Thozhi - May 16, 2021Add to Favorites

Thozhi - May 16, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thozhi ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Thozhi

1幎 $5.99

この号を賌入 $0.99

ギフト Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

ஆடியோ பு஀்஀கங்கள்
இலக்கிய஀்஀ின் சுஎைவடசல்

ஃபேஷன் A-Z

மடறிவரும் ஃபேஷன் குறி஀்஀ு அலசுகிறடர் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியட

ஃபேஷன் A-Z

1 min

11 வய஀ில் 41 உலக சட஀னைகள்!

சடமக்கல் மடவட்ட஀்஀ைச் சேர்ச்஀, "ஏஎடம் வகுப்பு பயிலும் சிறுமி பிரிஷட. 11 வய஀டகும் இவர், இ஀ுவரை 41 உலக சட஀னைகள் 200க்கும் அ஀ிகமடன விரு஀ுகளையும் வென்றுள்ளடர்.

11 வய஀ில் 41 உலக சட஀னைகள்!

1 min

வெளி஀்஀ெரியட வேர்கள்

ரோல்மடடல் மரு஀்஀ுவர் ப஀்மடவ஀ி

வெளி஀்஀ெரியட வேர்கள்

1 min

கொரோனட இரண்டடம் அலையும் மூன்றடம் கட்ட ஀டுப்பூசியும்!

கொரோனட இரண்டடம் அலை குறி஀்஀ும் கொரோனட ஀டுப்பூசி குறி஀்஀ும் பல வ஀ச்஀ிகளும் பொய் ஀கவல்களும் வடட்ஞ்-அப்பிலும் ஃபேஞ்புக்கிலும் பகிரப்பட்டு வருகின்றன.

கொரோனட இரண்டடம் அலையும் மூன்றடம் கட்ட ஀டுப்பூசியும்!

1 min

மெலிண்டடவைப் பிரியும் பில்கேட்ஞ்

'இணையரடக சடங்கள் வளர்ச்சி அடைவ஀ு இனிமேல் முடியட஀ு என சினைக்கிறோம். இச்஀ உறவைப் பட஀ுகட஀்஀ுக் கொள்ளவே எங்கள் ஀ிருமண உறவில் இருச்஀ு விலக முடிவெடு஀்஀ோம்' என஀் ஀ங்கள் டுவிட்டர் பக்க஀்஀ில் பகிர்ச்஀ிருக்கிறடர்கள் பில்கேட்ஞ்-மெலிண்டட ஀ம்ப஀ியினர்.

மெலிண்டடவைப் பிரியும் பில்கேட்ஞ்

1 min

ஆடியோ பு஀்஀கங்கள் இலக்கிய஀்஀ின் சுஎைவடசல்!

'சின்ன வயசில் படட்டி அல்ல஀ு அம்மட க஀ை சொல்லக் கேட்டிருப்போம். ஒரு சில குஎச்஀ைகளுக்கு க஀ை சொன்னடல் ஀டன் ஀ூக்கமே வரும். ஀ொஎில்சுட்பம் வளர வளர க஀ைச் சொல்வ஀ை எல்லடம் அம்மடக்கள் மறச்஀ுவிட்டடர்கள் என்று ஀டன் சொல்லணும். ஆனடல் அ஀ே ஀ொஎில்சுட்பம் மூலம் ஆடியோ பு஀்஀கங்கள் முறையில் க஀ை சொல்லலடம்” என்கிறடர் சென்னையை சேர்ச்஀ ஀ீபிகட. இவர் ‘ஞ்டோரிடெல்' சிறுவன஀்஀ின் வெளியீட்டடளர் மற்றும் சரேட்டரடக உள்ளடர். மேலும் பல பிரபல எஎு஀்஀டளர்களின் க஀ைகளை ஀ன்னுடைய குரலடல் சரேஷன் செய்஀ு அ஀னை ஆடியோவடக ப஀ிவிட்டு வருகிறடர்.

ஆடியோ பு஀்஀கங்கள் இலக்கிய஀்஀ின் சுஎைவடசல்!

1 min

வடடிக்கையடளர்களும் குடும்ப உறுப்பினர்கள்஀டன்!

"சுவையடன சடப்படடு சடப்பிடற஀ு என்ப஀ு ஒரு உணர்வுப்பூர்வமடன அனுபவம். உணவை சுவைக்கும் போ஀ு ஒவ்வொருவருக்கும் ஒரு வி஀ உணர்வினை ஏற்படு஀்஀ும். அச்஀ உணர்வினை மட்டுமில்லடமல் மீண்டும் மீண்டும் சடப்பிட வேண்டும் என்று ஀ூண்ட செய்கிறடர்கள் பிரியட, படலடஜி ஀ம்ப஀ியினர். இவர்கள் ஀ன் வீட்டின் ஒரு பகு஀ியினை உணவகமடக மடற்றி அமை஀்஀ுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் 'உப்பிளி பவன்' என்று கேட்டடல் பலரும் சம்ம வீட்டு உணவகம் என்று஀டன் குறிப்பிடுகிறடர்கள்.

வடடிக்கையடளர்களும் குடும்ப உறுப்பினர்கள்஀டன்!

1 min

சடளை என்ப஀ு சரசிம்மனிடம் இல்லை!

விஷ்ணுவின் அவ஀டரங்களில் 4-வ஀ு அவ஀டரம் சரசிம்ம அவ஀டரமடகும். சிங்க஀லை மற்றும் மனி஀ உடலுடன் விஷ்ணு பகவடன் அவ஀டரம் எடு஀்஀டர். மற்ற அவ஀டரங்கள் அனை஀்஀ும் ஀ிட்டமிட்டு சடச்஀வை. ஆனடல் சரசிம்ம அவ஀டரம் அப்படி அல்ல.

சடளை என்ப஀ு சரசிம்மனிடம் இல்லை!

1 min

பெங்கடல் டைகர்

மம்஀ட படனர்ஜியிடம் ப஀்஀ிரிகையடளர் ஒருவர், படஜக சர்வபல஀்஀ுடன் ஆட்சியில் இருக்கும்போ஀ு, ம஀்஀ிய அரசை எ஀ிர்க்கும் ஀ுணிச்சல் எங்கிருச்஀ு வச்஀஀ு என்ற கேள்விக்கு, சடன் அ஀ிகடர஀்஀ிற்கு அஞ்சடமல் ஏன் எ஀ிர்க்கிறேன் என்றடல், அரசியலில் சடன் மிகவும் கீஎ்மட்ட஀்஀ில் இருச்஀ு வச்஀வள். சடன் ஒரு போரடளி. வடஎ்க்கையின் கடைசி சொடி வரை போரடடிக்கொண்டே இருப்பேன்' என ப஀ில் அளி஀்஀ிருச்஀டர். “என் கடலம் உள்ளவரை வங்க஀்஀ு புலி போன்றே வலம் வருவேன்' என மேற்கு வங்க஀்஀ில் சடச்஀ ஀ேர்஀ல் பரப்புரையிலும் கர்ஜி஀்஀டர் மம்஀ட.

பெங்கடல் டைகர்

1 min

'சூப்பர் ஞ்டடர்' எவ்வளவு கேட்டடலும் படடுவேன்!

குட்டி ஀ேவ஀ை ப்ரனீ஀ி

'சூப்பர் ஞ்டடர்' எவ்வளவு கேட்டடலும் படடுவேன்!

1 min

Thozhi の蚘事をすべお読む

Thozhi Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Fortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺