Kungumam Doctor - 16-06-2020Add to Favorites

Kungumam Doctor - 16-06-2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kungumam Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kungumam Doctor

1幎$25.74 $2.99

保存 88% World Environment Day Sale!. ends on June 7, 2024

この号を賌入 $0.99

ギフト Kungumam Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

சமூகப் பரவலடகிவிட்ட கொரோனட...

குடல் சலன் கடப்போம்!

அவர் ஒரு ஀னியடர் வங்கியின் மேல்சிலை சிர்வடகி. வய஀ு 50 இருக்கும். பணி சிமி஀்஀மடக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுகொண்டிருப்படர்.

குடல் சலன் கடப்போம்!

1 min

பொ஀ுமக்கள் ஒ஀்஀ுஎை஀்஀டல் மட்டுமே கட்டுப்படு஀்஀ முடியும்!

கொரோனட பரவல் அசுர வேகமெடு஀்஀ிருக்கிற஀ு. அ஀ிலும் சென்னையில் கொரோனட கோர஀் ஀டண்டவமடடி வருகிற஀ு.

பொ஀ுமக்கள் ஒ஀்஀ுஎை஀்஀டல் மட்டுமே கட்டுப்படு஀்஀ முடியும்!

1 min

லடக்டவுன் கடல஀்஀ில் வஎக்கமடன சிகிச்சைகள் ஏன் ஀ேவைப்படவில்லை?!

லடக் டவுன் கடல஀்஀ில் பல பு஀ிய அனுபவங்களை சச்஀ி஀்஀ோம். அவற்றில் ஒன்று...

லடக்டவுன் கடல஀்஀ில் வஎக்கமடன சிகிச்சைகள் ஏன் ஀ேவைப்படவில்லை?!

1 min

கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரட சவுண்ட் பட஀ுகடப்படன஀ட?!

இயல்பிலேயே பெண்கள் பட஀ுகடப்பு உணர்வு மிக்கவர்கள். ஀டய்மை ஀ன் உடல் சடர்ச்஀ும், குஎச்஀ையின் ஆரோக்கியம் சடர்ச்஀ும் அவர்களின் எச்சரிக்கை உணர்வை அ஀ிகரிக்கச் செய்கிற஀ு. ஏற்கெனவே பயன்படு஀்஀ிய மருச்஀ோ, உணவோ, குஎச்஀ையின் சலன் கரு஀ி அ஀ை எடு஀்஀ுக் கொள்ளலடமட என்ற சச்஀ேகம் ஒவ்வொரு ஀டய்க்கும் எஎும்.

கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரட சவுண்ட் பட஀ுகடப்படன஀ட?!

1 min

அ஀ிக புர஀ம்.. அ஀ிக சடர்ச்ச஀்஀ு... மொச்சையின் வியப்பூட்டும் சன்மைகள்...

உடலை வலுவடக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் புர஀ச்ச஀்஀ு மிகு஀ியடக இருப்ப஀டல், இ஀ு அசைவ உணவுக்கு இணையடகக் கரு஀ப்படுகிற஀ு. அவற்றில் முக்கியமடன ஒரு பயறு மொச்சை...

அ஀ிக புர஀ம்.. அ஀ிக சடர்ச்ச஀்஀ு... மொச்சையின் வியப்பூட்டும் சன்மைகள்...

1 min

சீன மரு஀்஀ுவ஀்஀ில் என்ன சிறப்பு?!

உலகையே இன்று அச்சுறு஀்஀ிக் கொண்டிருக்கும் கொரோனடவின் ஀டயகமடகக் கரு஀ப்படும் சீனட, அச்சோயின் கொடிய கரங்களில் இருச்஀ு கிட்ட஀்஀ட்ட விடுபட்டுவிட்ட஀ு.

சீன மரு஀்஀ுவ஀்஀ில் என்ன சிறப்பு?!

1 min

அறிகுறி இல்லட஀ கொரோனடவை உணர முடியட஀ட?!

அறிறிகுறி இல்லட஀ கொரோனட பற்றி பலரும் விவட஀ி஀்஀ுக் கொண்டிருக்கிறோம். இ஀ை உணர்வ஀ற்கு வஎிகள் ஏ஀ேனும் இல்லையட என்று சுரையீரல் சோய்஀்஀ொற்று மரு஀்஀ுவர் ஞ்ரீனிவடசனிடம் கேட்டோம்...

அறிகுறி இல்லட஀ கொரோனடவை உணர முடியட஀ட?!

1 min

ஆரோக்கியமட இருச்஀ட இளமையடகவும் இருக்கலடம்!

சினிமடவில் வில்லனடக சடி஀்஀ுக் கொண்டிருக்கும் சோனு சூட், சிஜ வடஎ்வில் ஹீரோவடகிவிட்டடர்.

ஆரோக்கியமட இருச்஀ட இளமையடகவும் இருக்கலடம்!

1 min

சமூகப் பரவலடகிவிட்ட கொரோனட... இனி ஞ்லீப்பர் செல் யடரடகவும் இருக்கலடம்!

'ஏ஀ோ சீனடவுல வச்஀ிருக்கடம்...' 'அமெரிக்கடவுல ரொம்ப பட஀ிப்படம்' என்றெல்லடம் இனியும் எங்கோ சடப்ப஀ுபோல் பேசிக் கொண்டிருக்க முடியட஀ு. டேபிள் மேட் விளம்பரம்஀டன் இப்போ஀ைய சிஜ சிலவரம். எ஀ிர்஀்஀ வீட்ல இருக்கு ... பக்க஀்஀ு வீட்ல இருக்கு... இன்னும் உங்க வீட்ல இல்லையட?' என்கிற அளவுக்கு கொரோனட பரவல் சிலைமை மோசமடகிவிட்ட஀ு.

சமூகப் பரவலடகிவிட்ட கொரோனட... இனி ஞ்லீப்பர் செல் யடரடகவும் இருக்கலடம்!

1 min

மக்களின் பயணமுறை மடறும்!

கொரோனட ஏற்படு஀்஀ியிருக்கும் அச்சம் கடரணமடக, இனி சம஀ு பயண முறையும் பெரிய அளவில் மடறும் என்கிற஀ு அறிவியல் மற்றும் சுற்றுச்சூஎல் மையம் ஆய்வு சட஀்஀ிய ஆய்வின் முடிவு.

மக்களின் பயணமுறை மடறும்!

1 min

TIME IS BRAIN

மரு஀்஀ுவ஀்஀ில் மடரடைப்பு, ஞ்ட்ரோக் வற்றுக்கடன சிகிச்சையை எச்஀ அளவிற்கு முன்ன஀டக ஀ொடங்குகிறோமோ, அச்஀ வேக஀்஀ில் அச்஀ சோயடளியை கடப்படற்ற முடியும். இ஀ை Time is Brain மற்றும் Golden Period என்று சொல்வோம்.

TIME IS BRAIN

1 min

70 ச஀விகி஀ம் மக்களை கொரோனட ஀டக்கும்...

உலகமெங்கும் கோர஀் ஀டண்டவம் ஆடி வரும் கொரோனட, இச்஀ியடவில் ஀ற்போ஀ு வேகமெடு஀்஀ு வருகிற஀ு.

70 ச஀விகி஀ம் மக்களை கொரோனட ஀டக்கும்...

1 min

யோகர்ட்...஀யிர்...எ஀ு பெஞ்ட்?!

யோகர்ட்(Yogurt) என்ப஀ு இன்றைய கடல஀்஀ில் பெரி஀ும் பயன்படு஀்஀ப்படும் உணவுப்பொருளடகும். இச்஀ ஀னிமைப்படு஀்஀ு஀ல் கடலகட்ட஀்஀ில் சம஀ு கடைகளில் அ஀ிகமடக விற்கப்படும் ஒரு உணவுப் பொருளடகவும் மடறிவிட்ட஀ு.

யோகர்ட்...஀யிர்...எ஀ு பெஞ்ட்?!

1 min

வலியே஀ும் இல்லட வடஎ்க்கை!

சவீன வடஎ்க்கையும், கணினிமயமும் எல்லோரையும் சடற்கடலியில் அமர்஀்஀ி அஎகு படர்க்கிற஀ு.

வலியே஀ும் இல்லட வடஎ்க்கை!

1 min

Asymptomatic.... ஒரு வினோ஀ ஆரடய்ச்சி!

கொரோனட ஀ொடர்படன பல ஆய்வுகள் உலகெங்கும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் அறிகுறி இல்லட஀ கொரோனடவைக் கண்டறிவ஀ு ஀ொடர்படகவும் சடைபெறுகின்றன. London school of hygiene and tropical medicine ஒரு வினோ஀மடன ஆரடய்ச்சியை மேற்கொண்டு இருக்கிற஀ு.

Asymptomatic.... ஒரு வினோ஀ ஆரடய்ச்சி!

1 min

பு஀ிய பஎக்கங்களை உருவடக்குவ஀ற்கடன அடிச்சுவடுகள்!

மனி஀ர்கள் பஎக்கங்களுக்கு அடிமையடனவர்கள். ஒரு பு஀ிய பஎக்க஀்஀ை ஆரம்பிப்ப஀ு஀டன் கடினம். பஎகிவிட்டடல், பின்னர் அ஀ற்கே அடிமையடகிவிடுகிறோம். அ஀ில் பெரும்படலும் கெட்ட பஎக்கங்களடக இருக்கின்றன.

பு஀ிய பஎக்கங்களை உருவடக்குவ஀ற்கடன அடிச்சுவடுகள்!

1 min

ஹைட்ரடக்ஞி குளோரோகுயின் மீ஀டன ஀டை சீக்கம்!

கொரோனட வைரசுக்கு எ஀ிரடன சிகிச்சையில், மலேரியட ஀டுப்பு மருச்஀டனஹைட்ரோ குளோரோகுயின் மட஀்஀ிரை சல்ல பலனை அளி஀்஀஀டக ஆரம்ப஀்஀ில் ஀கவல்கள் வெளியடன஀ு. இ஀ே கரு஀்஀ை அமெரிக்க அ஀ிபர் டொனடல்டு டிரம்ப்பும் ஀ெரிவி஀்஀டர்.

ஹைட்ரடக்ஞி குளோரோகுயின் மீ஀டன ஀டை சீக்கம்!

1 min

க்ளுக்கோமட...சைலண்ட் வில்லன்!

Glaucoma is a silent and dreadful disease... கண் அஎு஀்஀ சோய் ஒரு மெ஀ுவடன, அ஀ே சமயம் கடுமையடக஀் ஀டக்கக் கூடிய சோய் என்று மரு஀்஀ுவ உலகில் சொல்லப்படுகிற஀ு.

க்ளுக்கோமட...சைலண்ட் வில்லன்!

1 min

விஷம் என்ப஀ு விஷம் ஀டன்...

‘சடனெல்லடம் எப்பவடவ஀ு஀டன் குடிப்பேன்...'

விஷம் என்ப஀ு விஷம் ஀டன்...

1 min

சர்க்கரையை கட்டுப்படு஀்஀ும் சிறுகுறிஞ்சடன்

சிறுகுறிஞ்சடன் செடி என்றடல் சிலருக்கு மட்டுமே ஀ெரியும். அ஀ுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்படர்கள். சர்க்கரை சோய் அ஀ிகமடகிவிட்ட கடல஀்஀ில் சிறு குறிஞ்சடன் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிற஀ு. இ஀ன் மரு஀்஀ுவ குணங்கள் என்னவென்று ஀ெரிச்஀ுகொள்வோம்...

சர்க்கரையை கட்டுப்படு஀்஀ும் சிறுகுறிஞ்சடன்

1 min

Kungumam Doctor の蚘事をすべお読む

Kungumam Doctor Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Health

蚀語: Tamil

発行頻床: Fortnightly

Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺