்னை நம்பிப் பிறந்தவள் என அடிக்கடி நினைத்துக்கொள்வான். அப்படியான நினைவு வரும்போதெல்லாம் ஒரு தெய்வத்தை வணங்குவதைப்போலத்தான் மகளை மனத்துக்குள் கைகூப்பி வணங்கிக்கொள்வான்.

மகாமாயா

1 min

கடவுளின் கை, களிமண் கால்கள்

'கடவுளின் கை என்னவென்று உதைப்பந்தாட்டத்தை அரைத்தூக்கத்தில் பின்பற்றுகிறவர்களுக்கும் தெரியும்; இவை சமீபத்தில் மறைந்துபோன டீயோகோ மரடோனா சொன்ன வார்த்தைகள்.

கடவுளின் கை, களிமண் கால்கள்

1 min

நிசப்த நடனம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டன. இன்னமும் நாசிகளின் நாச வேலைகளைப் பற்றிப் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. யூதர்கள் மீதான கொடூர வன்முறைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களினூடாக நினைவுகூரப்படுகின்றன. அதேபோல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைப் பற்றியும் பல குறும்படங்கள், திரைப்படங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.

நிசப்த நடனம்

1 min

புத்தனின் உலகில் மொழிகளில்லை

ஓர் இயக்குநர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படம் நான் பார்வையாளனுக்கு முன்வைக்கும் கேள்வியின் வடிவம். என் கண்ணோட்டம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அது குறித்து அவர்களோடு உரையாடவே விரும்புகிறேன். -கிம் கிடுக்

புத்தனின் உலகில் மொழிகளில்லை

1 min

பாரதி: 'உயிர்பெற்ற தமிழர் பாட்டு'

பதிப்புக் குழறுபடிகள் ஒரு குறிப்பு

பாரதி: 'உயிர்பெற்ற தமிழர் பாட்டு'

1 min

பனிப்பாறை

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தான் அவளைப் பார்த்தாள் சபாமஜீத். மிக உயரமாகவோ குட்டையாகவோ இல்லாமல் சாதாரண உயரத்தில் இருந்தாள்; அதே போலத்தான் அவளுடைய உடல் நிறமும்: மாநிறம். கண்டிப்பாக இவளொரு இந்தியப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த சபா அந்தப் பெண்ணுடன் உரையாடத் துடித்தாள். அவளோகைப்பேசிக்குள் மூழ்கியிருந்தாள்.

பனிப்பாறை

1 min

யானையின் சம்பளம்

வேறு வழியில்லை. யானையைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? "நான் கொண்டுவருகிறேன். இதுகூடச் செய்ய முடியாதா?” என்றான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும்.

யானையின் சம்பளம்

1 min

நண்பர், வழிகாட்டி

என்னுடைய நினைவு சரியென்றால், நான் ராமை முதன் முதலாகச் சந்தித்தது 1986ஆம் ஆண்டு, இலையுதிர் பருவத்தில். சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கடலரிடம் இரண்டாண்டுகள் தமிழ் கற்றிருந்தேன். கனடா நாட்டிற்குப் போய்வந்ததைத் தவிர, 1986 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்ததுதான் என்னுடைய முதல் அயல்நாட்டுப் பயணம்.

நண்பர், வழிகாட்டி

1 min

மதுரைப்பிள்ளை

(வள்ளல்நிலை முதல் வறியநிலைவரை)

மதுரைப்பிள்ளை

1 min

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்

வெறும் வாசகனாகவே காலத்தைத் தள்ளிவிடலாம் என்றிருந்த என்னை மொழி பெயர்ப்பாளனாக்கியவர் அருந்ததி ராய். 2002 ஆம் வருட குஜராத் மதக்கலவரத்தையொட்டி அவர் எழுதிய நீண்ட கட்டுரையை மொழிபெயர்த்தேன். திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதை வெளியிட்டபோது முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்பைப் பாராட்டி உரையாற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அதன் பிறகு அதிகமும் சிற்றிதழ்களிலேயே எனது மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. சே குவேரா பயணக்குறிப்புகள், ஹாருகி முரகாமி பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைத் தொகுப்புகள், சமகால நவீனச் சிறுகதைகள் தொகுப்பு என நான்கு நூல்கள் வெளிவந்த பிறகு காலச்சுவடு பதிப்பகத்துடன் எனது பயணம் தொடங்கியது.

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்

1 min

மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்

இமயமலையின் அடிவாரத்தில் காஃபல் பானி என்ற இடத்தில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால் (1948). நவீன இந்திக் கவிதையின் புகழ்பெற்ற கவிஞர். பத்திரிகை ஆசிரியராக நீண்ட அனுபவம் கொண்டவர். பிரெக்ட், பாப்லோ நெருதா , ஹெர்மன் ஹெஸ்ஸே உள்ளிட்ட உலகக் கவிஞர்கள் பலரையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது கவிதைகள் பலவும் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்

1 min

Kalachuvadu の記事をすべて読む

Kalachuvadu Magazine Description:

出版社Kalachuvadu Publications

カテゴリーPolitics

言語Tamil

発行頻度Monthly

Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示