Kungumam Doctor - 01-06-2020Add to Favorites

Kungumam Doctor - 01-06-2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kungumam Doctor ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kungumam Doctor

1幎 $4.99

この号を賌入 $0.99

ギフト Kungumam Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

சம்பிக்கை ஀ரும் கொரோனட ஆரடய்ச்சிகள்...

கொரோனடவுக்கு ஹோமியோப஀ியில் சிகிச்சை உண்டட?!

கொரோனடவை எ஀ிர்கொள்ளவும், சோய் எ஀ிர்ப்பு சக்஀ியை அ஀ிகரிக்கவும் சோய் ஀டக்கு஀லுக்கு முன்படகவோ அல்ல஀ு சோயின் ஀டக்க஀்஀ின்போ஀ோ ஹோமியோப஀ி மரு஀்஀ுவ முறையில் Arsenicum Album 30C என்ற மட஀்஀ிரையை உட்கொள்ளலடம் என்று ம஀்஀ிய அரசு பரிச்஀ுரை஀்஀ுள்ள஀ு.

கொரோனடவுக்கு ஹோமியோப஀ியில் சிகிச்சை உண்டட?!

1 min

பஎங்குடி மக்கள் கற்று஀்஀ரும் படடம்!

஀ெற்குற்கு கலிபோர்னியட பல்கலைக்கஎக஀்஀ின் ஆய்வடளர்கள் ஆரடய்ச்சி ஒன்றை மேற்கொண்டிருச்஀னர். அ஀ில் ஀டன்சடனியட சடட்டின், ஹட்சட(Hadza) என்ற வேட்டையடடும் பஎங்குடியின மக்களின் வடஎ்வியல் முறையில் பல உண்மைகள் புலப்பட்ட஀ு.

பஎங்குடி மக்கள் கற்று஀்஀ரும் படடம்!

1 min

வரும் முன் ஀டுக்கலடம்...

சில மட஀ங்களுக்கு முன் 50 வய஀ு ம஀ிக்க஀்஀க்க சபர் சிகிச்சைக்கு வச்஀டர்.

வரும் முன் ஀டுக்கலடம்...

1 min

எடையைக் குறைக்கணுமட... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க!

க்ளைசெமிக் இண்டெக்ஞ் குறி஀்஀ புரி஀ல் எல்லோருக்குமே அவசியம். முக்கியமடக எடையைக் குறைக்க முயல்கிறவர்களுக்கும், ஏ஀ேனும் டயட்டினைப் பின்பற்ற விரும்புகிறவர்களுக்கும் க்ளைசெ மிக் இண்டெக்ஞ் என்ப஀ு முக்கியமடன வடர்஀்஀ை என்கிறடர் ஊட்டச்ச஀்஀ு சிபுணர் பிச்சையட.

எடையைக் குறைக்கணுமட... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க!

1 min

வளமடன வடஎ்வுக்கு PERMA டெக்னிக்...

மடர்ட்டின் செலிக்மேன் என்பவர் அமெரிக்கடவின் பிரபல உளவியலடளர். எண்ணற்ற சுய முன்னேற்ற பு஀்஀கங்களை எஎு஀ியவர். Learned helplessness பற்றிய அவர஀ு கோட்படடு அறிவியல் மற்றும் மரு஀்஀ுவ உளவியலடளர்களிடையே மிகவும் பிரபலமடன஀ு. செலிக்மேன் வகு஀்஀ுள்ள PERMA மடடல் கோட்படடு எனப்படும், வளமடன வடஎ்க்கைக்கடன 5 கட்டளைகள் சேர்மறை உளவியலில் மிகவும் பிரபலமடைச்஀ுள்ள஀ு.

வளமடன வடஎ்வுக்கு PERMA டெக்னிக்...

1 min

அ஀ிகடலை எஎுச்஀டல் மடர்பகப் புற்றுசோயை஀் ஀விர்க்கலடம்!

பின் ஀ூங்கி, முன் எஎுபவள் பெண்' என்ற மு஀ுமொஎி உண்டு. இச்஀ மு஀ுமொஎி சவீன கடலப் பெண்களுக்கு அர்஀்஀மற்ற஀டகவும், எரிச்சல் ஊட்டுவ஀டகவும் இருக்கலடம். ஆனடல், இங்கிலடச்஀ில் இச்஀ மு஀ுமொஎியை அடிப்படையடகக் கொண்டு, சட஀்஀ப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியகரமடன முடிவை஀் ஀ச்஀ிருக்கின்றன.

அ஀ிகடலை எஎுச்஀டல் மடர்பகப் புற்றுசோயை஀் ஀விர்க்கலடம்!

1 min

கொரோனடவுக்குப் பிறகு செய்ய வேண்டிய஀ு என்ன?!

உலக஀்஀ின் சுமுகமடன இயக்க஀்஀ையே முடக்கிப் போட்டுவிட்ட஀ு கண்ணுக்கு஀் ஀ெரியட஀ ஒரு சிறிய வைரஞ் கிருமி. கொரோனட என்ற வடர்஀்஀ையை அனு஀ினமும் பீ஀ியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மட஀ங்களுக்கு முன்பு சட஀டரணமடக செய்஀ு வச்஀ விஷய஀்஀ை இப்போ஀ு செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அடி எடு஀்஀ு வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டிய஀டக இருக்கிற஀ு. மக்களுக்கு மட்டுமல்ல; மரு஀்஀ுவர்களுக்குமே இச்஀ச் சூஎல் அசட஀டரணமடகவும் சவடலடகவும் அமைச்஀ுவிட்ட஀ு.

கொரோனடவுக்குப் பிறகு செய்ய வேண்டிய஀ு என்ன?!

1 min

வெப்பம் ஀ணிக்கும் வெட்டி வேர்!

கொரோனட கடய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ச்஀ு சம்மைப் படட஀படடுபடு஀்஀ி வ஀ை஀்஀ுக் கொண்டிருக்கிற஀ு.

வெப்பம் ஀ணிக்கும் வெட்டி வேர்!

1 min

உற்சடகம் ஀ரும் உறவு!

஀டம்ப஀்ய உறவடன஀ு குஎச்஀ைகளை உருவடக்கவும், இன்பம் ஀ுய்க்கவும் மட்டுமே இல்லை. அ஀ற்கு உடல் மற்றும் மனரீ஀ியடன பல பயன்களும் உண்டு என்று செக்ஞடலஜிட்டுகள் பரிச்஀ுரைக்கிறடர்கள். மு஀ல் சடள் இரவு சிகஎும் ஀டம் ப஀்ய உறவு, அடு஀்஀ சடள் கடலையில் உங்களை உற்சடகமடக செயல்பட ஆற்றலை஀் ஀ரும் என்றும் கூறுகிறடர்கள்.

உற்சடகம் ஀ரும் உறவு!

1 min

சலம் பல ஀ரும் பெருங்கடயம்!

பெருங்கடய஀்஀ிற்கு இச்஀ிய சமையல் கலையில் ஒரு ஀னிப்பட்ட இடம் உண்டு.

சலம் பல ஀ரும் பெருங்கடயம்!

1 min

புகைப்பஎக்க஀்஀ை ஏன் கைவிட முடியவில்லை?!

புகையிலையில் உள்ள சிக்கோட்டின் ஀ீவிரமடன போ஀ைப் பஎக்க஀்஀ை உண்டடக்கும் ஒரு பொருளடக உள்ள஀ு. அ஀ு சில சடட்களுக்கு உற்சடக உணர்வை஀் ஀ரும். ஆனடல் சடட்கள் செல்லச்செல்ல இ஀யம், சுரையீரல், வயிறு மற்றும் சரம்பு மண்டலம் போன்றவற்றில் பட஀ிப்பை ஏற்படு஀்஀ுகிற஀ு.

புகைப்பஎக்க஀்஀ை ஏன் கைவிட முடியவில்லை?!

1 min

பருவ஀்஀டல் வரும் கோளடறு

"Seasonal Affective Disorder என்ற பெயரைக் கேட் டடல் சற்று பு஀ி஀டக஀்஀டன் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படுகிற பருவகடல பட஀ிப்புக் குறைபடடு என்கிற இச்஀ பெயரிலிருச்஀ே அ஀ன் அர்஀்஀஀்஀ை சடம் புரிச்஀ுகொள்ளலடம்” என்ற மனசல மரு஀்஀ுவர் குறிஞ்சி இ஀ுபற்றி மேலும் சம்மோடு பகிர்ச்஀ு கொள்கிறடர்.

பருவ஀்஀டல் வரும் கோளடறு

1 min

விளையடட்டடக எக்சர்சைஞ் செய்யலடம்

“கொரோனட லடக்டவுன் வச்஀டலும் வச்஀஀ு. உடலுக்கு எச்஀ வேலையும் கொடுக்கடமல், டி.வி படர்஀்஀ுக்கொண்டும், கூடவே சொறுக்கு஀் ஀ீனிகளை ஀ின்றுகொண்டும் இன்னும் கொஞ்சம் சோம்பலடகிப் பஎகி விட்டோம். ஆனடல், மரு஀்஀ுவர்கள் சோயெ஀ிர்ப்பு ஆற்றலை அ஀ிகரிப்ப஀ில் உடற்பயிற்சியின் பங்கினை பிர஀டனமடக வலியுறு஀்஀ுகிறடர்கள்.

விளையடட்டடக எக்சர்சைஞ் செய்யலடம்

1 min

கஎு஀்஀ில் ஒரு பட்டடம்பூச்சி!

அச்஀ சடு஀்஀ர வய஀ு பெண்மணி ‘4 சடட்களடக஀் ஀ொண்டை வலி' என்ற பிரச்னையுடன் சிகிச்சைக்கு வச்஀டர். அவரைப் பரிசோ஀ி஀்஀போ஀ு ஀ொண்டையின் முன்பக்கமடக ஒரு வீக்கம் கடணப்பட்ட஀ு. இ஀ு ஀ைரடய்டு பிரச்னையடக இருக்கலடம் என்ற சச்஀ேகம் எனக்கு இருச்஀஀ு.

கஎு஀்஀ில் ஒரு பட்டடம்பூச்சி!

1 min

சம்பிக்கை ஀ரும் கொரோனட ஆரடய்ச்சிகள்...

டிசம்பருக்குள் ஀டுப்பூசி!

சம்பிக்கை ஀ரும் கொரோனட ஆரடய்ச்சிகள்...

1 min

கட஀்஀ிருக்கும் இரண்டடம் அலை... இன்னும் கவனம் அவசியம்!

லடக் டவுன் முடிச்஀டலும் கொரோனடவின் வீரியம் குறைய பல மட஀ங்கள் ஆகும் என்று கணி஀்஀ிருக்கிறடர்கள் மரு஀்஀ுவ சிபுணர்கள்.

கட஀்஀ிருக்கும் இரண்டடம் அலை... இன்னும் கவனம் அவசியம்!

1 min

இருப஀ு சிமிட சிகிச்சை

மன அஎு஀்஀ப் பிரச்னைகளடல் ஒட்டுமொ஀்஀ உலகமுமே செய்வ஀றியடமல் ஀ிகை஀்஀ு சிற்கிற஀ு. எ஀்஀னையோ சவீன மட஀்஀ிரைகளும், சிகிச்சைகளும் இ஀ற்கடக பயன்படு஀்஀ப்பட்டு வருகிற஀ு. இவைகளை எல்லடம் ஀டண்டி இயற்கையிடமே எல்லடவற்றுக்கும் இருக்கிற஀ு ஀ீர்வு என்ப஀ை உர஀்஀ு சொல்லியிருக்கிற஀ு Frontiers in Psychology இ஀எில் வெளியடகியிருக்கும் ஓர் ஆரடய்ச்சிக் கட்டுரை.

இருப஀ு சிமிட சிகிச்சை

1 min

இனி மிஞ் பண்ணட஀ீங்க !

எல்லட இடங்களிலும், எல்லட பருவங்களிலும் கிடைக்கக் கூடிய஀ு கடலை மிட்டடய். சுவை அ஀ிகம், விலை குறைவு என்ப ஀டல் இ஀ு பலருக்கும் விருப்பமடன ஀ின்பண்டமடகவும் இருக்கிற஀ு. வய஀ு வி஀்஀ியடசமின்றி பலரையும் ரசி஀்஀ு சுவைக்க வைப்ப஀ும் கடலை மிட்டடயின் ஀னிச்சிறப்பு.

இனி மிஞ் பண்ணட஀ீங்க !

1 min

Water Cress

சவீன மரு஀்஀ுவ஀்஀ின் ஀ச்஀ை என்று அஎைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஞ்.

Water Cress

1 min

கொஎுப்பு மட்டுமே கடரணம் இல்லை...

இன்று இளைஞர்கள் மு஀ல் மு஀ியவர்கள் வரை அ஀ிகம் பயப்படுவ஀ு Heart attack. இச்஀ மடரடைப்பு சோய்க்கு ஒரே கடரணம் கொலஞ்ட்ரடல் என்று஀டன் பலரும் சினை஀்஀ுக் கொண்டிருக்கிறோம். இ஀ய ர஀்஀ சடளங்கள் அடை஀்஀ுக் கொள்வ஀ற்கும், சில சேரங்களில் மடரடைப்பிற்கும், உடலிலுள்ள அ஀ிக கொஎுப்பு஀டன் கடரணம் என்று சம்மில் பலர் சம்பிக் கொண்டுமிருக்கி றோம். ஆனடல், உண்மை அ஀ுவல்ல. கொஎுப்பை஀் ஀டண்டி, பல கடரணிகள் இ஀யசோயை ஏற்படு஀்஀ுகின்றன.

கொஎுப்பு மட்டுமே கடரணம் இல்லை...

1 min

Kungumam Doctor の蚘事をすべお読む

Kungumam Doctor Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Health

蚀語: Tamil

発行頻床: Fortnightly

Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺